நான் இவரை மிகவும் நேசித்தேன் . குஷ்பு வராவிட்டால் இவரை தான் காதலித்திருப்பேன்..! கண் கலங்கிய சிந்தர் – சி .
May 15, 2018 2777 Views

நான் இவரை மிகவும் நேசித்தேன் . குஷ்பு வராவிட்டால் இவரை தான் காதலித்திருப்பேன்..! கண் கலங்கிய சிந்தர் – சி .

நடிகர் இயக்குனர் சுந்தர் சி யை தெரியாதவர்கள் எவரும் இருக்க முடியாது . சூப்பர் ஹிட் திரைப்படங்கள் கொடுத்துக்கொண்டிருப்பவர் மட்டுமல்ல எங்கள் தங்க தலைவி குஷ்பு அவர்களின் கணவரும் ஆவார் .

சுந்தர்.சி-குஷ்பு ரசிகர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஜோடி. இவர்களுக்கு இரண்டு மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில் சுந்தர்.சி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போது, அவரிடம் சில நாயகிகளின் புகைப்படங்களை காட்டினர்.

அப்போது மறைந்த நடிகை சௌந்தர்யா புகைப்படத்தை காட்ட, அந்த நேரத்தில் சுந்தர்.சி கொஞ்சம் எமோஷ்னல் ஆனார்.
பிறகு ‘குஷ்பு என் வாழ்க்கையில் வரவில்லை என்றால் கண்டிப்பாக இந்த பெண்ணிடம் என் காதலை கூறியிருப்பேன்.
அந்த அளவிற்கு எனக்கு பிடித்த நாயகி அவர், எப்போதும் சௌந்தர்யாவுடன் அவருடைய அண்ணன் இருப்பார், இறக்கும் போது கூட இருவரும் சேர்ந்து இறந்துவிட்டனர்’ என்று உருக்கமாக பேசினார். எத்தனை நல்ல நடிகை என்பதை தாண்டி நல்ல பெண் தெரியுமா அவர் ..?
கடவுள் நல்லவர்களை வாழ விடுவதில்லை என கண் கலங்கி உள்ளார் சுந்தர் சி. உண்மையில் நாமும் செளந்தர்யாவ மிஸ் பண்றோம் . மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous இன்று இரவு முதல் பஸ் கட்டணம் அதிகரிப்பு - இலங்கை
Next வட்டால் நாகராஜ் படுதோல்வி- கர்னாடகா சட்ட பேரவை தேர்தல்

You might also like

சினிமா

டிஜிட்டல் படங்களினால் சினிமாவிற்கு பாதிப்பு

டிஜிட்டல் படங்களினால் சினிமாவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பாலிவுட் உச்ச நட்சத்திரம் அபிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். பிலிமில் வெளியான படங்களில் இருந்த தரம் டிஜிட்டல் படங்களில் இல்லை என குறிப்பிட்டுள்ளார். இந்தி நடிகர் அமிதாப்பச்சன் மும்பையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு தற்கால

சினிமா

தன்னைவிட பல மடங்கு வயதானவரை திருமணம் செய்து குழந்தையும் பெற்ற பிரபல நடிகை ராதிகா..! வெளிவந்த அதிர்ச்சி செய்தி..!

நடிகைகள் திருமணம் செய்வது பெரிய விடயமே கிடையாது . ஆனால் அழகான குட்டிப் நடிகை அப்பா வயதுள்ள இவரை திருமணம் செய்தது தான் ஷாக் . ! இதுக்காக பல காரணங்கள் சொல்லப் பட்டாலும் உண்மை காரணம் இது தான் ..!

சினிமா

நடிகர் அஜித்தின் எளிமை

தென் இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் அஜித் குமார் மிகவும் எளிமையானவர் என்பதனை நிரூபிக்கும் வகையில் மீளவும் அவர் கல்லூரி மாணவர்களை திடீரென சந்தித்துள்ளார். சென்னை குரோம்பேட்டையில் உள்ள கல்லூரியின் மாணவர்களை நடிகர் அஜித் ஆச்சரியப்படுத்தி உள்ளார். மார்ச் 1ம்