விஜய் டிவி தொகுப்பாளினி டிடியின் ஆட்டம் அம்பலம்..! டிடி யா இப்படி என ஷாக் ஆன ரசிகர்கள்..!
May 15, 2018 3173 Views

விஜய் டிவி தொகுப்பாளினி டிடியின் ஆட்டம் அம்பலம்..! டிடி யா இப்படி என ஷாக் ஆன ரசிகர்கள்..!

டிடி என்று அழைக்கப் படும் திவ்யதர்சினி …அட ஆமாங்க நம்ம டிடி தான் . இவரது இந்த அடக்கம் ஒடுக்கம் கூட ரொம்ப பிடிச்சி இருக்குங்கோ…

விஜய் டிவி யின் செல்லப்பிள்ளை திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோ தற்போது மிகவும் பிரபலமாகிவருகிறது.
அந்தளவு தனது திறமையால் நிகழ்ச்சியையே கலகலப்பூட்டுபவர்.

திருமணம் செய்து பின்னர் கசந்து போனதால் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுக்கொண்டு மீண்டும் சின்னத்திரையில் கலக்கத்தொடங்கி விட்டார் என்று தான் சொல்லவேண்டும்.
தனது உடலழகை மேலும் மெருகேற்றி, புதுப்பொலிவுடன் விஜய் டிவியில் ஷோ ஹோஸ்ட் பண்ணி வருகிறார்.

சமீபத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்ச்சியில் திவ்யதர்ஷினியை விஜய் டிவி தொகுப்பாளர் ரியோ தூக்கி இடுப்பில் வைத்து பாடலுக்கு ஆடும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் பிரபலமாகி வருகிறார் டி டி . அட ஆமாங்க ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்த தொலைக்காட்சி நட்சத்திர வரிசையில் டிடி க்கே முதலிடம் . பாருங்க
தொகுப்பாளினி என்ற கூறினாலே முதலில் நமக்கு நியாபகம் வருவது டிடி. இப்போது நிறைய பேர் வந்துவிட்டார்கள், ஆனால் டிடிக்கு ரசிகர்களிடம் இருக்கும் மவுசு குறையவே இல்லை.

நடுவில் தொலைக்காட்சிகளில் அவ்வளவாக தலைகாட்டாமல் இருந்த டிடி இப்போது பிஸியாகிவிட்டார். விருது விழா, படங்களின் ஆடியோ வெளியீடு போன்றவற்றில் அவர் பிஸியாக கமிட்டாகி வருகிறார்.

இந்த நேரத்தில் ஆங்கில பத்திரிக்கை ஒன்று தொலைக்காட்சிகளில் அதிகம் ரசிகர்களால் விரும்பத்தக்க பிரபலம் யார் என்ற கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளனர். அதில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார் டிடி. இந்த தகவல் பிரபலங்களுக்கு தெரியவர அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
இவரை தொடர்ந்து முதல் 10 இடங்களை பிடித்த பிரபலங்களின் விவரம் இதோ
திவ்யதர்ஷினி
கீர்த்தி
நக்ஷத்ரா
ரம்யா
வாணி போஜன்
சைத்ரா ரெட்டி
ஆல்யா மானசா
சரண்யா
அஞ்சனா
நித்யா ராம்.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous இன்னுமொரு பிரபல தொகுப்பாளினி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் ! - புகைப்படங்கள் உள்ளே ...
Next கதாநாயகியாக ஆசைபட்ட கல்பனா..இனம் தெரியாத மூவரால் பாலியல் பலாத்காரம்..!

You might also like

சினிமா

45 நாட்களில் படப்பிடிப்பை பூர்த்தி செய்த படக்குழு

‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ என்னும் திரைப்படம் 45 நாட்களில் முடிக்கப்பட்டுள்ளது. கிளாப்போர்ட் புரொடக்ஷன் நிறுவனத்தின் நிறுவனரும் – நடிகருமான வி சத்தியமூர்த்தி தயாரிப்பில் தற்போது உருவாகி வரும் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றுள்ளது.

சினிமா

தமிழ் படத்தில் நடிக்காமலேயே தமிழகத்தில் வசூல் சாதனை படைத்த சமந்தா

தமிழ் திரைப்படத்தில் நடிக்காமலேயே தமிழகத்தில் வசூல் சாதனையை நடிகை சமந்தா படைத்துள்ளார். தமிழ் நாட்டில் படத் தயாரிப்பாளர்களின் போராட்டத்தில் படங்கள் ஏதும் ரீலிசாகாத நிலையில், சமந்தாவின் படம் ஒன்று வசூலில் சாதனை படத்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு மாதத்துக்கும் மேலாக சினிமா ஸ்டிரைக்

சினிமா

போலீசார் மீது தாக்குதல் நடத்துவதனை ஏற்றுக்கொள்ள முடியாது – ரஜினி

போலீசார் மீது தாக்குதல் நடத்துவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஐபிஎல் எதிர்ப்பு போராட்டத்தின் போது பணியில் இருந்த போலீசார் தாக்கப்பட்டதற்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் அரசியல்