ஆண் சுகத்திற்காக பெண் செய்த கேவலமான செயல் ..!    இப்படியும் ஒரு பெண்ணா..!?
May 15, 2018 4099 Views

ஆண் சுகத்திற்காக பெண் செய்த கேவலமான செயல் ..! இப்படியும் ஒரு பெண்ணா..!?

என்ன தான் சொல்லுங்க காலம் கலிகாலம் ஆகிதான் போச்சி . கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்றது அந்த காலம் இப்ப எல்லாம் கள்ள காதல் கண்றாவி என்று கட்டின கணவனையே கொன்னு போடுறாங்க நம்ம பொண்ணுங்க..!

பிடிக்கவில்லை என்றால் விட்டு போயிடலாம் ஏன் கொல்லனும் ..? ஆண்களே மதுவிற்கு அடிமையானால் இது தான் முடிவு ..! தவறான தொடர்பு காரணமாக தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவியை பொலிசார் கைது செய்தனர்.
அண்ணாநகர் கிழக்கு விஓசி காலனியை சேர்ந்த கோபி – சுமித்ரா தம்பதியினருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று, வீட்டில் இறந்துகிடந்த கோபியின் உடலை கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோபி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பொலிசார் கோபியின் மனைவி சுமித்ராவை துருவித் துருவி விசாரித்தனர்.

விசாரணையின் முடிவில் சுமித்ரா கோபியை தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
அவர் பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், கோபிக்கு மதுப்பழக்கம் அதிக அளவில் இருந்தது. அவரது நண்பர் கலைச்செல்வனுடன் சேர்ந்து குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கம்.
இதில் கோபிக்கும், எனக்கும் உறவில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கலைச்செல்வனோடு எனக்கு தவறான உறவு ஏற்பட்டது.

கோபி இல்லாத சமயங்களில் இருவரும் சந்தித்தோம்.
இந்த விவகாரம் கோபிக்கு தெரிந்த எங்களை கண்டித்தார்.
என்னுடன் உறவைத் தொடர வேண்டும் என்பதற்காகவே கலைச்செல்வன், கோபிக்கு அதிக அளவில் மது வாங்கில் கொடுத்து அவரை போதைக்கு அடிமையாக்கினார்.
கணவன் கோபியைக் கொன்றுவிட்டால் தடையின்றி இருவரும் வாழலாம் என்று சுமித்ரா கூற அதை செயல்படுத்தியுள்ளார் கலையரசன்.
நேற்று வழக்கம் போல் பணி முடிந்து வந்த கோபியை மதுக்கடைக்கு அழைத்துச் சென்ற கலைச்செல்வன் அளவுக்கதிமாக மது வாங்கிக் கொடுத்துள்ளார். போதையில் வீட்டுக்கு அழைத்து வந்து படுக்கவைத்த பின் துண்டை வைத்து கோபியின் கழுத்தை இறுக்கி கலைச்செல்வன் கொலை செய்துள்ளார்.

கோபியை கொலை செய்த கலைச்செல்வன், சுமித்ரா இருவரையும் பொலிசார் கைது செய்தனர்.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous ஆற்றோடு அடித்து செல்லப்பட்ட வயதான மூதாட்டி- உயிரோடு காப்பாற்றப்பட்டுள்ளார் - ஹட்டன்
Next இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

You might also like

பரபரப்பு

லண்டனில் இலங்கை தமிழ் இளைஞன் கொடூரமாக கொலை ..!அதிர்ச்சியில் உறைந்த நண்பர்கள்..! காரணம்..!?

எங்கு சென்றாலும் தமிழனை வாழ விடுவதாக இல்லை சில மனிதர்கள் . இலங்கையில் ஒட்டுமொத்தமாய் கொன்று குவிக்க கர்நாடகாவில் கொஞ்சம் கொஞ்சமாக கொல்ல . இப்படி எல்லா இடமும் தமிழன் தான் கண்ணில் படுகிறான் கயவர்களுக்கு ..! இங்கு தான் இப்படி

பரபரப்பு

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே பச்சை குத்தும் பழக்கம் காணப்பட்டதா?

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே பச்சை குத்தும் பழக்கம் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் எகிப்திய மம்மிகளில் பச்சை குத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரான இந்த மம்மிகளில் பச்சை குத்தப்பட்டிருந்தமை ஆய்வாளர்களினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இவையே உலகின் மிகப் பழமையான உடல் பச்சைகள்

பரபரப்பு

உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு இதுவே முதல் காரணி

உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு அதிகளவு சமையல் உப்பினை உட்கொள்வதே பிரதான காரணி எனத் தெரிவிக்கப்படுகிறது. உயர் ரத்த அழுத்த நோய்க்கு முதல் காரணம் சமையல் உப்புதான். ஒருவருக்கு நாளொன்றுக்கு அதிகபட்சமாக ஒன்றரை தேக்கரண்டி உப்பு போதுமானது. ஆனால், தென்னிந்தியாவிலோ தினசரி