பிறந்து சில தினங்களே ஆன ஆண் சிசு ஒன்று ஆட்டோவில் வந்தவரால் வீசி செல்லப்பட்டுள்ளது!

பிறந்து சில தினங்களே ஆன ஆண் சிசு ஒன்று ஆட்டோவில் வந்தவரால் வீசி செல்லப்பட்டுள்ளது!

பிறந்து சில சில நாட்களே ஆன ஆண் சிசு ஒன்று பெரகல சிங்காரவத்தையில் மீட்பு !

பெரகல சிங்காரவத்தை கிராமத்தில் உயிரிழந்த சிசுவின் சடலத்தை அப்புத்தளை பொலிசார் மீட்டுள்ளனர்.

இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னர் பிறந்த இந்த ஆண் சிசுவை ஆட்டோவில் வந்த நபரொருவர் வீசி இருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

அப்பகுதியில் குளிக்க சென்ற நபரொருவர் உயிரிழந்த சிசுவை பார்த்து பொலிசாருக்கு அறிவித்துள்ளார்.

தற்போது சிசுவின் சடலம் பண்டாரவளை நீதிவானின் உத்தரவிற்கு அமைய பதுளை வைத்தியசாலையிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Previous திருமணத்தை வெறுத்த நடிகை கெளசல்யா..! எடுத்த அதிரடி முடிவு ..! கவலையில் ரசிகர்கள்..!
Next ஃபேஸ்புக்கில் மெய்மறந்த பெண்ணுக்கு நடந்த கொடுமை ..! பெண்களே உஷார் ..!

You might also like

Uncategorized

“எழுத்துலகின் சித்தர்” பாலகுமாரன் காலமானார் !

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார் ! “இரும்பு குதிரை “என்ற நூலுக்காக சாகித்திய அகாடமி விருது பெற்றவர் எழுத்தாளர் பாலகுமாரன் ஆவார் இவரே தமிழ் எழுத்தாளர்களின் மத்தியில் “எழுத்துலகின் சித்தர் ” என போற்றப்படுபவர் இந்திய அளவில்

Uncategorized

டுவிட்டர் பயனாளியா நீங்கள் இதை கொஞ்சம் பாருங்கள்

சில வாரங்களுக்கு முன்பு கோளாறு ஏற்பட்டதை கண்டுபிடித்த ட்விட்டர் நிறுவனம், அதை கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தெரிவித்ததாக அதன் ஊழியர் ஒருவர் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். இந்த சம்பவத்திற்கு ட்விட்டர் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. எத்தனை பாஸ்வர்டுகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன என்ற

Uncategorized

பெண்களை இலகுவாக வசியம் செய்வது எப்படி?

“ஒரு நினைத்தால் எதையும் செய்து முடிப்பாள் ” இன்றளவும் இந்த வாக்கியம் பெண்கள் விடயத்தில் கை கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றது ஆண்களே ! இது வெற்றி பெற என்னென்ன காரானம் என எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா ? ஆண்களின் மைனஸ் நன்றாக