பெற்ற மகளையே பெற்றோல் ஊற்றி கொளுத்திய தந்தை – நடந்தது என்ன ? – சென்னை

பெற்ற மகளையே பெற்றோல் ஊற்றி கொளுத்திய தந்தை – நடந்தது என்ன ? – சென்னை

பெற்ற தகப்பனே தனது எட்டு மாத கர்ப்பிணி மகளை பெற்றோல் ஊற்றி வீட்டோடு கொளுத்தியுள்ள சம்பவம் சென்னையில் நடந்துள்ளது

திருச்சியில் பேக்கரி நடத்தி வருபவர் சேகர் இவரது மனைவி மல்லிகா இவர்களின் மகள் சுவாதி பெற்றோருக்கு தெரியாமல் திருச்சி சிறப்பு காவல் படையில் பணியாற்றி வரும் தங்கவேல் என்பவரை காதலித்து வந்த நிலையில்

இந்த நிலையில் இருவரும் வீட்டுக்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர் தீருமணம் நடந்தாலும் இருவரும் தனித்தனியே தத்தம் வீட்டிலேயே இருந்துள்ளனர்

கால போக்கில் சுவாதி கர்ப்பமானார் எட்டு மாத கர்ப்பிணி மகளின் இந்த செயலை கண்டுபிடித்த தந்தை சேகர் தாயார் மல்லிகாவிடம் இதுபற்றி விசாரித்ததில் எல்லாமே தாயாருக்கு தெரிந்தே நடந்துள்ளது என்று கண்டுபிடித்த சேகர் ஆத்திரத்தில் இருவரையும் கொளுத்தி இருக்கிறார்

பின்னர் இருவரையும் காப்பாற்றுவது போல நாடகமாடியவர் சிறு காயங்களோடு உயிர் தப்பினார் எனினும் மனைவி மல்லிகா தீக்காயங்களோடு மரணித்தார் எட்டு மாத கர்ப்பிணி மகளான சுவாதி தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறார் தீ வைத்த சேகர் கைதுசெய்யப்பட்டுள்ளார்

 

Previous கர்ப்பிணி பெண்ணையையும் தாயையும் பெட்ரோல் ஊற்றிக் கொன்ற கொடூரன்..! காரணம் இது தான்...!
Next கணவனின் நண்பனோடு கல்லக்காதல் கணவனை போட்டுத் தள்ளிய மனைவி - அண்ணா நகரில் சம்பவம் !

You might also like

Uncategorized

கல்லூரி மாணவி ஆட்டோவில் கடத்தல் – சில்மிசம் செய்த ஆட்டோ சாரதி – சென்னையில் சம்பவம்

சென்னையில் கல்லூரி மாணவி ஒருவரை ஆட்டோ சாரதி உட்பட இருவர் கடத்த முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பதிவாகியுள்ளது சென்னை கிண்டியில் இருந்து ஐயப்பந்தாங்கல் என்ற இடத்திற்கு ஆட்டோவில் சென்ற மாணவியை அந்த ஆட்டோ சாரதியும் இன்னொரு நபரும் இணைந்து கடத்த

Uncategorized

மாணவிகள் இருவர் மோதல்- ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி – தம்புள்ள

பிரபல பாடசாலை மாணவிகள் இருவர் மோதிக்கொண்டதில் ஒருவர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று தம்புள்ள பகுதியில் பதிவாகியுள்ளது மேற்படி சம்பவத்தில் தரம் 11 யில் கல்வி கற்கும் இரு மாணவிகளுக்கிடையேயான வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பு தொடங்கி

Uncategorized

யாழ்பாணத்தில் 21 வயது யுவதி தீயில் கருகி மரணம் !

யாழ்ப்பாணம் இனுவில் மேற்கு இனுவிலை சேர்ந்த 21 வயது யுவதி ஒருவர் எதிர்பாராதவிதமாக தீ பற்றி மரணமாகியுள்ளார் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது கடந்த 6ம் திகதி தனது வீட்டு அடுப்பில் ஏற்கனவே எரிந்த தனல் இருப்பது தெரியாமல் குறித்த யுவதி அதன்