மகள் வயது பெண்ணோடு உறவுகொண்ட பிரபலம் ! – கர்னாடகா
May 16, 2018 110 Views

மகள் வயது பெண்ணோடு உறவுகொண்ட பிரபலம் ! – கர்னாடகா

முன்னால் இந்திய பிரதமர் தேவ கவுடாவின் மகன் குமாரசாமி இவருக்கு திருமானமாகி இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில்

மகள் வயதான பெண் ஒருவருடன் குடும்பம் நடத்தி குழந்தை பெற்றுள்ள சம்பவம் 2008 ம் ஆண்டிலிருந்து கசிந்து வந்த நிலையில் தற்போது இவரது கட்சி கர்னாடகா தேர்தலில் 38 இடங்களை கைபற்றி காங்கிரஸ் கட்சியோடு இணைந்து கர்னாடகாவில் ஆட்சி அமைக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன.

இன்னிலையில் இவர் மகள் வயதான பெண்ணுடன் குடும்பம் நடத்திய பெண் குட்டி ராதிகா எனும் திரைப்பட நடிகை ஆவார் ஆரம்பத்தில் இருவரும் இதனை மறுத்து வந்த நிலையில் தற்போது குட்டி ராதிகா இதனை உண்மை எனவும் தங்களுக்குள் இருந்த உறவு உண்மை எனவும் அதனால் பிறந்த குழந்தை பெயர் ஷாமிகா என்றும் தற்போது திருமணம் முடித்து லண்டனில் செட்டிலாகி உள்ளதாகவும் கூறியுள்ளார் .

Previous கணவனின் நண்பனோடு கல்லக்காதல் கணவனை போட்டுத் தள்ளிய மனைவி - அண்ணா நகரில் சம்பவம் !
Next யாழ்பாணத்தில் 21 வயது யுவதி தீயில் கருகி மரணம் !

You might also like

Uncategorized

எனக்கு “பிக் பாஸ் ” வேண்டாம் . “சின்ன பாஸ்” போதும் . நடிகை கஸ்தூரி சின்ன பாஸ் சொல்வது யாரை தெரியுமா.!?

யார் எப்படி இருந்தாலும் பரபரப்புக்கு குறைவில்லாமல் இருப்பவர் நடிகை கஸ்தூரி ..! யாராவது பற்றி ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பார் அல்லது தன்னை தானே புகழ்ந்துகொண்டிருப்பார். அரசியல் முதல் அடுப்படி வரை பேசும் கஸ்தூரியின் புதிய டுவீட் இது தான் ..! பிக்பாஸ்

Uncategorized

பாலியலுக்காக சக மனிதர்களை உயிரோடு வெட்டி உண்ணும் கொடூர மனிதர்கள் – அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம்?

அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் உலகில் உள்ள உயிரினங்களில் விந்தையானது மனித இனம் என்று கூறுவார்கள். இந்த மனித இனம் மட்டுமே ஆறறிவு கொண்ட ஓர் இனமாக ஏனைய ஐந்தறிவு கொண்ட ஜீவராசிகளில் இருந்து வேறுபடுகின்றது. மனிதர்கள் தமது உணவுத் தேவைக்காக விலங்குகளை

டீக்கடை டிப்ஸ்

கேம் விளையாட தடை போட்ட அக்காவை கொன்ற 9 வயது தம்பி

அமெரிக்காவில் வீடியோ கேம் விளையாடுவதற்கு தடை போட்ட அக்காவை, 9 வயதான தம்பியொருவர் துப்பாக்கியினால் சுட்டுக் கொலை செய்துள்ளார். அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் இந்த கொடூர சம்பவம் பதிவாகியுள்ளது. அமெரிக்காவின் மிஸ்சிஸ்சிப்பி மாநிலத்தில் உள்ள மோன்ரே கவுண்டி பகுதியில் உள்ள ஒரு