ஆபாச படத்தால் ஆணுறுப்பை அறுத்துக்கொண்ட இளைஞன்..! வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!
May 16, 2018 900 Views

ஆபாச படத்தால் ஆணுறுப்பை அறுத்துக்கொண்ட இளைஞன்..! வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

இன்றைய காலத்தில் ஆபாச படம் பார்ப்பது சர்வ சாதாரணமாக இருக்கிறது ஆனால் அதனால் நிறைய பிரச்சனைகள் எதிர் நோக்கி வருகின்றனர்..

தாய்லாந்து நாட்டில் ஆபாச படம் பார்த்த நபர் தன்னுடைய மர்ம உறுப்பை அறுத்துக்கொண்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
30 வயதான Whisanu Srisanao தனது ஸ்மார்ட்போனில் ஆபாச படம் பார்த்துள்ளார், இதன் விளைவாக கத்தியை எடுத்து தன்னுடைய மர்ம உறுப்பை அறுத்துள்ளார்.

இதனால், ரத்தம் வெளியேறியதால் வலி தாங்க முடியாத இவர், மருத்துவமனைக்கு போன் செய்து தகவல்தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும், மருத்துவமனையில் சில நாட்கள் சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர் தான் வீட்டுக்கு அனுப்பப்படுவார் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous தலைவர் பிரபாகரன் இலங்கை இராணுவத்திடம் சரணடையவில்லை..! முக்கியஸ்தரின் பேச்சால் பரபரப்பு..! அப்போ என்ன நடந்தது ..? இதோ பதில் ..!
Next தந்தையின் தீய பழக்கத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவனின் +2 மதிப்பெண் தெரியுமா.? பாருங்கள் நீங்களும் கண்ணீர் விடுவீர்கள்..!

You might also like

நிமிடச் செய்திகள்

மாணவிகள் முத்தம் கொடுத்தால் தான் புள்ளிகள்..! பொலீஸ் விசாரணையில் நிர்மலாதேவியின் பதிலால் அதிர்ந்த பொலீஸ்..!

இந்தியாவில் இப்போது பரவலாக மக்கள் பேசிக்கொண்டிருக்கும் விடயம் பேராசிரியர் நிர்மலா பற்றி தான். பொலீஸ் விசாரணையில் அவர் சொல்லும் தகவல்கள் ஒரு நிமிடம் உறைய வைக்கிறது என்று தான் சொல்ல முடியும் அந்த அளவு நடந்து இருக்கிறது . இதுவரை வெளிவராத

நிமிடச் செய்திகள்

நாமல் ராஜபக்ஸ அமெரிக்கா செல்ல அனுமதி மறுப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ அமெரிக்கா செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் அமெரிக்காவின் உஸ்டன் நகரை நோக்கி பயணிக்க முற்பட்ட நாமல் ராஜபக்ஷவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நாமல் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர்

நிமிடச் செய்திகள்

சீன விண்வெளி மையத்தினால் ஆபத்து இல்லை

சீன விண்வெளி மையத்தினால் ஆபத்து எதுவும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் கட்டுப்பாடற்று சுற்றிய சீன விண்வெளி நிலையத்தின் பாகங்கள் தெற்கு பசிபிக் கடல் பகுதியில் இன்று விழுந்தது. சீனா 2011-ம் ஆண்டு ஏவிய ‘டியான்காங்-1’ என்ற விண்வெளி நிலையம் செயலற்றுப்போய்விட்டதாக