தத்தெடுத்து வளர்த்த குழந்தை சித்திரவதை செய்து கொலை..! கொடூரத்தின் உச்சம்..!
May 16, 2018 236 Views

தத்தெடுத்து வளர்த்த குழந்தை சித்திரவதை செய்து கொலை..! கொடூரத்தின் உச்சம்..!

இரண்டு வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்றின் மரணம் தொடர்பில் மாலிகாவத்தை பொலிசாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் குழந்தையின் மரணம் தொடர்பான உண்மையான நிலைமைகள் வெளிவந்துள்ளன

மாலிகாவத்தை ஹிஜ்ரா மாவத்தையிலுள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றிலேயே மேற்படி சம்பவம் பதிவாகியுள்ளது இதன் போது பொலிஸார் குறித்த குழந்தையின் சடலத்தை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர் வைத்திய அறிக்கையின்படி மேற்படி குழந்தை குழந்தைக்கு ஐந்து மாதம் இருக்கும் போதே குழந்தையை பத்திரிகை ஒன்றில் கைசாத்திட்டு பெற்றுக் கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது

வைத்திய பரிசோதனையில் மேற்படி குழந்தை உயிரோடு இருந்த காலப்பகுதியில் மிக கொடூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாகியுள்ளமையும் குழந்தையின் இடது காலில் தீ காயம் ஒன்றும் இருப்பதாக சொல்லப்படுகிறது மேற்படி சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மாலிகாவத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous கொழும்பு மாநகர சபையின் முதலாவது கூட்டத்தில் 14 லட்ச ரூபாய் சாப்பாட்டுக்கு மட்டும் !!! பில் உள்ளே !
Next தலைவர் பிரபாகரன் இலங்கை இராணுவத்திடம் சரணடையவில்லை..! முக்கியஸ்தரின் பேச்சால் பரபரப்பு..! அப்போ என்ன நடந்தது ..? இதோ பதில் ..!

You might also like

Uncategorized

ஸ்டிரைக் பிரச்சினைகளை தாண்டி வெளிவருமான நயன்தரா படம்

தமிழகத்தில் படத் தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் நடத்தி வரும் நிலையில், நயன்தாரா நடிப்பில் உருவாகி ,ருக்கும் படம் ஒன்று வெளியாக ,ருக்கிறது. பட அதிபர்கள் புதிய படங்களை திரைக்கு கொண்டுவர தடை விதித்து உள்ளனர். ,தனால் பழைய படங்களுக்கு தியேட்டர்களில் கிராக்கி ஏற்பட்டு

Uncategorized

2018ம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளில் வீடியோ நடுவர்கள் அறிமுகம்

2018ம் ஆண்டு ரஸ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் வீடியோ நடுவர்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளனர். வீடியோவின் உதவியுடன் தீர்மானங்களை அறிவிக்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் கழக மட்டப் போட்டிகளில்

Uncategorized

அன்று பணத்திற்காக ஸ்ரீதேவி உட்பட பிரபல நடிகைகள் செய்த கேவலமான செயல்கள்…!

பணம் என்றால் பிணமும் வாய் திறக்குமாம் இதில் நடிகைகள் மட்டும் என்ன விதிவிலக்கா..!? தமிழ் சினிமாவை கலக்கிக் கொண்டிருந்த நடிகைகள் பணத்திற்காக வாயதானவர்களை மணந்தார்கள் . நடிகைகள் என்றாலே தொழிதிபர்களை தான் அதிகமாக திருமணம் செய்துகொள்ள விரும்புவார்கள் என்ற விமர்சனம் பொதுவாக