தனக்கு மனைவியாக நிச்சயிக்கப்பட்ட பெண்ணை கொடூரமாய் கற்பழித்து கொன்ற கொடூரன்…!
May 16, 2018 1465 Views

தனக்கு மனைவியாக நிச்சயிக்கப்பட்ட பெண்ணை கொடூரமாய் கற்பழித்து கொன்ற கொடூரன்…!

மனிதர்களை மிருங்கள் போல இல்லை இல்லை அதை விட கேவலமாக்கிக் கொண்டிருப்பது என்ன தெரியுமா இந்த காமம் காதல் .

காதல் மரணித்து காமம் மட்டுமே ஆட்சி செய்ய ஆரம்பித்திருக்கின்றது . அதனால் தான் இத்தனை கொலைகள் . முட்டாள்தனமான இவனால் அப்பாவி பெண்ணுக்கு நடந்த கொடூரம் தான் இது .
விழுப்புரம் மாவட்டத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை கற்பழித்து கொலை செய்த புதுமாப்பிள்ளையை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த விஜயகுமார் என்பவருக்கும், திவ்யா என்ற பெண்ணுக்கும் வருகிற 20 ஆம் திகதி திருமணம் நடைபெறவிருந்தது.

இந்நிலையில் தான், திவ்யாவை கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்துள்ளார் விஜயகுமார். சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட விஜயகுமார், இதுகுறித்து பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தோம்.

ஜாதகம் பொருத்தமில்லை என ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர், அதன்பின்னர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டனர்.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் அவளுக்கு ஒரு செல்போனை பரிசாக வாங்கிகொடுத்தேன், இதையடுத்து அந்த செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது, அவர் வேறு ஒருவருடன் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.

இதுபற்றி அவரிடம் கேட்டதற்கு உறவினர்களிடம் பேசியதாக கூறினார், இருப்பினும் அவர் நடத்தை மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இரவு 11 மணி அளவில் இளம்பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு, தனிமையில் பேச வேண்டும் என்று கூறி அழைத்தேன். அவரும் வீட்டில் யாருக்கும் தெரியாமல் என்னுடன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

இதையடுத்து இருந்தையில் உள்ள விளை நிலத்துக்கு சென்றோம், அங்கு உல்லாசமாக இருக்க அழைத்தேன், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, இதில் ஆத்திரமடைந்த நான் அவரது கன்னத்தில் அறைந்தேன்.

இதில் அவர் மயங்கி விழுந்த அவரை கற்பழித்து, அருகில் உள்ள கிணற்றில் தள்ளினேன், இதில் தண்ணீரில் மூழ்கி இறந்தார் என வாக்குமூலம் அளித்துள்ளார். மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous பெண்களிடம் ஒரு யோனியும் இரண்டு மார்புகளும் தான் உள்ளது..! படித்து பாருங்கள். உங்கள் ஆண்மை அடங்கிவிடும்..!
Next கர்நாடகா முதல்வராக போகும் இவரது இரண்டாவது மனைவி தான் மகள் வயது இருக்கும் பிரபல தமிழ் திரைப்பட நடிகை இவராம்..! அட இவரா நீங்களே பாருங்கள்..!

You might also like

நிமிடச் செய்திகள்

இன்றைய நாளும் இன்றைய பலனும் . !

இன்றைய பஞ்சாங்கம் 28-04-2018, சித்திரை 15, சனிக்கிழமை, திரியோதசி திதி காலை 07.12 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. அஸ்தம் நட்சத்திரம் பகல் 01.52 வரை பின்பு சித்திரை. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1.

நிமிடச் செய்திகள்

இலங்கையில் அவசரகால நிலைமை பிரகடனம்

நாட்டின் ஒரு சில பகுதிகளில் நிலவும் அசாதாரண நிலைமைகளை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசரகால நிலைமையைப் பிரகடனப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. குற்றம் இழைத்தவர்கள் தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கவும், பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினரை வலுப்பபடுத்துவதற்காகவும் இந்த நடவடிக்கையை

நிமிடச் செய்திகள்

சென்னை மெரீனாவில் ஆபத்து.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

சென்னையில் மெரீனா என்றதுமே நினைவுக்கு பல விடயங்கள் வந்து போனாலும் ஜல்லிக்கட்டு முக்கிய பங்கு வகிக்கிறது. அப்பிடியிருக்க தற்போது ஆபத்தான இடமாக மெரீனா மாறி இருப்பது கவலை அளிக்கிறது .. மெரினா கடலில் குளித்தால் ஆபத்து ஏற்படும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.