தந்தையின்  தீய பழக்கத்தால்  தற்கொலை செய்துகொண்ட மாணவனின் +2 மதிப்பெண் தெரியுமா.?  பாருங்கள் நீங்களும் கண்ணீர் விடுவீர்கள்..!
May 16, 2018 1130 Views

தந்தையின் தீய பழக்கத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவனின் +2 மதிப்பெண் தெரியுமா.? பாருங்கள் நீங்களும் கண்ணீர் விடுவீர்கள்..!

இரக்கமற்ற உலகில் பாசத்ததை எதிர்பார்த்து பலியான அப்பாவியின் பரீச்சை முடிவை பார்த்து இன்று அனைவருமே கண் கலங்கி நிக்கின்றனர். தந்தையே இப்போது புரிகிறதா வலி .?

இந்த வலியை எத்தனை தடவை எடுத்து சொல்லி இருப்பான்…! தமிழகத்தில் தந்தையின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட தினேஷ் 12 ஆம் வகுப்பு தேர்வில் 1024 மதிப்பெண் எடுத்துள்ளார்.
திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை தெற்கு புறவழிச் சாலையில் உள்ள இரயில்வே மேம்பாலத்தில் மாணவர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

அதன் பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது அவரது தோளில் கிடந்த பையை சோதனையிட்டதில் ஒரு கடிதமும், நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் மற்றும் துணிகளும் இருந்தன.
அந்த கடிதத்தில், அப்பா, நான் தினேஷ் எழுதுவது. நான் செத்துப் போனதுக்கு அப்புறமாவது நீ குடிக்காம இரு.

நீ குடிக்கிறதனால எனக்கு கொள்ளி வைக்காதே. மொட்டை போடாதே. ஓப்பனா சொன்னா நீ எனக்கு காரியம் பண்ணாதே. மணி அப்பா (சித்தப்பா) தான் காரியம் பண்ணணும். இதுதான் என் ஆசை. அப்போதுதான் என் ஆத்மா சாந்தி அடையும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று பிளஸ் டூ தேர்வு முடிவு வெளியாகியிருந்த நிலையில், தினேஷின் சித்தப்பா மணி, மாமா சங்கரலிங்கம் ஆகியோர் அவரின் பிளஸ் டூ ரிசல்ட்டை பார்த்துள்ளனர்.
அதில் தினேஷ் 1024 மதிப்பெண் எடுத்துள்ளார்.

தமிழ் – 194
ஆங்கிலம் – 148
இயற்பியல் – 186
வேதியியல் – 173
உயிரியல் – 129
கணிதம் – 194
மொத்தம் – 1024
இந்த தகவலை தினேஷின் மாமா சங்கரலிங்கம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous ஆபாச படத்தால் ஆணுறுப்பை அறுத்துக்கொண்ட இளைஞன்..! வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!
Next இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

You might also like

இந்தியச் செய்தி

பெண்களின் சம்மதத்துடனேயே உடலுறவு கொண்டேன்..! நித்தியானந்தாவால் பரபரப்பு..!

பெண்களின் சம்மதத்துடன் உறவு கொண்டதாக நித்தியானந்தா சார்பில் வாதம் ஒன்று முன்வைக்கப்பட்டது.   அதனால் இது குற்றமாகாது எனவும், அதனால் தன் மீது குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யாமல் வழக்கை ரத்து செய்யவும் கோரிக்கை வைக்கப்பட்டது. நித்தியானந்தா மீது பாலியல் தாக்குதல், மோசடி

இந்தியச் செய்தி

ஈழத்தை தொடர்ந்து இந்தியாவிலும் குறிவைக்கப்படும் தமிழர்கள் துடிக்க துடிக்க 6 பேர் சுட்டுக் கொலை ..! பொலீஸாரின் வெறிச் செயல் ..!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டள்ளது. புற்றுநோய் வர இந்த ஆலை காரணமாக இருக்கிறது. நிலத்தடி நீர் கெட்டுவிட்டது. இந்த ஆலையின் விரிவாக்கத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமாரரெட்டியார்புரம் கிராம மக்கள் நடத்திவரும் போராட்டம் இன்று 100வது

இந்தியச் செய்தி

கேரளாவில் வேகமாக பரவிவரும் நிமோனியா காச்சல்…பல உயிர்கள் பழி !

உயிர் கொல்லி வைரசான நிபா, கேரளாவில் படு வேகமாக பரவி வருகிறது. இதுவரை 15 பேர் வரை பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பழம் தின்னி, வவ்வால்கள் மூலமாகத்தான் நிபா வைரஸ் பரவுகிறது என்பதால், அவற்றை பிடிப்பதில் கேரள வனத்துறையினர் தீவிரம் காட்டி