யாழ்ப்பாணத்தில் மது போதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய பெண்களுக்கு ஏற்பட்ட கதி!!
May 16, 2018 334 Views

யாழ்ப்பாணத்தில் மது போதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய பெண்களுக்கு ஏற்பட்ட கதி!!

யாழில்.மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தி விபத்துக்குள்ளான இரு பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.யாழ். இருபாலை பகுதியில் இருந்து யாழ் நகர் நோக்கி பயணித்த போதே இவர்கள் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

குறித்த இரு பெண்களும் மது போதையில் இருந்துள்ளதாகவும், அவர்கள் பயணித்த மோட்டார் சைக்களில் கட்டைப்பிராய் சந்திக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, விபத்துக்குள்ளானவர்களை வீதியில் சென்றவர்கள் மீட்ட போதிலும் அவர்கள் மது போதையில் நிலை தடுமாறிய நிலையில் இருந்துள்ளனர்.நம்ம தமிழ் பெண்களா இப்படி என்று கேட்கும் நிலை வந்துவிட்டது. கொடுமை கொடுமை
இருப்பவர்கள் இருந்தால் இந்த ஆட்டம் குறைந்திருக்கும்..!

இந்த விடயம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இரு பெண்களையும் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

Previous ஒரு மகப்பேற்று வைத்திய நிபுணரின் கண்ணீர் பதிவு...
Next எந்த நேரத்தில் கனவு என்ன நடக்கும் ..!? கனவுகளின் பலன்கள் உங்களுக்காக இதோ..!

You might also like

பரபரப்பு

லஞ்சம் பெற முயற்சித்த போது ஜனாதிபதியின் உயர் அதிகாரி அதிரடியாக கைது

இரண்டு கோடி ரூபாவை லஞ்சமாக பெற முயற்சித்த போது ஜனாதிபதி செயலக செயலணியின் பிரதானி கே.மஹாநாம, அரச மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் பி.திஸாநாயக்க ஆகியோர் இன்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். லஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினர் இந்த இரண்டு உயர் அதிகாரிகளையும் அதிரடியாக கைதுசெய்துள்ளனர்.

பரபரப்பு

14 வயதுக்குற்பட்ட 140 குழந்தைகள் நரபலி .! உதிரம் உறைந்து உலகை நடுக்கவைத்த ஆராச்சியாளர்களின் அறிக்கை..!

இதை படிக்கும் போது இன்று அல்ல அன்றே குழந்தைகளுக்கான கொடூரங்கள் தொடங்கி இருக்கிறது அதாவது 550 ஆண்டுகளுக்கு முன் ..அதுவும் இத்தனை குழந்தைகள் அடக் கடவுளே அப்போது கூட நீ கண்ணை மூடிக்கொண்டா இருந்தாய் இப்போது இருப்பது போல் ..? இரத்தத்தை

பரபரப்பு

லண்டனில் இலங்கை தமிழ் இளைஞன் கொடூரமாக கொலை ..!அதிர்ச்சியில் உறைந்த நண்பர்கள்..! காரணம்..!?

எங்கு சென்றாலும் தமிழனை வாழ விடுவதாக இல்லை சில மனிதர்கள் . இலங்கையில் ஒட்டுமொத்தமாய் கொன்று குவிக்க கர்நாடகாவில் கொஞ்சம் கொஞ்சமாக கொல்ல . இப்படி எல்லா இடமும் தமிழன் தான் கண்ணில் படுகிறான் கயவர்களுக்கு ..! இங்கு தான் இப்படி