யாழ்பாணத்தில் 21 வயது யுவதி தீயில் கருகி மரணம் !
May 16, 2018 255 Views

யாழ்பாணத்தில் 21 வயது யுவதி தீயில் கருகி மரணம் !

யாழ்ப்பாணம் இனுவில் மேற்கு இனுவிலை சேர்ந்த 21 வயது யுவதி ஒருவர் எதிர்பாராதவிதமாக தீ பற்றி மரணமாகியுள்ளார்

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது கடந்த 6ம் திகதி தனது வீட்டு அடுப்பில் ஏற்கனவே எரிந்த தனல் இருப்பது தெரியாமல் குறித்த யுவதி அதன் மேல் விறகுகளை அடுக்கி மண்ணெண்ணை ஊற்றி பற்ற வைக்க முயன்ற போது திடீரென பற்றிக் கொண்ட தீ

பெண்ணின் உடல் முழுக்க பரவத் தொடங்கியது தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மரணமானார்

Previous மகள் வயது பெண்ணோடு உறவுகொண்ட பிரபலம் ! - கர்னாடகா
Next திருமணத்தை வெறுத்த நடிகை கெளசல்யா..! எடுத்த அதிரடி முடிவு ..! கவலையில் ரசிகர்கள்..!

You might also like

Uncategorized

தாயும் மகளும் சடலமாக மீட்பு..!அதிர்ச்சியில் மக்கள் ..!

30 வயதான தாய் மற்றும் 4 வயதான பெண் குழந்தை ஆகியோரின் சடலங்கள் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன நேற்றைய தினம் மாலைவேளை நடைபெற்றுள்ள மேற்படி சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தாயும் மகளும் எனவும் இவர்கள் தவறுதலாக ஆற்றில் வீழ்ந்து மரணமடைந்திருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது தெஹியத்தகண்டி-

Uncategorized

மகள் வயது பெண்ணோடு உறவுகொண்ட பிரபலம் ! – கர்னாடகா

முன்னால் இந்திய பிரதமர் தேவ கவுடாவின் மகன் குமாரசாமி இவருக்கு திருமானமாகி இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் மகள் வயதான பெண் ஒருவருடன் குடும்பம் நடத்தி குழந்தை பெற்றுள்ள சம்பவம் 2008 ம் ஆண்டிலிருந்து கசிந்து வந்த நிலையில் தற்போது இவரது

Uncategorized

இன்று இரவு முதல் பஸ் கட்டணம் அதிகரிப்பு – இலங்கை

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணம் அதிகரிப்பு… இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பஸ் கட்டணத்தை 6.56 வீதத்தால் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் வருடாந்த பஸ் கட்டண திருத்தம்