திருமணத்தை வெறுத்த நடிகை கெளசல்யா..! எடுத்த அதிரடி முடிவு ..! கவலையில் ரசிகர்கள்..!
May 16, 2018 323 Views

திருமணத்தை வெறுத்த நடிகை கெளசல்யா..! எடுத்த அதிரடி முடிவு ..! கவலையில் ரசிகர்கள்..!

பக்கத்து வீட்டு பொண்ணு போல இருக்க என்று எல்லாரும் சொல்லும் அளவு அடக்கம் ஒடுக்கமாக இருக்கும் & இருந்த நடிகை கெளைசல்யா.

நடிகை கௌசல்யா தமிழ் சினிமாவில் 90 களில் முக்கிய ஹீரோயினாக இருந்தவர். பின் படவாய்ப்புகள் பெரிதளவில் இல்லா

போனது. அவருக்கு வயதும் 35 ஐ கடந்து விட்டது.
அண்மையில் அவருக்கு திருமணம் என செய்திகள் வைரலாக பரவியது. சில நாட்களில் அவர் எனக்கு இப்போதெல்லாம் திருமணம் இல்லை. திருமணம் குறித்த வந்த தகவல்கள் வெறும் வதந்தி என கூறினார்.

திருமணமே வேண்டாம் என சொல்லி வந்த அவரை தாய் திருமணம் செய்துகொள் என்று கட்டாய படுத்த “சாமியாராக போகிறேன் என்று கூறியுள்ளார். தற்போது
உத்ரா என்ற பக்தி படத்தில் அம்மன் சாமியாக நடிக்கவுள்ளாராம்.

இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிஜமாகவே சன்யாசி ஆக போகிறாரா என்று . இந்த நிலையில் உச்சகட்டம், நெல்லை சந்திப்பு படங்களை இயக்கிய நவீன் கிருஷ்ணா படத்தை இயக்குகிறாராம். இது படத்தோடு நின்று விடட்டம் . நிஜத்தில் வேண்டாம். எத்தனை சாமியார் தான் உலகில் .

மிக ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous யாழ்பாணத்தில் 21 வயது யுவதி தீயில் கருகி மரணம் !
Next பிறந்து சில தினங்களே ஆன ஆண் சிசு ஒன்று ஆட்டோவில் வந்தவரால் வீசி செல்லப்பட்டுள்ளது!

You might also like

சினிமா

காவிரி பிரச்சினைக்கு ரஜினியின் தீர்வுத் திட்டம்

தமிழகத்தில் நீண்ட காலமாக காவிரி நிதி தொடர்பிலான சர்ச்சை நீடித்து வரும் நிலையில், சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுத் திட்டமொன்றை முன்மொழிந்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இன்று உச்சநீதிமன்ற கெடு இன்று முடிவடையும் நிலையில், நடிகர்

சினிமா

கண்ட இடத்தில் தொடுவது, பாலியல் தொல்லை செய்வது என பெண்கள் மனதை கொள்ளைகொண்ட பிரபல இளம் நடிகர் மேல் நடிகைகள் புகார்…!

சினிமா நட்சத்திரங்களுக்கு என்ன அவர்கள் நல்லா இருக்கிறர்கள் பிரச்சனை வராது என்று நினைத்துக்கொண்டு நாம் இருந்தாலும் அவர்களும் சாதாரண மனிதர்கள் தான் எங்களை போல அவர்களுக்கும் எல்லா பிரச்சனையும் வருகிறது குறிப்பாக பாலியல் ரீதியான பிரச்சனைகள் இதுவும் அப்பிடியான ஒன்று தான்..!

சினிமா

வாவ்! பிரியா வாரியருக்கு அடுத்த ஜோடி இந்த நடிகர் தானாம் – வெளியான தகவல்

அண்மையில் வந்து சமூக வலைதளத்தை மிகவும் பரபரப்பாக்கியவர் பிரியா வாரியார். மலையாள படமான ஒரு அடார் லவ் படத்தின் பாடலும், டீசரும் தான் இதன் ரகசியம். படத்தின் தெலுங்கு ரைட்ஸ் குறித்து இப்போதே பேச்சு வார்த்தை ஒரு பக்கம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில்