ஒரு ஸ்கூட்டருக்கு 100 முத்தம் லஞ்சம்..! படித்து பார்த்து பகிருங்கள்..!
May 16, 2018 362 Views

ஒரு ஸ்கூட்டருக்கு 100 முத்தம் லஞ்சம்..! படித்து பார்த்து பகிருங்கள்..!

கணவன் மனைவி காதல் வரம்
மனைவி ***ஏண்டா மாமா ரொம்ப நாளா உங்கிட்ட ஒன்னு கேட்குறேன் எப்போடா தருவ
கணவன் ****ஈஈ நான் ரெடி பொண்டாட்டி
மனைவி*** அவ்வ்வ் டாய் அதில்லடா நான் வேற ஒன்னு கேட்டேன்

கணவன் ****வேற ஒண்ணா அய்யயோ என்னதுனு மறந்து போச்சே எங்க என்ன கேட்டனு சொல்லு பாக்கலாம் நீ நியாபகம் வச்சுருக்கியான்னு பாக்கலாம்
மனைவி ***டாய் நீ வர வர நான் என்ன சொன்னாலும் உன் காதுலே விழ மாட்டிக்கு கரண்டி எடுத்தா தான் சரியா வரும் நெனைக்கேன்.

கணவன் ***அவ்வ் அத எதுக்குடி வீணா டிஸ்டர்ப் பண்ற அது பாட்டுக்கு சிவனேனு சமயக்கட்டுல இருக்கட்டுமே
மனைவி *****அப்ரோ என்னதான்டா பண்ற செல்லுல வேற எவ கூடையாச்சும் கடலை போடுறியா
கணவன் ****ஹா ஹா ஹா
மனைவி ****என்ன சிரிப்பூ
கணவன் ***என்கிட்ட ஏமாத்து லவ் பண்ணுன ஒரே ஜீவன் நீ மட்டும்தாண்டி செல்ல நீ கூட ரெண்டு நாளைக்கு வச்சுக்க கஸ்டமர் கேர் காரன் தான் டெய்லி ரெண்டு டைம் கூப்பிடுவான்.

மனைவி ***அதானே அதுக்கெல்லாம் நீ சரி பட்டு வரமாட்ட
கணவன் ***ஒய் என்னடி மாம்ஸ் எப்படி உன்ன கரெக்ட் பன்னேனு மறந்து போச்சா ரெமோ இன்னும் உள்ள தூங்கிட்டு இருக்கான் உசுப்பி விட்டுறாத
மனைவி ***ஹா ஹா அப்டியா ஒரு காலத்துல ரெமோ என் கைய்யால செம்ம அடி வாங்கிருக்கான் நியாபகம் இருக்கா
கணவன் ***அவ்வ் அதெல்லாம் ஏன் பேசுற அதெல்லாம் பேச கூடாது அது காதல்னா அப்டி இப்டி ரொமான்டிக்கா தான் இருக்கும்

மனைவி ****ஹா ஹா ஹ்ம்ம் முன்னாடி பாட்டெல்லாம் பாடுவ இப்போ பாடு கேக்கலாம்
கணவன் ***அய்யயோ சுருதி வரலையே
மனைவி ***அவ யாருடா அதான் நான் வந்துருக்கேன்ல பாடு
கணவன் ****அப்போல்லாம் பாட்டு பாடுனா ஒன்னு குடுப்ப 🤔🤔🤔இப்போ என்ன தருவ
மனைவி ****அவ்வ்வ் லஞ்சம்லாம் கிடையாது அதெல்லாம் அப்போ இப்போல்லாம் நோ லஞ்சம் தரமாட்டேன்
கணவன் ****ஐயோ தொண்டை கட்டிக்கிச்சு அப்போ பாட முடியாது
மனைவி ****அப்டியா இருடா 😘😘😘😘😘
கணவன் ****😯😯😯😯அடேங்கப்பா என்ன ஒரு கிஸ் ரெண்டு பாட்டு பாடுறேன் ஈஈ இன்னும் ஒன்னு குடேன்

மனைவி ***ஹா ஹா டாய் அதெல்லாம் இல்ல ஓடி போ
கணவன் ****வாடிங்குறேன்
மனைவி ***அய்யயோ அய்யயோ
கணவன் ****ஹா ஹா ஹா
மனைவி ****டாய் எந்திரிடா தடியா என்ன தூங்க விடாம பண்ணிட்டு நல்லா தூங்குறியா என்ன வெயிட் இருக்குறான் எந்திரிடா
கணவன் ***வா தூங்கலாம்
மனைவி ***ஏவ்வ்வ் டாய் மறுபடியா அடி வெளுத்துப்புடுவேன் ஆபீஸ் போனும் ல எழுத்துரு
கணவன் ****ஹா ஹா சரி நைட் எதோ வேணும்னு கேட்டியே
மனைவி ***இல்லடா வேணாம் அப்ரோ பாத்துக்கலாம் நீ ஆபீஸ் போ.

ஈவினிங்
கணவன்: பொண்டாட்டி ஒரு டீ குடுடி
மனைவி : ஏண்டா நாலு மணிக்கு ஆபீஸ் முடிஞ்சு ஏழு மணிக்கு வந்துருக்குற
கணவன் சும்மா தான் உனக்கு ஒன்னு வாங்கலாம்னு போனேன்
மனைவி’எனக்கா என்ன சாரீ வாங்குனியா
கணவன்:இல்ல வெளியேதான் இருக்கு போய் பாரேன்
மனைவி:என்ன ஓவர் பில்ட் அப் பன்றான் அவ்வ்யே ஐயோ ஸ்கூட்டி புருஷா இங்க வாயேன் கட்டி புடிச்சுக்குறா

கணவன் *அப்டியே போய்ட்ருந்தேன் யாரோ ஸ்கூட்டி ரொம்ப நாளா கேட்டது மாதுரி நியாபகம் அதான் வாங்கிட்டேன்
மனைவி:லவ் யு டா
கணவன் :லவ் யு பொண்டாட்டி போய் ஓட்டி பாரு
மனைவி: அவ்வ் டாய் எனக்கு ஓட்ட தெரியாது சொல்லி குடு.
கணவன் :ஹா ஹா மாட்னியா அப்போ ஓட்ட சொல்லி தரேன் ஒன் ஹௌர் ட்ரைனிங் கு நூறு முத்தம் செலவாகுமே😉
மனைவி:ஹா ஹா டாய் பிராடு
கணவன்: ஹா ஹா ஹா .

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.படித்ததில் ரசித்தது

Previous தமிழ் நாட்டில் இருந்து இலங்கை சென்ற பெண்ணுக்கு நடந்த கொடுமை...! மக்களே அவதானம்...!
Next மாணவிகள் இருவர் மோதல்- ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி - தம்புள்ள

You might also like

டீக்கடை டிப்ஸ்

விமானத்திலிருந்து வீழ்ந்த பணிப் பெண்ணுக்கு நேர்ந்த அனர்த்தம்

விமானத்திலிருந்து வீழ்ந்த பணிப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று உகண்டாவில் இடம்பெற்றுள்ளது. உகாண்டாவில் விமானத்தின் அவசர கதவை திறந்து பார்த்த விமான பணிப்பெண் எதிர்பாராத பிதமாக கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உகாண்டாவின் எண்டேபி சர்வதேச

டீக்கடை டிப்ஸ்

இயேசு கிறிஸ்து குறித்த மஹாத்மா காந்தியின் கடிதம் ஏலத்தில் விற்பனை

இயேசு கிறிஸ்து தொடர்பாக, மஹாத்மா காந்தியினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதமொன்று ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது. 1926ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ம் திகதி இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அப்போது வாழ்ந்து வந்த மதப்பெரியார்களில் ஒருவரான மில்டன் நியூபெரிக்கு இந்த

டீக்கடை டிப்ஸ்

துபாயில் இந்தியருக்கு கிடைத்த அதிர்ஸ்டம்

துபாயில் நடைபெற்ற லொத்தர் சீட்டிலுப்பில் இந்தியர் ஒருவருக்கு 20 கோடி இந்தியா ரூபா மதிப்புள்ள பரிசு கிடைத்துள்ளது. துபாய் நாட்டில் நடைபெற்ற ஜாக்பாட் குலுக்கலில் வென்ற இந்தியர் இந்த பணத்தை வைத்து ஏழை மக்களுக்கு உதவி செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார். கேரள