தமிழ் நாட்டில் இருந்து இலங்கை சென்ற பெண்ணுக்கு நடந்த கொடுமை…! மக்களே அவதானம்…!
May 16, 2018 465 Views

தமிழ் நாட்டில் இருந்து இலங்கை சென்ற பெண்ணுக்கு நடந்த கொடுமை…! மக்களே அவதானம்…!

இந்த அவல நிலை நாங்களாக தேடிக் கொள்வது . எதற்காக இப்படி செய்கிறார்கள் என்பது தான் புரியாத புதிர். பெண்கள் கூட பொறுப்பு இன்றி நடந்துகொள்கிறார்கள் என்பதே வேதனைக்குறிய விடயம்..!

தமிழகத்தில் இருந்து எந்த வித ஆவணமுமின்றி கள்ளத்தனமாக இலங்கைக்கு திரும்பிய நான்கு பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இலங்கை இராணுவத்தினரின் தாக்குதலிலிருந்து அகதிகளாகத் தப்பிவந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், தமிழகத்தில் பல்வேறு முகாம்களில் அகதிகளாக தங்கி வருகின்றனர்.
இந்த முகாம்கள் அகதிகளுக்கு ஓரளவு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தாலும், இந்தியக் குடியுரிமை கிடையாது.

அதுமட்டுமின்றி பல்வேறு கட்டுப்பாடுகளுடன்இந்த முகாம்களில் வாழ்ந்து வரும் இவர்கள், தற்போது இலங்கையில் போர் ஓய்ந்து அமைதி நிலவுவதால் தற்போது இங்கிருப்பவர்கள் தங்க்ள் தாயகத்திற்கு திரும்பி வருகின்றனர்.
அப்படி திரும்பும் சிலர் இந்திய, இலங்கை அரசுகளின் முறையான அனுமதியுடனும், சிலர் எந்த வித அனுமதியுமின்றியும் இலங்கைக்கு திரும்புகின்றனர்.

இந்நிலையில்கடந்த 2006-ஆம் ஆண்டு இலங்கை திரிகோணமலை பகுதியிலிருந்து அகதிகளாக வந்து தமிழகமுகாமில் தங்கியிருந்த சஜன், சந்திரலேகா, சாதனா மற்றும்11 மாத கைக்குழந்தை ஆகியோர் இலங்கையைச்சேர்ந்த படகு ஒன்றின்மூலம் இலங்கை கடல் பகுதியில்பயணித்துள்ளனர்.
அப்போது இவர்களை பார்த்த இலங்கை கடற்படையினர் படகை வழிமறித்துவிசாரணை மேற்கொண்ட போது, அவர்களிடம்எந்த வித ஆவணமின்றி கள்ளத்தனமாக வந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதனால் அகதிகள் 4 பேர் மற்றும்இலங்கை படகோட்டிகள்2 பேர் உள்ளிட்ட 6 பேரையும் காங்கேசன்துறை பொலிசாரிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர். பொலிசார் விசாரனைக்குப் பின் இவர்கள் அனைவரும் மல்லாகம்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous எந்த நேரத்தில் கனவு என்ன நடக்கும் ..!? கனவுகளின் பலன்கள் உங்களுக்காக இதோ..!
Next ஒரு ஸ்கூட்டருக்கு 100 முத்தம் லஞ்சம்..! படித்து பார்த்து பகிருங்கள்..!

You might also like

இலங்கைச் செய்தி

இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு! – பொதுமக்கள் அவதானம் !!!

சிவப்பு எச்சரிக்கை விடுப்பு இரத்தினபுரி, காலி, களுத்துறை உட்பட ஐந்து மாவட்டங்களில் கடந்த 24 மணிநேரங்களில் 150 மி.மீ. அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாலும் – தொடர்ந்தும் அடை மழை பெய்துவருவதாலும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற பகுதிகளில் வசிப்பவர்கள், அனர்த்த வலயமென

இலங்கைச் செய்தி

இன்றும் நாளையும் பாரிய அழிவுகள்! பொதுமக்கள் அவதானம் !

இன்றும் நாளையும் பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவு ஏற்படும் அபாயம்..!!! பாரிய வெள்ளப் பெருக்கு மற்றும் மண் சரிவு அனர்த்தங்கள் என்பன இன்றும் (23) நாளை (24) ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது காலநிலை

இலங்கைச் செய்தி

மலையகத்தின் பல இடங்கள் நீரில் மூழ்கின ! மக்கள் அல்லோலகல்லோலம் !

மலையகத்தில் சீரற்ற காலநிலை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு , வீடுகள் சேதம்! மலையகத்தில் மழையுடன் கூடிய சீரற்றகால நிலையினால் பொது மக்களின்இயல்பு வாழ்க்கைபாதிப்படைந்துள்ளதுடன் தேயிலை தோட்டதொழிலாளர்களின் தொழில்துறையும்பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையல்