நாடு திரும்பும் ஈழ அகதிகளுக்கான எச்சரிக்கை !

நாடு திரும்பும் ஈழ அகதிகளுக்கான எச்சரிக்கை !

கடந்த கால யுத்த சூழ் நிலை காரணமாக புலம்பெயர்ந்து அகதிகளாக இந்தியா தமிழகத்தில் தஞ்சமைடைந்த ஏராளமான ஈழ அகதிகள் தாங்கள் மீண்டும் தாய் நாட்டுக்கு திரும்பி வர ஆர்வம் காட்டுகின்றனர்

இவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கை வந்து பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் அண்மையில் சட்டவிரோதமாக படகு மூலம் காங்கேசன் துறை முகத்தை அண்மித்த பகுதியில் வந்திறங்கிய படகோட்டி உட்பட 14 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்

இந்த நிலையில் மீண்டும் தாய் நாட்டுக்கு திரும்ப விரும்பும் ஈழ அகதிகள் முறைப்படி தாய் நாடு வருவதற்கான சகல வேலை திட்டங்களும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுவதாகவும் சுயவிருப்பின் பெயரில் நாடு திரும்புவோர் தங்களை சென்னையில் உள்ள  ஐ நா தூதரகத்தில் பதிந்து விபரங்களை பெற்றுக் கொள்ளுமாறும் இவர்களுக்கு விமான பயண ஒழுங்குகள் மற்றும் சிறு ஊக்கத்தொகையும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது

Previous மாணவிகள் இருவர் மோதல்- ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி - தம்புள்ள
Next தாயும் மகளும் சடலமாக மீட்பு..!அதிர்ச்சியில் மக்கள் ..!

You might also like

இலங்கைச் செய்தி

வலி சுமக்கும் இலங்கை தமிழருக்கு கனடா பிரதமர் கொடுத்த நற்செய்தி..!

கனடா பிரதமர் எப்போதும் தமிழ் மக்களின் நலனில் அக்கறை உள்ளவர் என்பது அனைவரும் அறிந்தது தான் . இம்முறையும் அதை நிரூபித்து உள்ளார் . மே 18 நடந்த முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அன்று தன் அறிக்கையை விட்டுள்ளர் . இலங்கை

நிமிடச் செய்திகள்

இலங்கையில் இன முரண்பாடுகள் உக்கிரம், இணைய சேவைகள் முடக்கம்

இலங்கையில் இன முரண்பாட்டு நிலைமைகள் உக்கிரமடைந்துள்ளன. கண்டி திகன, தெல்தெனிய போன்ற பிரதேசங்களில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்வபங்களின் எதிரொலியாக, சமூக ஊடக வலையமைப்புக்கள் முடக்கப்பட்டுள்ளன. வட்ஸ்அப், வைபர், டுவிட்டர் மற்றும் பேஸ்புக் ஆகியன பயன்படுத்துவது தொடர்பில் இவ்வாறு சில தடைகள்

நிமிடச் செய்திகள்

சீன விண்வெளி மையத்தினால் ஆபத்து இல்லை

சீன விண்வெளி மையத்தினால் ஆபத்து எதுவும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் கட்டுப்பாடற்று சுற்றிய சீன விண்வெளி நிலையத்தின் பாகங்கள் தெற்கு பசிபிக் கடல் பகுதியில் இன்று விழுந்தது. சீனா 2011-ம் ஆண்டு ஏவிய ‘டியான்காங்-1’ என்ற விண்வெளி நிலையம் செயலற்றுப்போய்விட்டதாக