மனைவியின் தாக்குதலுக்கு இலக்கானார் பிரபல அமெரிக்க கோல்ஃப் வீரர் !

மனைவியின் தாக்குதலுக்கு இலக்கானார் பிரபல அமெரிக்க கோல்ஃப் வீரர் !

அமெரிக்க கோல்ஃப் வீரர் ஒருவர் அவரது மனைவியால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

அமெரிக்க கோல்ஃப் வீரர் லூகாஸ் க்லோவா இவருக்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்துள்ளது காரணம் லூகாஸ் கோல்ஃப் போட்டிகளில் சரியாக ஆடாததே என தெரிய வருகிறது

இதனை தொடர்ந்து அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற  கோல்ஃப் போட்டி ஒன்றில் சரியாக ஆடாததினால் ஆத்திரமடைந்த அவரது மனைவி கணவனை சரமாரியாக தாக்கியுள்ளார் தாக்குதலில் படுகாயம் அடைந்த கணவன் லூகாஸ் அயலவர்களின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை  பெற்று வருகிறார்

லூலாஸின் மனைவியை பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்

Previous மகளை திருமணம் செய்து தருவதாக கூறி இளைஞனின் கண்ணை தோண்டி எடுத்த தந்தை..!
Next உடல் பசி, வயிற்றுப் பசி , தழும்புகள், ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் ஒரே தீர்வு ஓமவல்லி ..! இப்படி செய்யுங்கள் ..!

You might also like

உலகச் செய்தி

வெளிநாட்டில் 131 இலங்கையர் அதிரடி கைது..! காரணம் இது தான்..!

எத்தனை அறிவுறுத்தல் செய்தாலும் நம்மவர் கேட்பதாக இல்லை . தவறான வழிகளில் சென்று பின்விளைவுகளில் தினமும் அகப்பட்டுக் கொள்கின்றனர் . அரசும் எவ்வளவோ தடுக்க முயன்றும் முடியாமல் இருகின்றது ..பணமும் பறிபோய் நிம்மதியும் போய் இந்த வாழ்க்கை தேவையா..? அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக

உலகச் செய்தி

தன் பிள்ளையை தானும் பாலியல் துஷ்பிரயோகம் செய்து மற்றவர்கள் செய்வதையும் பார்த்து ரசித்த கொடூர தாய்..!

சில பெண்கள் தாய்மை என்ற சொல்லுக்கே தகுதி அற்றவர்கள் . அட ஆமாங்க தன் குழந்தையை கண்முன்னே ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்வதை ரசிக்கும் தாய் இருப்பாரா .? நீங்களே பாருங்கள் .. ஒன்பது வயது சிறுவனை அவனது பெற்றோர் கண்முன்னே

உலகச் செய்தி

மனுஸ் தடுப்பு முகாம் அகதிகள் மூன்றாம் நாடொன்றில் குடியமர்த்தப்படுவார்களா ? அகதிகளை நியூஸிலாந்துக்கு வழங்க முடியாது என்கிறது அவுஸ்திரேலியா.

பப்புவா நியூகினியின் மனுஸ் தடுப்பு முகாமிலுள்ள அகதிகளில், அமெரிக்காவில் குடியமர்த்தப்படுவதற்கு தகுதிபெறாதவர்கள் வேறொரு நாடொன்றில் குடியமர்த்தப்படுவார்கள் என்பது ‘வெறும் கற்பனையே’ என உள்துறை அமைச்சர் Peter Dutton தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அமெரிக்காவில் குடியமர்த்தப்படாத மனுஸ் அகதிகள் பப்புவா நியூகினியிலேயே நிரந்தரமாக வாழவேண்டியிருக்கும்