மாணவிகள் இருவர் மோதல்- ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி – தம்புள்ள

மாணவிகள் இருவர் மோதல்- ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி – தம்புள்ள

பிரபல பாடசாலை மாணவிகள் இருவர் மோதிக்கொண்டதில் ஒருவர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று தம்புள்ள பகுதியில் பதிவாகியுள்ளது

மேற்படி சம்பவத்தில் தரம் 11 யில் கல்வி கற்கும் இரு மாணவிகளுக்கிடையேயான வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பு தொடங்கி இருக்கிறது

உடனிருந்த மாணவர்களின் கடும் முயற்சியின் பின்னர் இருவரையும் விலக்கியுள்ளனர் இதில் படுகாயம் அடைந்த ஒரு மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் குறித்த மாணவிகளின் பெற்ரோர்கள் பாடசாலைக்கு வரவழைக்கப்பட்டு மேற்படி மாணாவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்

Previous ஒரு ஸ்கூட்டருக்கு 100 முத்தம் லஞ்சம்..! படித்து பார்த்து பகிருங்கள்..!
Next நாடு திரும்பும் ஈழ அகதிகளுக்கான எச்சரிக்கை !

You might also like

Uncategorized

பாலியலுக்காக சக மனிதர்களை உயிரோடு வெட்டி உண்ணும் கொடூர மனிதர்கள் – அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம்?

அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் உலகில் உள்ள உயிரினங்களில் விந்தையானது மனித இனம் என்று கூறுவார்கள். இந்த மனித இனம் மட்டுமே ஆறறிவு கொண்ட ஓர் இனமாக ஏனைய ஐந்தறிவு கொண்ட ஜீவராசிகளில் இருந்து வேறுபடுகின்றது. மனிதர்கள் தமது உணவுத் தேவைக்காக விலங்குகளை

Uncategorized

ஸ்டிரைக் பிரச்சினைகளை தாண்டி வெளிவருமான நயன்தரா படம்

தமிழகத்தில் படத் தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் நடத்தி வரும் நிலையில், நயன்தாரா நடிப்பில் உருவாகி ,ருக்கும் படம் ஒன்று வெளியாக ,ருக்கிறது. பட அதிபர்கள் புதிய படங்களை திரைக்கு கொண்டுவர தடை விதித்து உள்ளனர். ,தனால் பழைய படங்களுக்கு தியேட்டர்களில் கிராக்கி ஏற்பட்டு

Uncategorized

மகள் வயது பெண்ணோடு உறவுகொண்ட பிரபலம் ! – கர்னாடகா

முன்னால் இந்திய பிரதமர் தேவ கவுடாவின் மகன் குமாரசாமி இவருக்கு திருமானமாகி இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் மகள் வயதான பெண் ஒருவருடன் குடும்பம் நடத்தி குழந்தை பெற்றுள்ள சம்பவம் 2008 ம் ஆண்டிலிருந்து கசிந்து வந்த நிலையில் தற்போது இவரது