பிரபல நடிகை 46 வயதில் கனடாவில் மரணம் …! திரையுலகம் அஞ்சலி..!
May 17, 2018 2018 Views

பிரபல நடிகை 46 வயதில் கனடாவில் மரணம் …! திரையுலகம் அஞ்சலி..!

வலிகள் பல மனதில் இருந்தாலும் அவற்றை மறைத்து எம்மை மகிழ்விப்பவர்கள் தான் நடிக நடிகைகள்..! அவர்களது மரணம் உண்மையில் பெரிய இழப்பு தான் …

பிரபல நடிகை அய்ஷத் அபிம்போலா மார்பக புற்றுநோய் காரணமாக தனது 46-வது வயதில் உயிரிழந்துள்ளார்.
நைஜீரியன் திரைப்படங்கள் பலவற்றில் நடித்து புகழ்பெற்றவர் அய்ஷத் அபிம்போலா, இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில்நோய் பாதிப்பிலிருந்துமீள கனடா மருத்துவமனையில்அய்ஷத் சிகிச்சை பெற்று வந்தார், சிகிச்சை பலனின்றி அவரின்உயிர் நேற்று பிரிந்தது.
அய்ஷத்தின் மறைவுக்கு நைஜீரியா நடிகர் சங்கம் சார்பில் இரங்கல்தெரிவிக்கப்பட்டுள்ளது.

சங்கத்தலைவர் எமிகா ரோலஸ் கூறுகையில், அய்ஷத்தின் இழப்பு திரையுலகில் பெரிதாக உணரப்படும்.
அவரின்குடும்பத்தினருக்கும், உலகெங்கிலும் உள்ள அவரின் ரசிகர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

dead body with a blank toe tag, in monochrome


மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous நயந்தாரா "அந்த மாதிரி " சீனில் நடிக்க மட்டும் ஒரு கோடி ரூபாயாம் ! என்ன படத்தில் தெரியுமா.?
Next பிரபல இயக்குனர் தற்கொலை முயற்சி..! தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..! அதிர்ச்சியில் இந்திய திரையுலகம்...!

You might also like

சினிமா

அப்பாவி பெண்ணின் கருவை கலைத்த நடிகர் கமலஹாசன்..! யாருடைய கரு தெரியுமா.?/ அதிர்ச்சியூட்டும் கமலின் மறுபக்கம்..!

கமலஹாசன் …! உலக நாயகன் இவரை சிலருக்கு பிடிக்காது ஆனால் பலருக்கு பிடிக்கும் ஒவ்வொரு வீட்டிலும் இன்னும் சிறு பிள்ளை போல் வலம் வருபவர் .. நடிப்பில் இவரை மிஞ்ச எவரும் இல்லை என்றே சொல்லலாம் .அரசியல் சினிமா என்று அசத்தும்

சினிமா

மக்களின் உயிரை விடவும் வேறு எதுவும் முக்கியமில்லை – கமல்ஹாசன்

மக்களின் உயிரை விடவும் வேறு எதுவும் முக்கியத்துவம் கிடையாது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற கமல்ஹாசன், மக்கள் உயிரை விட காப்பர் வியாபாரம் முக்கியமா? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார். தூத்துக்குடி ஸ்டெர்லைட்

சினிமா

மஹத்தின் காதலி யார் என்று தெரியுமா?

பிரபல நடிகர் மஹத்தின் காதலி யார் எனத் தெரிந்து கொள்வதில் உங்களுக்கு ஆர்வம் உண்டா? இதோ அதைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வோம்… அஜித்குமாருடன் மங்காத்தா படத்தில் நடித்து பிரபலமான நடிகர் மஹத்துக்கும், இந்தி நடிகை பிராச்சி மிஸ்ராவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக