தாயும் மகளும் சடலமாக மீட்பு..!அதிர்ச்சியில் மக்கள் ..!
May 17, 2018 374 Views

தாயும் மகளும் சடலமாக மீட்பு..!அதிர்ச்சியில் மக்கள் ..!

30 வயதான தாய் மற்றும் 4 வயதான பெண் குழந்தை ஆகியோரின் சடலங்கள் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன

நேற்றைய தினம் மாலைவேளை நடைபெற்றுள்ள மேற்படி சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தாயும் மகளும் எனவும் இவர்கள் தவறுதலாக ஆற்றில் வீழ்ந்து மரணமடைந்திருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது

தெஹியத்தகண்டி- பிஹிரி சோறோவ்வ ஆற்றிலேயே மேற்படி சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

dead body with a blank toe tag, in monochrome

Previous நாடு திரும்பும் ஈழ அகதிகளுக்கான எச்சரிக்கை !
Next மனைவியின் ஆடையை அணிந்து ரசிகர்களை ஆச்சர்ய பட வைத்த பிரபல நடிகர்...! அட நீங்களே பாருங்க புகைப்படம் இணைப்பு..!

You might also like

Uncategorized

பாப்பாளி விந்து உற்பத்தியை மட்டுப்படுத்துகின்றதா?

அநேகமானவாகள் பாப்பாளி பழத்தை விரும்பி உட்கொள்வார்கள், பாப்பாளி பழமத்தில் பல்வேறு மருத்துவ நலன்கள் காணப்படுகின்றன. எனினும், பப்பாளி பழத்தை சிலர் உட்கொள்வது பாதக நிலைமையை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது. பப்பாளியை அதிகளவில் பப்பாளியை உட்கொண்டால், அது வலுவான இனப்பெருக்கத் தாக்கத்தை ஏற்படுத்தும்.

Uncategorized

பெண்களை இலகுவாக வசியம் செய்வது எப்படி?

“ஒரு நினைத்தால் எதையும் செய்து முடிப்பாள் ” இன்றளவும் இந்த வாக்கியம் பெண்கள் விடயத்தில் கை கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றது ஆண்களே ! இது வெற்றி பெற என்னென்ன காரானம் என எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா ? ஆண்களின் மைனஸ் நன்றாக

Uncategorized

இன்று இரவு முதல் பஸ் கட்டணம் அதிகரிப்பு – இலங்கை

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணம் அதிகரிப்பு… இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பஸ் கட்டணத்தை 6.56 வீதத்தால் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் வருடாந்த பஸ் கட்டண திருத்தம்