நயந்தாரா “அந்த மாதிரி ” சீனில் நடிக்க மட்டும் ஒரு கோடி ரூபாயாம் ! என்ன படத்தில் தெரியுமா.?
May 17, 2018 508 Views

நயந்தாரா “அந்த மாதிரி ” சீனில் நடிக்க மட்டும் ஒரு கோடி ரூபாயாம் ! என்ன படத்தில் தெரியுமா.?

சிரஞ்சீவியின் 150 வது திரைப்படத்தின் கதாநாயகியாக நடிக்க பல முன்னணி கதநாயாகிகளிடம் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த நிலையில்

இப்போது அந்த படத்தில் தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் நயந்தாரா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
இந்த படத்தில் நடிப்பதற்கு மூன்று கோடி ரூபார் சம்பளமும் பேசி முடிக்கப்பட்டுள்ள நிலையில்

கதையில் ஓரிடத்தில் நீச்சல் உடையில் நடிக்க வேண்டுமென மேலதிக விடயமான பேசப்பட்டுள்ளது இதனை அசால்டாக ஏற்றுக் கொண்ட நயந்தாரா அதற்காக மட்டும் மேலதிகமாக ஒரு கோடி ரூபாய் சம்பளம் வேண்டுமென கராராய் சொல்லிவிட்டாராம்.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

 

Previous மனைவியின் ஆடையை அணிந்து ரசிகர்களை ஆச்சர்ய பட வைத்த பிரபல நடிகர்...! அட நீங்களே பாருங்க புகைப்படம் இணைப்பு..!
Next பிரபல நடிகை 46 வயதில் கனடாவில் மரணம் ...! திரையுலகம் அஞ்சலி..!

You might also like

சினிமா

துப்பாக்கிச் சூடும் போட்டியில் பங்கேற்கும் அந்தப் பிரபல ஹீரோ

கார் பந்தய அசத்தி வந்த நடிகர் அஜித் தற்பொழுது துப்பாக்கிச் சூடும் போட்டியில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளார். தமிழக மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் நோக்கில் அஜித் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார். பைக்ரேஸ், கார்பந்தயம் ஆகியவற்றில் அதிக

சினிமா

மெர்சல் இயக்குனரின் அடுத்த பட ஹீரோ யார் என்று தெரியுமா?

இளைய தளபதி விஜய்யின் மெர்சல் படத்தை இயக்கிய இயக்குனர் அட்லியின் புதிய படத்தில் பிரபல நடிகர் ஒருவர் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சங்கரிடம் உதவியாளராகப் பணியாற்றிய அட்லி, ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படம்

சினிமா

நிர்வாணமாக பீட்ஷா சாப்பிட்ட லட்சுமி..! புகைப்படம் பார்த்து ரசிகர்கள் ஷாக் ..! புகைப்படம் இணைப்பு…?

தாய் மொழி தமிழாக வைத்துக்கொண்டு இது போன்ற வேலைகளை கூட நாகரீகம் என்ற பெயரில் செய்யும் பெண்களை எதுவும் பேசாது மெளனமாக கடந்து செல்ல வேண்டியது தான்..! மாடலான பத்மா லட்சுமி தற்பொழுது ஒரு நிர்வாணமாக புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் வெளியிட்டு அதிர்சியை