நடிகை அதுல்யாவிற்கு சமுத்திரக்கனி யுடன் திருமணமா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
May 17, 2018 905 Views

நடிகை அதுல்யாவிற்கு சமுத்திரக்கனி யுடன் திருமணமா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

திரை துறையில் கிசு கிசுகளுக்கு எப்பவுமே பஞ்சம் கிடையாது . அதுவும் பிடித்த நடிக நடிகைகள் பற்றி தேடி பார்த்துக் கொண்டே இருப்பார்கள் .

அவர்களது சின்ன விடயம் வெளியானால் கூட பெரிதாக்கி விடுவார்கள்..! இதுவும் அப்படி தான் . திரைப்படத்துறையில் சிறு படங்கள் மூலம் புதுமுக நடிகைகள் அறிமுகமாவது உண்டு. அந்த வகையில் காதலை மையமாக கொண்டு வெளிவந்த ”காதல் கண் கட்டுதே” என்ற படம் மூலம் அறிமுகமான நடிகைதான் அதுல்யா . இவர் சமீபத்தில் பல படங்களில் நடித்தும் வருகிறார்.

இந்நிலையில்நடிகை அதுல்யா மணக்கோலத்தில் ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அதுல்யா மணப்பெண்ணாகவும், அவருக்கு அருகில் மணமகனாக இயக்குனர் சமுத்திரகனி அமர்ந்து இருப்பது போலவும் அந்த புகைப்படத்தில் உள்ளது.

அந்த புகைப்படம் வெளியானதும் உடனே சமுத்திர கனி & அதுல்யா திருமணம் செய்துகொண்டதாக செய்தியை பரப்பி விட்டார்கள்
ஆனால் அந்த புகைப்படம் படப்பிடிப்பு நடைபெற்றுவரும் நாடோடிகள் 2 படத்தில் திருமணகாட்சியில் எடுக்கப்பட்டதாம் . நாடோடிகள் 2 படத்தில் நாயகியாக அதுல்யாவிற்கு நடிகர் சசிகுமார் ஹீரோவாகநடித்துவருகிறார்கள்.

இதில் எது உண்மை என்று தெரியாது . ஆனால் சமுத்திரக்கனி நல்ல மனிதர் . என்றும் தவறான வழியில் செல்ல மாட்டார் . இது திரைப்படதிற்காக தான் இருக்கும் கண்டிப்பாக.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous உடல் பசி, வயிற்றுப் பசி , தழும்புகள், ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் ஒரே தீர்வு ஓமவல்லி ..! இப்படி செய்யுங்கள் ..!
Next ஆண்கள் மற்றும் பெண்கள் நிர்வாணமாக தூங்க வேண்டும் என்பது ஏன் ...!? இதோ அதிர்ச்சி தகவல் ..!

You might also like

பரபரப்பு

அஸ்துமா நோய்க்கு சூரிய ஒளி அரிய மருந்தாகும்

மனித வாழ்க்கையுடன் இயற்கை எவ்வாறு பின்னி பிணைந்துள்ளது என்பது வியப்பை ஏற்படுத்துகின்றது. அந்த வகையில் இயற்கையின் அற்புதமான கொடை எவ்வாறு நோய் நிவாரணியாகின்றது என்பதனை எப்.எம். இணைய வாசர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம். சிறுவயதில் ஏற்படும் அஸ்துமா (மூச்சுத்தடை) நோய்க்கு சூரிய ஒளி

பரபரப்பு

பால் அருந்துவதில் இப்படியொரு ஆபத்தா?

பொதுவாக பால் ஓர் நிறையுணவு என்றும் மிகவும் போசாக்கான உணவு என்றுமே நாம் கற்றுக்கொண்டுள்ளதுடன் அதiனை பின்பற்றியும் வருகின்றோம். எனினும் அண்மைய ஆய்வுத் தகவல் ஒன்று இதனை முற்று முழுதாக பொய்ப்பிக்கும் வகையில் தகவல்களை வெளியிட்டுள்ளது. அதாவது பால் அருந்துவது புற்று

பரபரப்பு

எம கண்டத்தில் இடது கையால் அட்மிஷன் வாங்கி சித்தியடைந்த முற்போக்கு சிந்தனை பாடசாலை – கந்தலோயா

2017 ம் வருடம் எமகண்டம் நேரத்தில்,இடது கையில் O/L எட்மிசன் வாங்கிய கந்தலோயா பாடசாலை மாணவர்கள். ஒவ்வொரு வருடமும் இவ்வாறே நடைபெற்றாலும் 2017 ம் ஆண்டு இதை ஒரு பதிவாக்கம் செய்துள்ளனர் O/L, தரம் -05 புலமைப்பரிசில் பரீட்சை எட்மிசன் போன்றவை