பெண்களை இலகுவாக வசியம் செய்வது எப்படி?
May 17, 2018 893 Views

பெண்களை இலகுவாக வசியம் செய்வது எப்படி?


“ஒரு நினைத்தால் எதையும் செய்து முடிப்பாள் ” இன்றளவும் இந்த வாக்கியம் பெண்கள் விடயத்தில் கை கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றது

ஆண்களே ! இது வெற்றி பெற என்னென்ன காரானம் என எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா ?

ஆண்களின் மைனஸ் நன்றாக புரிந்துகொண்டவர்கள் பெண்கள்

இதோ இப்போதிலிருந்து உங்கள் மனைவியை உங்கள் கைக்குள் கொண்டு வர சில டிப்ஸ்கள் முயற்சித்து பாருங்கள் “ஆண்கள் நினைத்தால் இனி முடியாத காரியம் எதுவுமில்லை” என சொல்வீர்கள்

திருமணம் ஆகிப் பல வருடங்கள் ஆன பின்னும் கூட மனைவியை சமாளிக்கத் தெரியாமல் முழி பிதுங்குவோர் கூட்டம் தான் ஆண்களில் அதிகம்.

ஆனால் என்ன செய்தால் மனைவியை ஈஸியாக மயக்கி விட முடியும் என்று தெரிந்து கொண்டாலே போதும். எப்பேர்பட்ட பெண்ணாக இருந்தாலும் சமாளித்துவிடலாம்

.

1.அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும்போது, ஒரு போன் செய்து, உனக்கு இது பிடிக்குமே இன்னைக்கு வாங்கிக்கிட்டு வரவா?’ன்னு சின்சியரா ஒரு கேள்வி கேளுங்க.

2.அனேகமாய் “செலவு எதுக்கு? வேணாம்ன்னுதான் பதில் வரும். அதனால் பர்ஸ் காலியாகிவிடும் என்று பயப்படாதீர்கள். சின்னதா ஒரு சாக்லேட்டாவது வாங்கி கொடுங்கள்

3.வாரத்தில் ஒரு நாளாவது காலையில் நீங்கள் அவர்களுக்கு முன்பே எழுந்து காபி போட்டு கொண்டுபோய் பெட் காபி சர்வீஸ் பண்ணி அசத்துங்க.

4.விடுமுறை நாட்களில் காலை உணவையாவது நீங்கள் செய்து கொடுக்கலாம் ருசியே இல்லாவிட்டாலும் அதற்கான பாராட்டு கிடைக்கும்

5.துவைத்த துணிகள் கட்டிலில் குவித்து கிடந்தால். அதைப் பார்த்து கோபப் படாதீர்கள்.

6.முடிந்தவரை அந்த துணிகளை மடித்து அடுக்கியாவது வையுங்கள்.

7.குண்டான மனைவி என்றால் அதை நீங்கள் பொருட் படுத்தியதாகவே காட்டிக் கொள்ளாதீகள்

8.அதெல்லாம் அவர்களுடைய மனதில் அப்படியே இருக்கும். ஆனாலும் சில நேரங்களில் இந்த சேலையில் நீ குண்டாவே தெரியலையே என்று கொஞ்சம் லேசாகப் புகழ்ந்து பாருங்கள்.

9.வீட்டில் எங்காவது ஆணி அடித்துக் கொடுப்பது. கிரைண்டர், மிக்ஸியில் நட்டு, போல்ட் மாட்டிக் கொடுப்பது போன்ற வேலைகள் இருந்தால் அவ்வப்போது செய்து கொடுங்கள்.

10.எப்போதும் அம்மாக்களை நச்சரிக்கும் குழந்தைகளை விடுமுறை நாட்களில் சில மணி நேரமாவது நீங்கள் மேய்க்க கற்றுக் கொள்ளுங்கள்.

11.சமையல், துணி துவைப்பது, அயர்ன் செய்வது எல்லா வேலையும் அவர்கள் செய்துவிட, நீங்கள் அதில் ஏதாவது குற்றம் கண்டுபிடித்துக் கொண்டே இருப்பதை நிறுத்துங்கள்.

12.சின்ன சின்ன விஷயங்களுக்காக பெண்களிடம் நீங்கள் விட்டுக்கொடுத்தால் பெரிய விஷயங்களில் அவர்கள் உங்களுக்காக விட்டுக் கொடுப்பார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்

13.அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும்போது, ஒரு போன் செய்து, உனக்கு இது பிடிக்குமே இன்னைக்கு வாங்கிக்கிட்டு வரவா?’ன்னு சின்சியரா ஒரு கேள்வி கேளுங்க.

14. ‘செலவு எதுக்கு? வேணாம்ன்னுதான் பதில் வரும். அதையெல்லாம் கண்டுகொள்ளாதீர்கள்

15.காலையில் நீங்கள் அவர்களுக்கு முன்பே எழுந்துவிட்டால் காபி போட்டு கொண்டுபோய் பெட் காபி சர்வீஸ் பண்ணி அசத்துங்க.

16.லீவு நாளானால் குறைந்தபட்சம் பிரெட் டோஸ்ட் போட்டு ரெண்டு ஆம்லெட் ரெடி பண்ணி கொடுங்க. அன்னைக்கு மதியம் உங்களுக்கு பெரிய விருந்தே நடக்கும்.

17. குறைந்தபட்சம் உங்கடைய துணியையாவது மடித்து அடுக்கி வையுங்கள்.

18.உங்கள் மனைவி கொஞ்சம் குண்டானவரா ஆனாலும் சில நேரங்களில் இந்த சேலையில் நீ குண்டாவே தெரியலையே என்று கொஞ்சம் லேசாகப் புகழ்ந்து பாருங்கள்.

19.வீட்டில் தேவையிருந்தால் எங்காவது ஆணி அடித்துக் கொடுப்பது. கிரைண்டர், மிக்ஸியில் நட்டு, போல்ட் மாட்டிக் கொடுப்பது போன்ற வேலைகளை அவ்வப்போது செய்து கொடுங்கள்.

20.எப்போதும் அம்மாக்களை நச்சரிக்கும் குழந்தைகளை விடுதுறை நாட்களில் சில மணி நேரமாவது நீங்கள் மேய்க்க கற்றுக் கொள்ளுங்கள்.

21.சமையல், துணி துவைப்பது, அயர்ன் போன்ற வேலைகளில் இருக்கும் சிறு சிறு தவறுகளை நீங்களே சரி செய்யுங்கள்

இப்படிச் சின்ன சின்ன விடயங்களில் விட்டுக் கொடுத்து பாருங்கள் உங்கள் துணை உங்களாஇ விட்டே கொடுக்க மாட்டார்

Previous பிரபல இயக்குனர் தற்கொலை முயற்சி..! தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..! அதிர்ச்சியில் இந்திய திரையுலகம்...!
Next மகளை திருமணம் செய்து தருவதாக கூறி இளைஞனின் கண்ணை தோண்டி எடுத்த தந்தை..!

You might also like

Uncategorized

பாலியலுக்காக சக மனிதர்களை உயிரோடு வெட்டி உண்ணும் கொடூர மனிதர்கள் – அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம்?

அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் உலகில் உள்ள உயிரினங்களில் விந்தையானது மனித இனம் என்று கூறுவார்கள். இந்த மனித இனம் மட்டுமே ஆறறிவு கொண்ட ஓர் இனமாக ஏனைய ஐந்தறிவு கொண்ட ஜீவராசிகளில் இருந்து வேறுபடுகின்றது. மனிதர்கள் தமது உணவுத் தேவைக்காக விலங்குகளை

Uncategorized

ஆற்றோடு அடித்து செல்லப்பட்ட வயதான மூதாட்டி- உயிரோடு காப்பாற்றப்பட்டுள்ளார் – ஹட்டன்

சுமார் 88 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் ஆற்றிலிருந்து உயிரோடு மீட்கப்பட்டுள்ளார் – ஹட்டன் பிரதேசத்தில் சம்பவம் ஹட்டன் காசல்றீ நீர்தேக்கத்திற்கு செல்லும் ஆற்றிலிருந்து வயதான மூதாட்டி ஒருவர் தண்ணீரில் அள்ளுண்டு செல்வதை அவதானித்த டிக்கோயா வனராஜா பிரதேச பொதுமக்கள் உடனடியாக

Uncategorized

பெற்ற மகளையே பெற்றோல் ஊற்றி கொளுத்திய தந்தை – நடந்தது என்ன ? – சென்னை

பெற்ற தகப்பனே தனது எட்டு மாத கர்ப்பிணி மகளை பெற்றோல் ஊற்றி வீட்டோடு கொளுத்தியுள்ள சம்பவம் சென்னையில் நடந்துள்ளது திருச்சியில் பேக்கரி நடத்தி வருபவர் சேகர் இவரது மனைவி மல்லிகா இவர்களின் மகள் சுவாதி பெற்றோருக்கு தெரியாமல் திருச்சி சிறப்பு காவல்