இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை !

இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை !

இலங்கையை சூழ உள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற நிலைமையின் காரணமாக நாடு பூராகவும் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக வளிமண்டல திணைக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது

மேலும் இன்றைய தினம் நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழைவீழ்ச்சியை எதிர்பார்க்கலாம் எனவும் குறிப்பாக மத்திய ,சப்ரகமுவ ,ஊவா ,மேல் மற்றும் ,வடமேல் காலி மாத்தறை மாவட்டங்களிலும் கடும் மழை பெய்யும் எனவும்

மின்னல் மற்றும் இடி தாக்குதலில் இருந்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும்  100 மில்லி மீற்றருக்கு அதிக மழைவீழ்ச்சி இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது

இதேவேளை முக்கிய வான்கதவுகள் சில திறக்கப்பட்டுள்ளதாகவும் நீர்தேக்கங்களுக்கு அண்மித்த பகுதி மக்கள் அவதானமாக இருக்குமாறும் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Previous முன்னால் போராளியின் தாக்குதல் தலைதெறிக்க தப்பியோடிய சி ஐ டி யினர் ! இன்னும் சாகவில்லை தமிழன் வீரம்...!
Next இலங்கை இராணுவத்தால் கொடூரமாக கற்பழித்து கொல்லப் பட்ட இசைப்பிரியா..! அம்மாவின் உருக்கமான வேண்டுகோள்..!

About author

You might also like

Uncategorized

மாணவிகள் இருவர் மோதல்- ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி – தம்புள்ள

பிரபல பாடசாலை மாணவிகள் இருவர் மோதிக்கொண்டதில் ஒருவர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று தம்புள்ள பகுதியில் பதிவாகியுள்ளது மேற்படி சம்பவத்தில் தரம் 11 யில் கல்வி கற்கும் இரு மாணவிகளுக்கிடையேயான வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பு தொடங்கி

Uncategorized

பிறந்து சில தினங்களே ஆன ஆண் சிசு ஒன்று ஆட்டோவில் வந்தவரால் வீசி செல்லப்பட்டுள்ளது!

பிறந்து சில சில நாட்களே ஆன ஆண் சிசு ஒன்று பெரகல சிங்காரவத்தையில் மீட்பு ! பெரகல சிங்காரவத்தை கிராமத்தில் உயிரிழந்த சிசுவின் சடலத்தை அப்புத்தளை பொலிசார் மீட்டுள்ளனர். இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னர் பிறந்த இந்த ஆண் சிசுவை ஆட்டோவில்

Uncategorized

தனித்து இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

அநேக சந்தர்ப்பங்களில் உரிய நேரத்தில் சரியான சிகிச்சை அளிக்கப்படாத காரணத்தினால் மாரடைப்பினால் அதிகளவானவர்கள் உயிரிழக்கின்றார்கள். தனித்து இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதனை அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமானது என்று கருதுகின்றோம். வாருங்கள் அது பற்றி அறிந்து