“ரோஸியால் வந்த வாசி” – கொழும்பு சாரதிகளுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி

“ரோஸியால் வந்த வாசி” – கொழும்பு சாரதிகளுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி

வாகன தரிப்பிடங்களில் அறவிடப்படும் அபராதம் இனி இல்லை…!

“ரோசியால் வந்த வாஸி” என வாகன சாரதிகள் புகழாரம்

கொழும்பில் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகனங்களை தரிப்போருக்கு தான்னியங்கி இயந்திரங்கள் மூலம் கட்டணங்கள் அறவிடப்படும் நடைமுறை தற்போது உள்ளது.

எனினும் இந்த கட்டணங்களை செலுத்தாத நபர்களுக்கு அறவிடப்படும் அபராத தொகையை பெறாது இருக்கும் நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள கொழும்பு மாநகர சபை மேயர் ரோசி சேநானாயக்க தீர்மானித்துள்ளார்.

இதற்கான அனுமதியை மாநகர சபை ஊடாக பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கொழும்பு மாநகர சபை மேயர் ரோசி சேநானாயக்க தெரிவித்துள்ளார்.

இதனால் கொழும்பில் உள்ள வாகன சாரதிகள் மகிழ்ச்சியுடன் பாரட்டியுள்ளனர்.

 

 

Previous மருந்து மாத்திரைக்கு அழிந்துபோகாத "மருக்கள்" இப்படி செய்தால் இனி வரவே வராதாம் ..!
Next குஷ்புவிற்கு செருப்பால் அடிப்பேன் ..! பிரபல அரசியல் வாதியின் பேச்சால் பரபரப்பு..!

About author

You might also like

டீக்கடை டிப்ஸ்

ஒரு மகப்பேற்று வைத்திய நிபுணரின் கண்ணீர் பதிவு…

இன்று என் வாழ்வின் மிக சோகமான நாள். ஒரு மகப்பேற்று டாக்டராக, நான் பல கர்ப்பிணி பெண்களை மருத்துவ பரிசோதனையின் போது கையாண்டிருக்கிறேன். மற்றும் ஒவ்வொரு முறையும் குழந்தைகள் எந்தவித பிரச்சினையில்லாமல் பிறக்க வேண்டும் என்று நான் எப்போதும் தாய்மார்களுக்காக என்னையும்

நிமிடச் செய்திகள்

வலி சுமக்கும் இலங்கை தமிழருக்கு கனடா பிரதமர் கொடுத்த நற்செய்தி..!

கனடா பிரதமர் எப்போதும் தமிழ் மக்களின் நலனில் அக்கறை உள்ளவர் என்பது அனைவரும் அறிந்தது தான் . இம்முறையும் அதை நிரூபித்து உள்ளார் . மே 18 நடந்த முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அன்று தன் அறிக்கையை விட்டுள்ளர் . இலங்கை

Uncategorized

ஹஜ்ரி ஆண்டுக்கான ரமலான் மாத தலைபிறையை தீர்மானிக்கும் மாநாடு எதிர்வரும் புதன்கிழமை! – கொழும்பு பெரிய பள்ளிவாசல்

புனித ரமலான் ஆரம்பம் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நிர்வாகிகள், பிறைக்குழு உறுப்பினர்கள்,அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை உறுப்பினர்கள்,முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளும் மாநாடு ஒன்று  கொழும்பில் ஏற்பாடாகி உள்ளது புதன்கிழமை நடைபெற ஏற்பாடாகியுள்ள மேற்படி