குஷ்புவிற்கு செருப்பால் அடிப்பேன் ..! பிரபல அரசியல் வாதியின் பேச்சால் பரபரப்பு..!
May 18, 2018 330 Views

குஷ்புவிற்கு செருப்பால் அடிப்பேன் ..! பிரபல அரசியல் வாதியின் பேச்சால் பரபரப்பு..!

சினிமா அரசியல் இரண்டும் கலந்தால் இப்படி தான் .அடிக்கடி ஏதாவது பிரச்சனை வந்துகொண்டே இருக்கும் அதுவும் குஷ்பு என்றால் சொல்லவே தேவை இல்லை . தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்த குஷ்பூ குடும்பத்துடன் செட்டிலாகிவிட்டார்.

இயக்குனர் சுந்தர்.சியை திருமணம் செய்து இரண்டு மகள்களுடன் இருந்து வருகிறார்.
ஆனால் அவர் முழு அரசியலில் நீண்ட நாட்களுக்கு முன்பே இறங்கிவிட்டார். அண்மையில் அவர் தான் இருந்து வரும் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைமை விரைவில் மாறும் என கூறியிருந்தார்.

இதனால் தலைமையில் தற்போது இருக்கும் திருநாவுக்கரசர், குஷ்பூவை திமுகவினர் முட்டை, செருப்பை வீசி எறிந்து வெளியேற்றினார்கள். அதே நிலை தற்போது மீண்டும் நடக்கும் என எச்சரித்துள்ளார்.

நான் மேலிடத்தால் நியமிக்கப்பட்டவன்.
குஷ்பூவுக்கும் என்னை பற்றி பேச தகுதி கிடையாது. என்னை பதவியில் இருந்து தூக்குவதாக கூறுகிறார்.

அவர் யார்? கடுமையாக எச்சரிக்கை செய்கிறேன் என திருநாவுக்கரசர் கூறியுள்ளார். மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous "ரோஸியால் வந்த வாசி" - கொழும்பு சாரதிகளுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி
Next நினைவேந்தல் நிகழ்வில் செருப்பு வீச்சு..வீசியது யார் ..? முல்லைத்தீவில் பதற்றம்..!

You might also like

சினிமா

நிகழ்ச்சியை விட்டு போகும் சூப்பர் சிங்கர் ராஜலக்ஸ்மி ..!? கண்ணீருடன் பதற வைக்கும் காட்சி ..!காரணம் ..!? ரசிகர்கள் கவலையில் ..!

ஒவ்வொரு டிவி நிகழ்ச்சியிலும் யாராவது ஒருவரை மக்களுக்கு பிடிக்கும் அப்படி பிடித்தவர்களில் ஒருவர் தான் கிராமத்து பட்டாம் பூச்சி ராஜலட்சுமி . ஏன் எதற்கு என்ற காரணம் தெரியாத போதும் அவரது குரலுக்கு சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தனை பேரும்

சினிமா

குரங்கணி தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக கமல், வைரமுத்து இரங்கல்

தமிழ்நாட்டில் தற்போது பலரையும் துயரப்பட வைத்திருப்பது தேனி மாவட்ட குரங்கணி தீவிபத்து சம்பவம். வனப்பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில் சிலர் உயிரிழந்துள்ளனர். பலர் பலத்த காயமடைந்துள்ளனர். இன்னும் சிலர் வனப்பகுதிக்குள் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர்

சினிமா

சல்மானுக்கு சிறைத்தண்டனை?

பிரபல இந்தி நடிகர் சல்மான் தொடர்பான வழக்கு ஒன்றின் தீர்ப்பு இன்றைய தினம் அறிவிக்கப்பட உள்ளது. 20 ஆண்டுகளாக நடந்து வந்த சல்மான்கான் மீதான மான்வேட்டை வழக்கில் இன்று மாஜிஸ்திரேட்டு தேவ் குமார் காத்ரி தனது தீர்ப்பை வழங்க உள்ளார். இந்த