விஜய் டிவி தொகுப்பாளினி டிடி உடன் வீடியோவில் சிக்கிய ரியோ…! மனைவி எடுத்த விபரீத முடிவு..!  அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
May 18, 2018 2300 Views

விஜய் டிவி தொகுப்பாளினி டிடி உடன் வீடியோவில் சிக்கிய ரியோ…! மனைவி எடுத்த விபரீத முடிவு..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

டிடியின் செய்தி அதாவது வீடியோ ஒன்று புதிதாக ரிலீஸ் ஆனது அனைவரும் அறிந்ததே…!

பிரபல டிவியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் மற்றும் கதாநாயகன் ரியோ சமீபத்தில் டிடி தொகுத்து வழங்கிய ரியாலிட்டி ஷோ ஒன்றுக்கு சென்றிருந்தார்.

அப்போது நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நேரம், ரியோ மற்றும் அமித் இருவரும் தொகுப்பாளினி டிடியுடன் நடனமாட ஆசைபட்டனர். அதற்கு டிடியும் சம்மதம் தெரிவிக்க இருவரும் டிடியுடன் நடனமாடினர்.

அப்போது, ரியோ டிடியை தூக்கி இடுப்பில் வைத்து பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.
பின்னர் மேடையில் கைதட்டல் மேலோங்க டிடி ஐ பின்னுக்கு முன்னுக்கு என தூக்கி வச்சு ரொமாண்டிக்காக நடனம் ஆடினார்.
இதனைப் பார்த்துள்ள, ரியோவின் மனைவி ஸ்ருதி கோபம் மேல் கோபம் கொண்டு திருமணமாகி விவாகரத்தான பெண்ணை ஒரு ரியாலிட்டி ஷோவில் இப்படியா அவமானம் செய்வது?

என்று கடிந்துகொண்டுள்ளார். அது மட்டும் இல்லாது இனி இப்படி நடந்தால் விவாகரத்து வரை செல்வேன் என்று மிரட்டியுள்ளார்

பொது நிகழ்ச்சி ஒன்றில் கோடான கோடி ரசிகர்கள் பார்க்கும் டிவியில் இப்படியான ஒரு செயலை ரசிகர்கள் சிறிதும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இதனால் ரியோவை திட்டியது மட்டுமல்லாமல் ரியோவுக்கு சில பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறாராம் அவரது மனைவி ஸ்ருதி. நிஜத்தில் அந்த வீடியோவை பார்த்து முகம் சுழிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது..!

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous கோடை காலத்திலும் கன்னம் மின்னும் அழகோடு இருக்க வேண்டுமா..? ஒரு நிமிடம் இதை செய்யுங்கள்..!
Next மருந்து மாத்திரைக்கு அழிந்துபோகாத "மருக்கள்" இப்படி செய்தால் இனி வரவே வராதாம் ..!

You might also like

சினிமா

நடிகர் சங்கக் கட்டடத்தின் வளர்ச்சி குறித்து விஷால் மகிழ்ச்சி

நடிகர் சங்கக் கட்டடம் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவது பெரு மகிழ்ச்சி அளிப்பதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் கட்டப்பட்டு வரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடம் குறித்து நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால்

சினிமா

ரஜிகாந்தின் புத்தாண்டு வாழ்த்து

உரிமையை நிலைநாட்ட வாழ்க்கையே போராட்டமாகி விட்டது என்று நடிகர் ரஜினிகாந்த் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ்ப்புத்தாண்டு தினம் இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு அரசியல் கட்சித்

சினிமா

இவர்களிடம்தான் அதிகளவு போராட்ட உணர்வு உண்டு – கமல்

தற்போது மாணவர்களுக்கு தான் முதலில் போராட்ட உணர்வு வருகிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹசான் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியுள்ளார். சூமுயஅயடர்யயளயn நடிகர் கமல்ஹாசன் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்த இன்று காலை