கோடை காலத்திலும் கன்னம் மின்னும் அழகோடு இருக்க வேண்டுமா..?  ஒரு நிமிடம் இதை செய்யுங்கள்..!
May 18, 2018 640 Views

கோடை காலத்திலும் கன்னம் மின்னும் அழகோடு இருக்க வேண்டுமா..? ஒரு நிமிடம் இதை செய்யுங்கள்..!

பெண்கள் ஆசை படும் விடய்ங்களில் ஒன்று கன்னம் அழகாக இருக்க வேண்டும் என்பது அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?
அழகு குறிப்புகள்:கன்னத்தின் அழகு அதிகரிக்க……

கன்னங்கள் அழகாக இருந்தால் முகத்துக்கே தனி அழகுதான். ஒருசிலருக்கு கன்னங்கள் மிகவும் ஒட்டிப்போய் இருக்கும். பெரும்பாலும் நிறைய பெண்களுக்கு கன்னத்தில் பருக்கள் தொல்லை இருக்கும். இவர்கள் இந்த குறிப்புகளை பின்பற்றி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்!

* முதலில் அதிகாலையில் எழுந்து பழகும் பெண்களுக்கு இயற்கையாக சுத்தமான காற்று கிடைக்கிறது. இதனால் முகத்தில் ஒருவித பொலிவு கிடைக்கும்.
* மிதமான சுடுநீரில் சிறிதளவு உப்பு கலந்து பத்து நிமிடம் வாய்க்குள் வைத்து பின் கொப்பளிப்பது நல்லது. இப்படி தொடர்ந்து செய்வதால் கன்னத்தின் அழகு அதிகரிக்கும்.
* சந்தனம், மஞ்சள் போன்றவற்றை பொடியாக்கி முகத்தில், கை, கால்களில் தடவலாம். வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் பால், வெண்ணை கலந்து குழைத்துப் பூச வேண்டும்.

* எண்ணைத் தன்மை கொண்ட சருமத்தை உடையவர்கள் வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சம் பழச்சாறு, தக்காளிச்சாறு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கலந்து சிறிதளவு தேனும் சேர்த்து உடலில் பூசலாம்.
* முகப்பரு இருப்பவர்கள் வேப்பமரப் பட்டையை வெண்ணையில் அரைத்துத் தடவுவது நல்லது. மஞ்சளை, கறி வேப்பிலையுடன் சேர்த்து அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் தடவினால் முகப்பரு மற்றும் அதனால் ஏற்பட்ட வடுக்களும் மறையும். அதேபோல் துளசி சாற்றை தினமும் முகத்தில் தேய்த்து அரைமணி நேரம் கழித்துக் கழுவி விட்டால் முகப் பரு தொல்லை ஏற்படாது.

* சில பெண்களுக்கு முகத்தில் மற்றும் தேவையில்லாத இடத்தில் ரோமம் முளைக்கும். சிறிது மஞ்சளைக் குழைத்து முகத்தில் தடவி, ஒரு மணி நேரம் கழித்துக் கழுவி விட வேண்டும். இவ்வாறு ஒரு மாதம் செய்து வந்தால் ரோமம் கொஞ்சம் கொஞ்சமாக மறையும்.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous நீண்ட நேர உறவுக்கும், ஆண்மை பலத்திற்கும் அரை நொடி வைத்தியம் இதோ..!
Next விஜய் டிவி தொகுப்பாளினி டிடி உடன் வீடியோவில் சிக்கிய ரியோ...! மனைவி எடுத்த விபரீத முடிவு..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

You might also like

மருத்துவம்

குளிர்காலத்தில் தீவிரமாகும் பொடுகுப் பிரச்சினைக்கு தீர்வு காண சில வழிகள்

குளிர்காலத்தில் தீவிரமாக காணப்படும் பொடுகுப்பிரச்சினைக்கு தீர்வு காண சில எளிய வழிகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. பொடுகு பலருக்கும் பிரச்சனை. அதுவும் சிலருகு குளிர்காலத்தில் தீவிரமாக இருக்கும். செதில் செதிலாக தலைச் சருமம் உதிரும். இதனை போக்க பொடுகு ஷாம்புவை போடுவது தவறு.

மருத்துவம்

பக்க விளைவு இல்லாத இயற்கை கருத்தடை மருந்துகள்

புதிதாகத் திருமணம் ஆனவர்கள் அநேகம் பேர் இன்று, இருவரும் வேலைக்குச் செல்லும் நிலையில் இருக்கிறார்கள், அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார தன்னிறைவை அடைவதற்கு முன் குழந்தைகள் பிறப்பதை சற்று காலம் தள்ளிப் போடலாம் என்று கணவன் மனைவி இருவரும் சேர்ந்து முடிவு

மருத்துவம்

நீங்கள் அதிகளவில் வாழைப்பழம் சாப்பிடுபவரா?

வாழைப்பழம் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது என்ற போதிலும் அதிளவில் அதனை உட்கொள்வது பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது. தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வருவது நல்லது. அதில் உடலுக்கு நலம் சேர்க்கும் ஏராளமான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அதே வேளையில் வாழைப்பழத்தை அளவுக்கு