உங்கள் கையில் என்ன ரேகை இருக்கிறது..?எந்த ரேகை என்ன பலனை தரும் பார்க்கலாம் வாங்க..!

உங்கள் கையில் என்ன ரேகை இருக்கிறது..?எந்த ரேகை என்ன பலனை தரும் பார்க்கலாம் வாங்க..!

பொதுவாகவே கையில் உள்ள ரேகையை வைத்து தான் ஒருவரின் எதிர்காலத்தை கணிப்பதர்கள் யோசியர்கள் . ரேகையில் எத்தனை விதமான ரேகைகள் இருக்கு தெரியுமா ? தெரிந்துகொள்வோமா.? இதை படியுங்கள்..!
“நேரான ரேகை”

உள்ளங்கையில் உள்ள கோடுகளில் ஒரு நேர்க்கோடு இருந்தால், அது அவர்களின் வாழ்க்கையில் மிகவும் பணக்காரராக இருப்பார்கள் என்று அர்த்தம்.
“மேடுகள்”

கையில் வீனஸ் மற்றும் சனி மேடுகள் சற்று மேலே எழுந்து காணப்பட்டால், அவர்கள் வாழ்வில் எதிலும் வெற்றி காண்பதோடு, செல்வந்தர் ஆகும் வாய்ப்பும் உள்ளது என்று அர்த்தம்.
“ஆமை குறி”

உள்ளங்கையில் ஆமை வடிவக் குறி இருந்தால், அது பணக்காரர் ஆகும் வாய்ப்பு இருப்பதையும், எதிலும் வெற்றியை அடைவார் என்பதையும் குறிக்கும்.
“ஸ்வஸ்திக் சின்னம்”

ஒருவரது கையில் ஸ்வஸ்திக் சின்னம் இருந்தால், அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாவர். அது அவர்களை நோக்கி செல்வத்தை ஈர்ப்பதோடு, பணியில் வெற்றியாளராக விளங்குவார்கள்.
“வெள்ளை மச்சம்”

உள்ளங்கையில் வெள்ளை நிறத்தில் மச்சம் இருந்தால், அது அவர்களது அதிர்ஷ்டத்தை குறிப்பது. அதுவும் அந்த மாதிரியான வெள்ளை மச்சம் கொண்டவர்கள் பணக்காரர் ஆகும் வாய்ப்பு நிறைய உள்ளதாம்.
“உயர்ந்த ரேகைகள்”
உள்ளங்கையில் உள்ள அனைத்து ரேகைகளும் சற்று உயர்ந்து இருப்பதோடு, அவற்றின் வரிகள் சுத்தமானவையாகவும், நடுவில் உடைக்கப்படாமலும் இருந்தால், அது அவர்களின் வாழ்க்கையில் மிகவும் வெற்றிகரமாக இருப்பார்கள் என்று அர்த்தம்.
“இரண்டு விதி ரேகைகள்”

ஒருவரின் கையில் 2 விதி ரேகைகள் இணையாக இருந்தால், அது அவர்களின் வாழ்க்கையில் மிகவும் அதிர்ஷ்டசாலி என்றும், அவர்கள் நிறைய பணம் சம்பாதிப்பார்கள் என்பதை குறிக்கிறது.
“சனி மேடு”

ஒருவரின் கையில் சனி மேட்டில் சக்கர அடையாளம் இருந்தால், அவர்கள் வாழ்க்கையில் மிகவும் அதிர்ஷ்டசாலி என்றும், அவர்கள் நிறைய பணம் சம்பாதிப்பார்கள் என்பதை குறிக்கிறது.
“அதிர்ஷ்ட ரேகை”

ஒருவரின் கையில் அதிர்ஷ்ட ரேகை மணிக்கட்டு வரை நீட்டிக்கப்பட்டிருந்தால், அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று அர்த்தம்.
அதுவும் அதிர்ஷ்ட ரேகை, விதி ரேகை வழக்கத்தை விட நீளமாக இருந்தால், அது அவர்களின் வாழ்க்கையில் மிகவும் அதிர்ஷ்டசாலி என்பதை குறிக்கிறது.
“ஆள்காட்டி விரல்”

விதி ரேகை சனி மேடு வரை நீட்டிக்கப்பட்டு, ஆள்காட்டி விரல் வரை இணைக்கப்பட்டிருந்தால், அது ஒருவரின் வாழ்வில் வெற்றிகரமானவராக இருப்பார்கள் என்று அர்த்தம்.
“பெருவிரல் ரேகை”

பெருவிரலின் அடிப்பகுதியில் இருந்து தொடங்கி, சனி மேடு வரை ரேகை சென்றால், அவர்கள் வாழ்க்கையில் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று அர்த்தம்.
“உள்ளங்கை ரேகை”

உள்ளங்கையில் இருந்து ரேகை ஏதேனும் தொடங்கினால், அத்தகையவர்கள் திடீர் பணக்காரர் ஆகும் வாய்ப்புள்ளது என்று அர்த்தம்.
“விதி ரேகை”

ஒருவரின் கையில் சனி மேட்டிற்கு அருகே விதி ரேகையின் பிளவு ஏற்பட்டிருந்தால், அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று அர்த்தம். மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous உணர்ச்சிமிகு உரையுடன் விடைபெறுகிறார் எடியூரப்பா! - கர்நாடகா
Next ஐந்து தீர்மானங்களை நிறைவேற்றினார் கமல் - சென்னை

About author

You might also like

டீக்கடை டிப்ஸ்

வாட்ஸ்அப் உரையாடல்களை உளவு பார்க்க இந்த செயலி உதவுகின்றதா?

வாட்ஸ்அப்பில் நாம் செய்யும் உரையாடல்களை உளவு பார்ப்பதற்கு சாட்வாட்ச் என்னும் செயலி பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், சாட்வாட்ச் எனும் செயலி சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளது. உலகின் பிரபல குறுந்தகவல் செயலியாக இருக்கும் வாட்ஸ்அப்

டீக்கடை டிப்ஸ்

மார்பகங்களை அழகாக்க சர்ஜரி வேண்டாம் . ஆபத்தும் வேண்டாம்…! இதோ இலகுவான எளிமையான தீர்வு..!

சர்ஜரி.! எதற்கெடுத்தாலும் சர்ஜரி செய்வதால் அன்றாடம் பல பிரச்சனைகளை அனுபவிக்கின்றார்கள் . குறிப்பாக மார்பக சர்ஜரி . பிரபலங்கள் உட்பட பலரும் இதை தான் செய்கிறார்கள் இனி இந்த தொல்லை வேண்டாம் ..! ஒவ்வொருவருக்கும் தான் அழகாக இருக்க வேண்டுமென்ற ஆசை

டீக்கடை டிப்ஸ்

பெண்கள் உள்ளாடை (bra) அணிவது தவறானதா.? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல். ஆபாசம் இல்லை அவசியம்..!

உள்ளாடை அணிவது தொடர்பில் சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது . அதில் முக்கிய பங்கு வகிப்பது ப்ரா தான் (bra) ஆராச்சியின் முடிவில் கிடைத்திருக்கும் தகவல் இதோ ..! உண்மையில் பிரா அணிவது பெண்களுக்கு நல்லதா? கெட்டதா? என கண்டறிய போதிய