100க்கு மேற்பட்ட தமிழ்  பெண்களை நிர்வாணமாக்கி துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற இலங்கை இராணுவம்..! இதோ வீடியோ காட்சிகள் ..! இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் ..!;பார்த்து  பகிருங்கள் உண்மை உலகம் அறியட்டும்..!

100க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற இலங்கை இராணுவம்..! இதோ வீடியோ காட்சிகள் ..! இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் ..!;பார்த்து பகிருங்கள் உண்மை உலகம் அறியட்டும்..!

முள்ளிவாய்க்கால் ஓலங்கள் இன்றைக்கு ஒன்பது வருடங்களுக்கு முன் நடந்த கொடூர இலங்கை இராணுவத்தின் வெறியாட்டம் .
ஒட்டுமொத்த ஈழ தமிழ் இனத்தையும் ஒன்று சேர கொன்று குவித்து ஏப்பம் விட்ட நாள். உலக நாடுகள் குரல் கொடுக்கும் காப்பாற்றும் என்று ஒவ்வொரு தமிழனும் காத்திருக்க மெளனம் மட்டுமே தெரிந்த மொழியென காதுகளையும் விழிகளையும் மூடி மனிதாபிமானம் இன்றி இருந்த நாள்.

! Video Source From : நெருப்பு இணையம்
பகிருங்கள் அப்போது புரியும் . மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.
. Video Source From : நெருப்பு இணையம்

Previous அமெரிக்க அதிபரை இலக்கு வைத்து தாக்குதல் - அமெரிக்கா மியாமியில் சம்பவம்
Next காதல் கணவனுக்கு மனைவி கொடுத்த கொலவெறி தண்டனை ..! ஏன் தெரியுமா .? ஆண்களே உஷார் ..!

About author

You might also like

இலங்கைச் செய்தி

தமிழ் நாட்டில் இருந்து இலங்கை சென்ற பெண்ணுக்கு நடந்த கொடுமை…! மக்களே அவதானம்…!

இந்த அவல நிலை நாங்களாக தேடிக் கொள்வது . எதற்காக இப்படி செய்கிறார்கள் என்பது தான் புரியாத புதிர். பெண்கள் கூட பொறுப்பு இன்றி நடந்துகொள்கிறார்கள் என்பதே வேதனைக்குறிய விடயம்..! தமிழகத்தில் இருந்து எந்த வித ஆவணமுமின்றி கள்ளத்தனமாக இலங்கைக்கு திரும்பிய

பரபரப்பு

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் உண்டா?

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் உள்ளதா என்ற வகையில் ஆராய்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டு முன்னனெடுக்கப்பட்டு வருகின்றமை நீங்கள் அறிந்ததே, செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா? அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா? என்ற ஆராய்ச்சி நீண்ட காலமாக நடந்து வருகிறது. இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக,

இலங்கைச் செய்தி

ஜனாதிபதி மாட்டேன் என்றாலும் மக்கள் கட்டாயம் ஓய்வளிப்பார்கள்- வீரவன்ஸ

2020 ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என முன்னர் அறிவித்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால ஶ்ரீசேன அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மக்கள் அவருக்கு ஓய்வு வழங்குவர் என தெரிவித்துள்ளார் விமல்வீரவன்ச மக்களுக்காக தான் ஓய்வின்றி உழைக்க போவதாக தெரிவித்துள்ள ஜனாதிபதியின் கருத்துக்கு