காதல் கணவனுக்கு மனைவி கொடுத்த கொலவெறி தண்டனை ..! ஏன் தெரியுமா .? ஆண்களே உஷார் ..!

காதல் கணவனுக்கு மனைவி கொடுத்த கொலவெறி தண்டனை ..! ஏன் தெரியுமா .? ஆண்களே உஷார் ..!

எல்லா குடும்பங்களிலும் ஏதாவது ஒரு பிரச்சனை இருந்துகொண்டே இருக்கும் . ஆனால் சந்தேகம் வந்துவிட்டால் அந்த குடும்பமே நடு தெருவில் தான் . அப்படி நடந்த கொடூரம் தான் இதுவும் ..

செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்ததால், வேறு பெண்களுடன் கணவர் தொடர்பு வைத்துள்ளாரோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கணவரை இரும்பு கம்பியால்அடித்து கொலை செய்த முயற்சித்த மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரியை சேர்ந்த சர்ஜின்- பிபிதா ஆகிய இருவரும் 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில்சமீபகாலமாக சர்ஜின், அடிக்கடி செல்போனில் பேசியபடி இருந்ததாக தெரிகிறது. இதனால் வேறு பெண்ணுடன்கணவர் சர்ஜினுக்கு தொடர்பு இருக்கலாம் என்றசந்தேகம் பிபிதாவுக்கு எழுந்தது. இதை அவர் சர்ஜினிடம் கேட்டதால், அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் நேற்றுமுன்தினம் இரவு சர்ஜின், பிபிதா மட்டும் வீட்டில் இருந்தனர். அப்போது, நள்ளிரவில்சர்ஜினின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டது.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தனர். அங்கு வீட்டிற்குள் சர்ஜின் ரத்த வெள்ளத்தில்துடிதுடித்தபடியும், அவரது அருகில் ஒரு இரும்பு கம்பியுடன் பிபிதா நிற்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அப்பகுதிமக்கள் சர்ஜினை மீட்டு மருத்துவமனையில்அனுமதித்துள்ளனர்.
இதற்கிடையே கொலை முயற்சி சம்பவம் குறித்து அப்பகுதியினர் பொலிசிற்கு தகவல்தெரிவித்தனர்,
பொலிசாரிடம் பிபிதா கூறுகையில், காதல் கணவர் சர்ஜினுக்கு அடிக்கடி செல்போன்அழைப்புகள் வந்தன. அவரும் போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டே இருந்தார்.

இதனால் அவருக்குவேறு பெண்களுடன் தொடர்பு இருக்கலாம்என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. அதுபற்றி அவரிடம் கேட்டபோது மழுப்பலாகவே பதிலளித்தார். மேலும் என்னிடம் ஒழுங்காக பேசாமல் அலட்சியப்படுத்தினார். இது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது.
மேலும் இதுதொடர்பாக அடிக்கடி எங்களுக்கும் தகராறுஏற்பட்டதால், கணவர் சர்ஜினை கொன்று விட்டு நானும் தற்கொலைசெய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

அதன்படி, இரும்புகம்பியால் அவரை அடித்தேன், அப்போது சத்தம் கேட்டு அருகில்இருப்பவர்கள் வந்துவிட்டார்கள் என கூறியுள்ளார். தற்போது இவரை கைது செய்துள்ள பொலிசார் சிறையில் அடைத்துள்ளனர். மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous 100க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற இலங்கை இராணுவம்..! இதோ வீடியோ காட்சிகள் ..! இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் ..!;பார்த்து பகிருங்கள் உண்மை உலகம் அறியட்டும்..!
Next கண்ணீர் அஞ்சலி போஸ்ட் ஒட்டும் நடிகர் சிம்பு ..! யாருக்கு தெரியுமா..? ரசிகர்கள் சிம்புவை நேசிக்க இது தான் காரணம்..!

About author

You might also like

இந்தியச் செய்தி

தூத்துக்குடியில் இன்னும் தொடரும் வெறிசெயல்..! கழிவறை செல்ல பயப்பிடும் பெண்கள்..!

தூத்துக்குடி இன்னும் அணையாத நிலையில் கவலர்கள் கொடுக்கும் வதைகள் நீண்டு கொண்டு இருப்பதாக தூத்துக்குடி யில் இருந்து கிடைக்கும் செய்திகளில் தெரிய வருகிறது. இணைய வசதிகள் துண்டிக்கப் பட்ட நிலையில் மக்களுக்கு பல விதமான இடைஞ்சல்கள் இருப்பதாக அறிய முடிகிறது. அத்தியாவசிய

பரபரப்பு

தூத்துக்குடி போராட்டத்தில் பிரபல நடிகரின் மைத்துனர் மரணம்..! இவர் தான் அது ..!

தூத்துக்குடி போராட்டத்தில் இது வரை 15 க்கும் மேற்பட்டோர் மரணம் என்ற செய்தி வந்துகொண்டிருக்கின்றது . இந்த நிலையில்.. தமிழகத்தில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தங்கையின் கணவர் இறந்துவிட்டதாக, பிரபல நடிகரும், ஸ்டண்ட் கலைஞருமான சில்வா கூறியுள்ளார். தூத்துக்குடியில் உள்ள

இந்தியச் செய்தி

துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப் பட்ட காதல் ..! பதற வைக்கும் சம்பவம்..!

இந்த இந்தியா மட்டும் ஏன் இப்படி இருக்கிறது . சாதி வெறி மத வெறி இப்படி .? ஒரு பக்கம் அரசியல் வாதிகள் கொன்று குவிக்கின்றார்கள் மறு பக்கம் சாதி மதம் என்று இவர்கள் கொன்று குவிக்கின்றார்கள் . கடவுள் கூட