முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு சென்றவர்களுக்கு இராணுவம் கொடுத்த குளிர்பானத்தில் மருந்து கலப்பு..! பலர் வைத்தியசாலையில்..!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு சென்றவர்களுக்கு இராணுவம் கொடுத்த குளிர்பானத்தில் மருந்து கலப்பு..! பலர் வைத்தியசாலையில்..!

மே 18 நினைவேந்தல் தினத்தன்று பொதுமக்களுக்கு இரானுவத்தினரால் வழங்கப்பட்ட குளிபானத்தை அருந்தியவர்கள் சாவகச்சேரி மற்றும் யாழ்பாணம், கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலைகளில் பலர் மருந்து எடுத்துள்ளனர். அப்போது தான் இராணுவத்தினர் வழங்கிய பானத்தில் உடம்புக்கு ஒத்துவராத மருந்து சிறிதளவு கலந்ததன் விளைவு தான் வயிற்றுவலி மற்றும் வயிற்றோட்டம் ஏற்படுவதற்கான காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது நேற்று முன்தினம் முள்ளிவாய்க்கால் நிகழ்விற்கு பொது மக்கள் அனைவரும் செல்வதை கண்ணுற்ற இராணுவத்தினர் மக்களின் மனதை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் மக்கள் கண்ணீர் விட்டு வரும்போது வருபவர்களை இடையில் மறித்து அனைத்து வாகனங்களிலும் இருப்பவர்களுக்கு கட்டாயமாக யூஸ் குடிக்குமாறு வழங்கினார். இதனை வாங்கி குடித்த பலர் வைத்தியசாலையில் வயிற்றோட்டம் மற்றும் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வைத்திய சாலையில் மருந்து எடுத்துள்ளனர்.

தமிழர்கள் தங்கள் சந்ததியினை பாதுகாக்கவும் நிரந்தர நோயற்ற குழந்தைகளை பெற்றெடுக்கவும் சிங்கள இராணுவம் மற்றும் சிங்கள மக்களால் வழங்கப்படும் உணவுகள், பானக்கள் என்பவற்றை வாங்கி குடிப்பதையோ அல்லது பருகுவதையோ தவிர்க்கவும். இலங்கையின் தென்பகுதிக்கு செல்வோரும் இதனை கடைப்பிடியுங்கள். முடிந்தவரை தமிழர்களின் உணவகங்களிலே மட்டும் உண்ணுங்கள்.

நோயற்ற சந்ததியினை உருவாக்க ஒத்துழையுங்கள். என அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது. மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous விஞ்ஞானிகளின் திடீர் எச்சரிக்கை ...! பீதியில் மக்கள்.. !
Next சென்னை சூப்பர் கிங்க்ஸில் கலக்கும் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரின் மனைவியை நடுரோட்டில் அடித்து துன்புறுத்திய பொலீஸ்..!

About author

You might also like

இலங்கைச் செய்தி

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ..! விசா இன்றி வெளிநாடு பறக்கலாம்..!

பலம் வாய்ந்த பாஸ்போர்ட் மற்றும் எந்த எந்த நாடுகளுக்கு பாஸ்போர்ட் இன்றி பயணிக்கலாம் என்ற உலகளாவிய கணக்கெடுப்பின்படி இலங்கைக்கு 93 வது இடம் . உலகளாவியரீதியில் பலமான கடவுச்சீட்டுக்களை கொண்ட நாடுகளின் பட்டியலை Henley Passport Index நிறுவனம் வெளியிட்டுள்ளது. வீசா

இலங்கைச் செய்தி

காதல் திருமணம், மனைவியின் பிரிவு..! அப்பாவி தனமாய் பறிபோன இளைஞனின் உயிர்..!

காதல் ஒருவரை ஆள தொடங்கி விட்டால் எதுவும் கண்ணுக்கு தெரியாது காதலிப்பவரை தவிரை. இதை நிரூபித்து உள்ளனர் இலங்கையில் உள்ள ஜோடி . தனது மனைவின் சடலத்தைபெற்றுக்கொள்ள முடியவில்லை என தெரிவித்து கணவர் அவரது வீட்டின் அருகில் உள்ள மரமொன்றில் தூக்கிட்டுத்

இலங்கைச் செய்தி

தலைவர் உயிருடன் இருக்கிறார். ..! இதோ ஆதாரம் ..!

தலைவர் பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா என்று பலரும் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கும் நிலையில் இருக்கிறார் என்று உறுதியாய் ஒரு குரல் ஆம் இருக்கிறார்” அதற்கு ஆதார பூர்வமாக சில விளக்கங்களையும் கொடுத்துள்ளார் . இதை விட வேறென்ன வேண்டும் தலைவர் உயிருடன்