ஈழ தமிழருக்கு மெரீனா வில் நினைவேந்தல்  நடத்திய தமிழர்கள் கைது ..!
May 21, 2018 122 Views

ஈழ தமிழருக்கு மெரீனா வில் நினைவேந்தல் நடத்திய தமிழர்கள் கைது ..!

ஈழ தமிழருக்காக எல்லாரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வரும் நிலையில் சென்னையிலும் மக்கள் தங்கள் பிராத்தனைகளோடு கலந்து கொண்டனர் ஆனால் சென்னை மெரினாவில் ஈழத்தமிழர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை போரில் உயிரிழந்த ஈழத்தமிழர்களுக்காக ஆண்டுதோறும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மெரினாவில் நினைவேந்தல் என்ற பெயரிலோ அல்லது போராட்டம் நடத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து சென்னை மெரினா, சேப்பாக்கம் பகுதிகளில் 1,000 பொலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மெரினாவில் நடக்கும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பெண்கள், இளைஞர்கள் என பெருமளவில் கூடினர்.
மேலும் வைகோ, திருமுருகன் காந்தி, தெகலான் பாகவி உள்ளிட்டோர் நினைவேந்தல் பேரணியில் பங்கேற்றனர்.
இதையடுத்து காவல்துறை அறிவுறுத்தலை மீறி நினைவேந்தல் பேரணியில் பங்கேற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களை ராஜரத்தினம் மைதானத்தில் தங்கவைக்க காவல்துறையினர் ஏற்பாடு செய்தார்கள்.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous இன்றும் நாட்டில் கடும் மழை தொடரும் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது !
Next உயிர் தோழியை நம்பி கூட வைத்திருந்த பெண்ணுக்கு நடந்த கொடுமை..! காதல் இத்தனை கேவலமா.?

You might also like

இந்தியச் செய்தி

மகளை திருமணம் செய்து தருவதாக கூறி இளைஞனின் கண்ணை தோண்டி எடுத்த தந்தை..!

மகளின் காதலை ஏற்றுக் கொள்வதாக கூரிய தந்தை கதலர்களை அழைத்து பேசியுள்ளார் இருவரையும் திருமணம் முடித்து வைப்பதாக வாக்கு கொடுத்தார் தகப்பன் தகப்பனை நம்பிய காதலர்கள் சந்தோஷத்தில் உலா வந்துள்ளனர் இதனிடையே திடீரென காதலனை அழைத்து பேசிய தகப்பன் ஒரு கட்டத்தில்

இந்தியச் செய்தி

நேரடியாக தூத்துக்குடி சென்ற நடிகர் கமல். பொலீஸார் அவர் எடுத்த அதிரடி நடவடிக்கை..!

தூத்துக்குடி யில் நடந்து வரும் போராட்டத்தில் இன்றும் பொலிஸார் வெறி செயல் தொடர்ந்த வண்ணம் உள்ளது . Brecking news: சற்று முன் தூத்துக்குடியில் இணைய சேவைகள் முடக்கம்..! . இந்த நிலையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் மக்கள் நீதி

இந்தியச் செய்தி

உடலை தருகிறேன்” கொடுப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை ..! வரதட்சணை கொடுமையின் உச்சம்..!

வரதட்சணை இதனால் பதிக்கப் படாத பெண்ணை பெற்றவர்களே கிடையாது . ராட்சத வரதட்சணை என்று கூட சொல்லலாம் . வரதட்சணை என்பது திருமணத்தின்போது பெண் வீட்டாரிடமிருந்து மணமகன் வீட்டார் கேட்டுப் பெறும் பணம், நகை அல்லது சொத்து போன்றவைகளைக் குறிக்கும். இது