பெண்கள் முந்திரி பருப்பு சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா ..? ஆண்களே வாங்கி குடுக்கலாமே ..!

பெண்கள் முந்திரி பருப்பு சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா ..? ஆண்களே வாங்கி குடுக்கலாமே ..!

பெண்களுக்கு சில உணவுகளை உண்ணக் கூடாது என்று சொல்வார்கள் . ஏன் எதற்கு என்று கேள்வி கேட்க கூடாது கேட்டாலும் பதில் கிடைப்பதில்லை ஆனால் முந்திரி சாப்பிட்டால் பெண்களுக்கு எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா ? படியுங்கள் அறிந்துகொள்ளுங்கள் ..!

முந்திரி பருப்பில் உள்ள ஓமேகா 3 ஆல்பா லினோலிக் அமிலம் மற்றும்மோனோசேச்சுரேட் ஒலீயிக் அமிலம் போன்ற சத்துக்களோடு இதில் எண்ணற்ற விட்டமின்களும் தாதுக்களும் அடங்கியுள்ளன.
இதில் ஆரோக்கியமான நல்ல கொழுப்புச் சத்து மற்றும்ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் நமது இதயத்திற்கு சிறந்தது.
இதில் அதிகளவில் புரோட்டீன்இருப்பதால் ஒரு நாள் முழுவதும் நீங்கள் களைப்படையாமல் உற்சாகமாகஇருப்பீர்கள்.
முந்திரி பருப்பில் விட்டமின் சி, தயமின், விட்டமின் பி6, மக்னீசியம், ஜிங்க், காப்பர், இரும்புச் சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.

இதில் அதிகளவில் ட்ரைப்டோபோஃன் அமினோ அமிலம் இருப்பதால் இவை செரோடோனின் சுரப்பைதூண்டி மனநிலையை அமைதியாக்குகிறது. மேலும் ஹார்மோனை சமநிலையாக்கி, மெட்டா பாலிசத்தை அதிகரித்து ஆரோக்கியமான உடல் நலனை காக்க உதவுகிறது.
இதில் அதிகளவில் நார்ச்சத்து இருப்பதால் நமக்கு நீண்ட நேரம் பசி ஏற்படாது. எனவே இதை நாள் முழுவதும் கூட சிற்றுண்டியாக எடுத்து உங்கள் வயிற்று பசியை போக்கலாம்.

இதில் உள்ள காப்பர் மற்றும் இரும்புச் சத்து இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், நோயெதிர்ப்பு சக்திக்கும், ஆரோக்கியமான எலும்பிற்கும், உடற் செயல்பாட்டுக்கும் உதவுகிறது.
இதில் உள்ள லுடின் மற்றும் ஜேக்ஸாந்த்தின் பொருள்வெளிச்சத்தால் கண்கள் பாதிப்படையாமல் காக்கிறது. அதே நேரத்தில் கண்புரை வராமல்தடுக்கிறது.
மட்டுமின்றி சரியான அளவில் எடுத்துக் கொள்ளும் போது உடல் எடை கூட வாய்பில்லை.

வால்நட்ஸ், பாதாம், உலர்ந்த திராட்சை பழங்களை ஒப்பிடும் போது முந்திரி பருப்பு அந்த அளவுக்கு பாதிப்பை உடல் எடையில் ஏற்படுத்துவதில்லை.
பெண்கள் ஒரு அவுன்ஸ் (4 கிராம்) அல்லது 10% அளவுதினமும் இதை எடுத்து வந்தால்பசியை குறைத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும்.
எனவே நீங்கள் சரியானஅளவில் முந்திரி பருப்பை எடுத்து வருவதன் மூலம் உங்கள் உடல் எடையில் மாற்றம் ஏற்படப் போவதில்லை.

ஒரு கைப்பிடியளவு முந்திரி பருப்பை எடுத்தாலே போதும் உங்கள் உடல் எடையை உங்கள் கைக்குள் வைத்துக் கொள்ளலாம். மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous இஸ்லாமிய கொடிகள் எல்லா இடத்திலும் கட்டாயம் பறக்க வேண்டும் ..! எச்சரிக்கும் இஸ்லாமிய அமைப்புகள்..!
Next அழகாக பிறந்த கடல் கன்னி குழந்தை..! இந்தியாவில் சோகம்..!

About author

You might also like

டீக்கடை டிப்ஸ்

தொப்பையை குறைக்க இதை மட்டும் செய்யுங்கள்..! அடடே இத்தனை நாள் தெரியாம போச்சே என்று ஆச்சர்ய படுவீர்கள்..!

எவ்ளோ பிரச்சனை வந்தாலும் சமாளிச்சி சிரிச்சிட்டு போற நாங்க இந்த தொப்பைய மட்டும் பார்த்து பரவால இருந்திட்டு போ என்று சொல்லவே முடியுதில்லை ..எப்ப குறையும் என்று தான் கஷ்ட பட்டுக்கொண்டு இருக்கின்றோம் . இந்த உலகத்துல தொப்பையை குறைக்க போராடுபவர்கள்

மருத்துவம்

வலிப்பு வந்தால் சாவியை கொடுப்பது சரியா .? வலிப்பு வந்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் ..!?

வலிப்பு அன்றாடம் நாம் காணும் நோய்களில் ஒன்று. பஸ்ஸில் வீதியில் இப்படி எங்கு எப்போது வேண்டுனாலும் ஏற்படும் . இப்படியான சந்தர்ப்பங்களில் நாம் செய்யும் செயல் இரும்பு கொடுப்போம் . ஆனால் அதுவும் பாதிப்பை ஏற்படுத்தும். காப்பாற்ற முயற்சி செய்து பலி

மருத்துவம்

வாய் துர்நாற்றத்த தடுக்க சில எளிய வழிகள்

வாய் துர்நாற்றம் நமது ஆளுமையை பாதிக்கும் அளவிற்கு ஓர் பெரிய பிரச்சினையாகவே மாறி விடுகின்றது, ஓர் இடத்தில் தைரியமாக பேசுவதற்கும் எல்லோருடனும் பழகுவதற்கும் வாய்த் துர்நாற்றம் பெரும் தடையாக அமைந்துவிடுகின்றது. இதனை பிரச்சனை என்பதை விட சங்கடம் எனலாம். வாய் துர்நாற்றம்