8 வயது சிறுவன் கொடூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகம்..! வெளிவந்த பகிர் தகவல்..!

8 வயது சிறுவன் கொடூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகம்..! வெளிவந்த பகிர் தகவல்..!

எட்டு வயது சிறுவன் ஒருவனே இவ்வாறு  வல்லுறவுக்கு ஆளாகி மரணமாகியுள்ளான் இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது

ஞாயிறு மதியம் சிறுவனை கடைக்குக் கூட்டிச்செல்வதாக தன்னுடன் அழைத்துச்சென்று, பாலியல் வல்லுறவு செய்து, கழுத்தை நெறித்து கொலைசெய்துள்ளான். மேலும், சடலத்தை தற்கொலை என அடையாளம் காட்ட அருகில் இருந்த மரத்தில் தூக்கிலிட்டு தொங்கவிட்டுள்ளான்.

இதுதொடர்பாக உயிரிழந்த சிறுவனின் தந்தை அளித்த புகாரில், தேவேந்தர் எனும் 28 வயதுமிக்க நபர் கைது செய்யப்பட்டுள்ளான். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ளது ஈத் மாவட்டம். இங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் 8 வயதுமிக்க சிறுவன் மரமொன்றில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டுள்ளான். சடலத்தை மீட்ட காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சிறுவன் பதேபூர் கால்சா என்ற கிராமத்தைச் சேர்ந்தவன் என்றும், ஞாயிறு மதியத்தில் இருந்து காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்ததும் தெரியவந்தது.

இந்தப் படுகொலைக்கு முன்விரோதமும் காரணமாக இருந்துள்ளது. அதேபகுதியைச் சேர்ந்த முன்னா என்பவனுக்கும், கொல்லப்பட்ட சிறுவனின் தந்தைக்கும் இடையே நிலத்தகராறு இருந்துள்ளது. இதற்கு பலிதீர்க்கும் விதமாக சிறுவனைக் கொலைசெய்ய முன்னா தேவேந்தரை ஏவிவிட்டது தெரியவந்துள்ளது. குற்றவாளிகள் இருவரின் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Previous ஈழத்தை தொடர்ந்து இந்தியாவிலும் குறிவைக்கப்படும் தமிழர்கள் துடிக்க துடிக்க 6 பேர் சுட்டுக் கொலை ..! பொலீஸாரின் வெறிச் செயல் ..!
Next நான் மரணத்தின் வாயிலில் நிக்கிறேன்..! பெண்ணின் உருக்கமான கடிதம். கண்ணீரில் கணவன் ..!

About author

You might also like

இந்தியச் செய்தி

ஈழ தமிழருக்கு மெரீனா வில் நினைவேந்தல் நடத்திய தமிழர்கள் கைது ..!

ஈழ தமிழருக்காக எல்லாரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வரும் நிலையில் சென்னையிலும் மக்கள் தங்கள் பிராத்தனைகளோடு கலந்து கொண்டனர் ஆனால் சென்னை மெரினாவில் ஈழத்தமிழர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இலங்கை போரில் உயிரிழந்த ஈழத்தமிழர்களுக்காக ஆண்டுதோறும் நினைவேந்தல் நிகழ்ச்சி

இந்தியச் செய்தி

கர்ப்பிணி பெண்ணையையும் தாயையும் பெட்ரோல் ஊற்றிக் கொன்ற கொடூரன்..! காரணம் இது தான்…!

கொடூரர்கள் சூழ் உலகம் இது என்பது உண்மை தான் . அடிக்கடி இப்படியான சம்பவங்கள் நடப்பதற்கு கரணத்தை தெரிந்துகொள்ள எவ்வளவு முயற்சி செய்தாலும் முடிவதில்லை செய்வது தவறு எடுத்து சொன்னாலும் கேட்பதில்லை . பேக்கரி நடத்திவரும் சேகர்- மல்லிகா தம்பதியினருக்கு சுவாதி

இந்தியச் செய்தி

உடலை தருகிறேன்” கொடுப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை ..! வரதட்சணை கொடுமையின் உச்சம்..!

வரதட்சணை இதனால் பதிக்கப் படாத பெண்ணை பெற்றவர்களே கிடையாது . ராட்சத வரதட்சணை என்று கூட சொல்லலாம் . வரதட்சணை என்பது திருமணத்தின்போது பெண் வீட்டாரிடமிருந்து மணமகன் வீட்டார் கேட்டுப் பெறும் பணம், நகை அல்லது சொத்து போன்றவைகளைக் குறிக்கும். இது