13 பேர் உயிரிழப்பு! பத்தாயிரத்திற்கு மேற்பட்டோர் பாதிப்பு இலங்கையில் தொடரும் அவலம் !

13 பேர் உயிரிழப்பு! பத்தாயிரத்திற்கு மேற்பட்டோர் பாதிப்பு இலங்கையில் தொடரும் அவலம் !

சீரற்ற காலநிலை காரணமாக 13 பேர் உயிரிழப்பு…!!!

நிலவுகின்ற சீரற்ற வானிலை காரணமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 105,352 பேர் பதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்தமுகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளார்.

 

களுகங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் அதனால் களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள மக்கள் தற்காலிகமாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை இரத்தினபுரியின் பல பகுதிகளில் தொடர்ந்தும் வௌ்ள நிலைமை காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

புத்தளம் சாலியவெவ வான்பாயுந்துள்ளது, இராஜாங்கனை நீர்தேக்கத்தின் வான் கதவு திறந்தமையே இதற்கு காரணம் என நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சாலியவெவ வான்பாய்தலிலனால் புத்தளம் வனாத்தவில்லாவ ஊடாக மன்னார் வீதி தொடர்ந்தும் நீரில் மூழ்கியுள்ளது

Previous தூத்துக்குடி எரிந்துகொண்டிருக்க கண்டுகொள்ளாமல் துணை முதல்வர் பன்னீர்செல்வம் களியாட்டம்..! நீங்களே பாருங்கள் இவர்களின் கொண்டாட்டத்தை..!
Next கணவனின் கண்முன்னே மனைவியை பாலியல் கொடுமை செய்த கொடூரம்..! வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

About author

You might also like

இலங்கைச் செய்தி

அதிரடிப்படையினரால் தாக்கபட்ட இருவர் வைத்தியசாலையில் அனுமதி !

17-05- வியாழக்கிழமை நேற்றைய தினம் பொகவந்தலாவ லொயினோன் தோட்டத்தில் இளைஞர்கள் இருவர் அதிரடிப்படையினரால் தாக்கபட்ட சம்பவம் பதிவாகியுள்ளது அண்மை காலங்களாக பொகவந்தலாவ மானெலி பிரதேசத்தில் சட்டவிரோதமாக மாணிக்க கல் அகழ்வு நடவடிக்கை நடந்து வரும் நிலையில் இதனை தடுக்க அதிரடிப்படையினர் குறித்த

இலங்கைச் செய்தி

இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு! – பொதுமக்கள் அவதானம் !!!

சிவப்பு எச்சரிக்கை விடுப்பு இரத்தினபுரி, காலி, களுத்துறை உட்பட ஐந்து மாவட்டங்களில் கடந்த 24 மணிநேரங்களில் 150 மி.மீ. அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாலும் – தொடர்ந்தும் அடை மழை பெய்துவருவதாலும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற பகுதிகளில் வசிப்பவர்கள், அனர்த்த வலயமென

இலங்கைச் செய்தி

உலகெங்கும் ஒன்பதாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் !

இன்று இலங்கையில் மூன்று தசாப்த்தங்களுக்கு மேல் நடைபெற்ற யுத்தம் நிறைவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட நாள் 2009 மே மாதம் 18 இன்றைய தினம் இலங்கை அரசு உத்தியோகபூர்வமாக இலங்கையின் யுத்தம் நிறைவடைந்ததையும் விடுதலை புலிகள் இயக்கத்தலைவர் வே பிரபாகரன் அவர்களின் உடல்