நேரடியாக தூத்துக்குடி சென்ற நடிகர் கமல். பொலீஸார் அவர் எடுத்த அதிரடி நடவடிக்கை..!

நேரடியாக தூத்துக்குடி சென்ற நடிகர் கமல். பொலீஸார் அவர் எடுத்த அதிரடி நடவடிக்கை..!

தூத்துக்குடி யில் நடந்து வரும் போராட்டத்தில் இன்றும் பொலிஸார் வெறி செயல் தொடர்ந்த வண்ணம் உள்ளது .
Brecking news: சற்று முன் தூத்துக்குடியில் இணைய சேவைகள் முடக்கம்..! .

இந்த நிலையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் நேற்று பயங்கர போராட்டம் நடந்த நிலையில் 12 பேர் பொலிசாரால் சுட்டு கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் அங்குள்ள முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று கமல் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தடை உத்தரவை மீறி கமல் மருத்துவமனைக்கு சென்றதால் அவர் மீது தென்பாகம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous தமிழக மக்களை அழிக்க மீண்டும் சதி..! மத்திய அரசுக்கு கிரிஜா கடிதம்..! இவர் பெண்ணா.?
Next இரண்டு குழந்தைகளில் ஒருவர் உயிரிழப்பு! ஒருவர் உயிருக்கு போராட்டம்! நல்லுள்ளங்களிடம் உதவி கோரல்

About author

You might also like

இந்தியச் செய்தி

கேரள மாணவிக்கு கோவையில் நடந்த சம்பவம் ! பரபரப்பாகும் கோவை பல்கலைக்கழகம் !

கேரள மாநிலத்தை நேர்ந்த மாணவி ஒருவர் கோவை பாரதியார் கல்லூரியில் வலுகட்டாயமாக டிஸி வழங்கப்பட்டு வெளியேற்ரப்பட்டுள்ளார் . பரபரப்பாக பேசப்பட்டு வரும் இந்த செய்தி தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவி ஹரிதா ஊடகங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். “கடந்த நவம்பர் மாதம் 1-ம் தேதி விடுதியில்

இந்தியச் செய்தி

தமிழக எம் எல் ஏ க்களின் சம்பளம் உட்பட சலுகைகள் எவ்வளவு தெரியுமா ? கேட்டால் தலை சுற்றும்

இது சிரிக்க அல்ல மக்களே…! சிந்திக்க…!!!   *MLA க்களின் சம்பளம் *கர்நாடகா* Rs.60,000 *சீக்கீம்* Rs.52,000 *குஜராத்* Rs.47,000 *கேரளா* Rs.42,000 *இராஜஸ்தான்* Rs.40,000 *உத்தரகாண்ட்* Rs.35,000 *ஒடிசா* Rs.30,000 *மேகலாயா* Rs.28,000 *அருணாச்சல பிரதேசம்* Rs.25,000 *அசாம்* Rs.20,000

இந்தியச் செய்தி

காதலியின் வீட்டு வாசலில் காதலன் தூக்கிட்டு தற்கொலை

கிருஸ்ணகிரி அருகே இளைஞர் ஒருவர் தன் காதலியின் வீட்டின் முன்னால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது வேப்பாலம் பட்டியைச் சேர்ந்த சதீஸ் சென்றாயனாயக்கனூரைச் சேர்ந்த இளம் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர் காதலர்களுக்கிடையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இருவரும்