இன்றும் நாளையும் பாரிய அழிவுகள்! பொதுமக்கள் அவதானம் !

இன்றும் நாளையும் பாரிய அழிவுகள்! பொதுமக்கள் அவதானம் !

இன்றும் நாளையும் பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவு ஏற்படும் அபாயம்..!!!

பாரிய வெள்ளப் பெருக்கு மற்றும் மண் சரிவு அனர்த்தங்கள் என்பன இன்றும் (23)

நாளை (24) ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது

காலநிலை அறிவிப்புக்களுக்கு ஏற்ப எதிர்வரும் நாட்களில் கடும் மழை பெய்வதற்கான சாத்தியப்பாடுகள் நிலவுவதாக நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ். அமலநாதன் தெரிவித்துள்ளார்.

இதனால் சாரதிகள் கவனமாக வாகனங்களை கவனமாக செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Previous அண்ணனுடன் தவறான உறவில் இருந்த தங்கை.! நடந்த விபரீதம்..!
Next உயிரிழந்தால் பத்து லட்சம் ! இலங்கையில்...

About author

You might also like

இலங்கைச் செய்தி

கடும் மழை காரணமாக நாட்டின் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன !

அடை மழை காரணமாக தல்துவ நகரம் வெள்ளத்தில்..!! தற்போது பெய்து வரும் தொடர்ச்சியான மழை காரணமாக தல்துவ நகரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பித்து நிற்கின்றன. மேலும் நாட்டில் பல நகரங்கள் மழையினால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன பாதைகளில் ஆங்காங்கே

இலங்கைச் செய்தி

“ரோஸியால் வந்த வாசி” – கொழும்பு சாரதிகளுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி

வாகன தரிப்பிடங்களில் அறவிடப்படும் அபராதம் இனி இல்லை…! “ரோசியால் வந்த வாஸி” என வாகன சாரதிகள் புகழாரம் கொழும்பில் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகனங்களை தரிப்போருக்கு தான்னியங்கி இயந்திரங்கள் மூலம் கட்டணங்கள் அறவிடப்படும் நடைமுறை தற்போது உள்ளது. எனினும் இந்த

இலங்கைச் செய்தி

நூறு அடி நீளம் வரை இழுத்துச் செல்லப்பட்டு பாடசாலை மாணவி கொல்லப்பட்டார்!

ராகலையில் வெள்ளம் காரணமாக கொணிகர் பிள்ளையார் தமிழ் வித்தியாலய மாணவி மரணம்!!!! ராகலை கொணிகர் பிள்ளையார் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 04ல் கல்விகற்கும் 09 வயது மாணவி திடீரென நீரோடையில் அதிகரித்த வெள்ளதால் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி பாடசாலை