தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் நடிகர் தனுஷ் தம்பி மரணம்..!? கவலையில் தனுஷ்..!

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் நடிகர் தனுஷ் தம்பி மரணம்..!? கவலையில் தனுஷ்..!

தூத்துக்குடி கலவரத்தில் பலரை பொலிஸார் சுட்டுக் கொண்டது அதிர்வை ஏற்படுத்தி உள்ளது இந்த நிலையில் பல பிரபலங்களின் உறவுகள் ரசிகர்கள் என் தகவல் கள் வந்தபடி உள்ளது.

இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் மரணமடைந்த தனது நற்பணி மன்றத்தை சேர்ந்த இளைஞருக்கு நடிகர் தனுஷ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திய நிலையில் பொலிசார் 13 பேரை சுட்டு கொன்றனர்.
இதில் ரகு என்ற இளைஞரும் ஒருவராவார், நடிகர் தனுஷ் நற்பணி மன்றத்தை சேர்ந்த ரகுவின் மரணத்துக்கு தனுஷ் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், துப்பாக்கி சூட்டில் என் நற்பணி மன்ற தம்பி S.ரகு (எ) காளியப்பன் மரணம் என்னை நிலை குலைய வைத்துள்ளது.
அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் தம்பி குடும்பத்தினரை சந்திக்கிறேன்.

தம்பி ஆன்மா சாந்தியடைய மிகுந்த வேதனையுடன் இறைவனை வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார். ஹாலிவுட்டில் தனுஷ் அறிமுகமாகும் ’தி எக்ஸ்ட்ரார்டினர் ஜர்னி ஆஃப் பகிர்’ படத்தின் பிரீமியர் காட்சி பாரிஸில் நடைபெற்றது. இதற்காக நடிகர் தனுஷ் தனது மனைவியுடன் பிரான்ஸ் சென்றுள்ளார்.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous ஆலைக்கு மின்சாரம் இணைய சேவை என்பன துண்டிப்பு !... ஊழியர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப அறிவுறுத்தல்..
Next கர்ப்பிணி ஆசிரியைகளுக்கு புதிய ஆடை அறிமுகம் - இலங்கையில்...

About author

You might also like

சினிமா

பிரிட்டனில் மெர்சல் படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய கௌவரம்

பிரிட்டனில் விஜய்யின் மெர்சல் திரைப்படத்திற்கு மாபெரும் கௌரமளிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் நான்காவது தேசிய திரைப்பட விழாவில், சிறந்த வெளிநாட்டுப் படப்பிரிவில் விஜய்யின் மெர்சல் திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது. விஜய் நடிப்பில் இறுதியாக வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘மெர்சல்’. அட்லி இயக்கிய இப்படத்தில்

சினிமா

4 நாட்களில் இத்தனை கோடி வசூலா, தலையே சுற்றிப்போகும் Black Panther வசூல்

ஹாலிவுட்டை பொறுத்தவரை தற்போது உலகம் முழுவதும் மார்க்கெட் உள்ளது. அதனாலேயே ஹாலிவுட்டிலிருந்து வரும் படங்களுக்கு நல்ல வசூல் வருகின்றது. இந்நிலையில் கடந்த வாரம் வெளிவந்த Black Panther வசூலில் பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது. வெளிவந்த 4 நாட்களில் அமெரிக்காவில் மட்டுமே 191

சினிமா

நிர்வாணமாகவும் நடிக்கத் தயார் – அன்ட்ரியா

நிர்வாணமாகவும் நடிப்பதற்கு தாம் தயார் என பிரபல நடிகையும் பாடகியுமான அன்ட்ரியா தெரிவித்துள்ளார். திரைப்படமொன்றின் கதைக்கு மிகவும் இன்றியமையாத காட்சியாக நிர்வாணக் காட்சி அமைந்திருந்தால் அதில் நடிப்பதற்கு தயங்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஆண்ட்ரியா வித்தியாசமான வேடங்களில் நடிப்பதில் ஆர்வம் கொண்டவர்.