28 வயது இளைஞன் வெட்டிக் கொலை..! அதிர்ச்சியில் மக்கள்..!

28 வயது இளைஞன் வெட்டிக் கொலை..! அதிர்ச்சியில் மக்கள்..!

கள்ளப்பாடு வடக்கு முல்லைத்தீவினை சேர்ந்த 28 வயதான வரதராஜா சதாநிசன் என்ற இளைஞன்  சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

 

முல்லைத்தீவு, செல்வபுரம் பகுதியிலுள்ள கள்ளுத்தவறணை பகுதியிலுள்ள பனங்கூடலுக்குள் இருந்து குறித்த இளைஞனின் சடலத்தை பொலிஸார் நேற்று (வியாழக்கிழமை) கண்டெடுத்தனர்.

மேற்படி இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சியிலிருந்து சென்ற விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் கொலை நடந்த இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டதுடன் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் லெனின்குமார் சடலத்தை பார்வையிட்ட பிறகு சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

 

Previous ஆபாச படத்தால் அப்பாவியாக மரணித்த மாணவி..! காரணம் இவன் தான்..!
Next ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்யும் பிரபல விளையாட்டு வீரர்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..! யாருன்னு பாருங்க ..!

About author

You might also like

இலங்கைச் செய்தி

வடமராட்சியில் சோகம் அப்பா- மகன் இருவரும் பழி !…

வடமராட்சியில் சோகம்… மின்சாரம் தாக்கி தகப்பன், மகன் பலி…. கரவெட்டி, கரணவாய் கிழக்கில் மின்சாரம் தாக்கி தந்தையும் தனயனும் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெறதாக பொலிஸார் தெரிவித்தனர். வீட்டில் டிஷ் ரிவி வேலை செய்யாத காரணத்தால், கேபிள் ரீவி

இலங்கைச் செய்தி

பிரபல இலங்கை கிரிக்கெட் வீரரின் தந்தை சுட்டுக்கொலை !

கிரிக்கெட் வீரர் தனஞ்சய சில்வாவின் தந்தை சுட்டுக்கொலை…!!! இலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்சய சில்வாவின் தந்தையும் தெகிவளை கல்கிசை மாநகர சபை உறுப்பினருமான ரஞ்சன் சில்வா நேற்றிரவு(24.05.2018) ரத்மலானை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் கொல்லப்பட்டார். பொதுஜன பெரமுன கட்சியை

இலங்கைச் செய்தி

ஜனாதிபதி மாட்டேன் என்றாலும் மக்கள் கட்டாயம் ஓய்வளிப்பார்கள்- வீரவன்ஸ

2020 ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என முன்னர் அறிவித்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால ஶ்ரீசேன அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மக்கள் அவருக்கு ஓய்வு வழங்குவர் என தெரிவித்துள்ளார் விமல்வீரவன்ச மக்களுக்காக தான் ஓய்வின்றி உழைக்க போவதாக தெரிவித்துள்ள ஜனாதிபதியின் கருத்துக்கு