30 வயதின் பின் திருமணம் செய்ய விரும்பும் ஆணா நீங்கள்.? தாம்பத்தியத்தில் இந்த பிரச்சனை வரும்.! இதை படியுங்கள்..!

30 வயதின் பின் திருமணம் செய்ய விரும்பும் ஆணா நீங்கள்.? தாம்பத்தியத்தில் இந்த பிரச்சனை வரும்.! இதை படியுங்கள்..!

இந்த காலத்தில் ஆண்களும் பெண்களும் நிதானமாகவே செயற்படுகின்றனர்.ஆம் அவசர திருமணம் வேண்டாம் என்று 30 வயது வரை காத்திருக்கின்றனர்.!
பெண்கள் 30 வயதிற்கு மேல் திருமணம் செய்து கொள்ளும் போது கருவுறுவதில் தாமதம் ஏற்படுவது போல் ஆண்களுக்கும் ஏற்படும் என்கிறது.

பெண்கள் வயது அதிகமாகி திருமணம் செய்து கொள்ளும் போது கருவுறுவதில் தாமதம் ஏற்படுவது போல் ஆண்களுக்கும் ஏற்படும் என்கிறது ஆய்வு, அதனால் 30 வயதிற்கு பிறகு திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ள ஆண்கள் முதலில் இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

* 22 முதல் 25 வயது ஆண்கள் திருமணம் செய்து கொள்ள சரியான வயது. ஆனால் இந்த காலகட்டத்தில் செட்டிலாகி இருக்கமாட்டார்கள் என்பதால் 28 முதல் * 30 வயதிற்குள் திருமணம் செய்து கொள்வது சரியாக இருக்கும்.

* 30 வயதிற்கு பின்னர் ஆண்களுக்கு விந்தணுக்களின் உற்பத்தி குறைகிறது. அதே போல் விந்தணுக்களின் தரமும் குறைகிறது.
* வயதை தாண்டி புகைப்பிடித்தல், மதுப்பழக்கம், ஊட்டச்சத்து குறைபாடு, தூக்கமின்மை மற்றும் இறுக்கமான உடை அணிவதாலும் ஆண்களுக்கு பிரச்னை ஏற்படுகிறது

* 25 வயதின் போது இருக்கும் விந்தணுவின் இயக்கம் 30 வயதிற்கு பிறகு பாதியாக குறைந்துவிடும்.
* 35 வயதிற்கு மேல் ஆண்களின் டிஎன்ஏ பாதிப்படைய தொடங்குகிறது. அதனால் 30 வயதிற்குள் தந்தையாக திட்டமிடுவது அவசியம்.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous ஒரு நாள் முழுவது காருக்குள் குழந்தைக்கு நடந்த கொடூரம் ..! உயிர் பிரிந்த சோகம்..!
Next தன் பெண் உறுப்பில் பெண் ஒருவர் செய்து வைத்திருந்த செயல் ..! அதிர்ந்து போன வைத்தியர்கள்..!

About author

You might also like

டீக்கடை டிப்ஸ்

ஃபேஸ்புக்கில் தகவல்கள் திருடப்படுவதனை தடுப்பது எப்படி?

ஃபேஸ்புக்கில் தகவல்கள் திருடப்படுவது தொடர்பில் பெரும் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது, இந்த நிலையில் இந்த தகவல்கள் களவாடப்படுவதனை தடுப்பது எவ்வாறு என்பது பற்றிய விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஃபேஸ்புக் பயன்படுத்தப்படும் ஆன்ட்ராய்டு சாதனங்களில் வாடிக்கையாளர் அழைப்பு, காண்டாக்ட் உள்ளிட்ட விவரங்களை சேகரிக்கப்படுவதை

டீக்கடை டிப்ஸ்

சர்ச்சை சாமியார் நித்தியானந்தா புதிய அரசியல் தொடக்கம் ..! நடிகை ரஞ்சிதாவிற்கு இந்த பதவி தானாம் ..!

சாமியார் என்றாலே சர்ச்சைக்கு குறைவு இருக்காது அதிலும் நித்தியானந்தா பற்றி சொல்லவே தேவை இல்லை அத்தனை சர்ச்சைக்கும் சொந்த காரர் ..இந்த நிலையில் தான் இந்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது… சர்ச்சை சாமியார் நித்தியானந்தா திடீர் என “நித்தியானந்தா அரசியல் சேனை”

டீக்கடை டிப்ஸ்

பெண்களின் 4 விதமான உடலமைப்பும்..அவர்களின் உணர்வுகளும்…! படித்தால் பகிரலாமே..!

பெண்கள் அழகு பதுமைகள் . எப்படி இருந்தாலும் அவர்கள் அழகு தான் . ஆனாலு இவ்வொரு பெண்ணின் இயல்பு உடல் வடிவத்தை வைத்து மதிப்பிட முடிகிறதாம் . ஒவ்வொரு பொன்னுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் என்பது போல, ஒவ்வொரு உடல் அமைப்பு கொண்டிருக்கும்