பூரிகட்டையால் அடித்து என் கணவரின் மண்டையை உடைப்பேன்..! பிரபல நடிகை ஆர்த்தியின் பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

பூரிகட்டையால் அடித்து என் கணவரின் மண்டையை உடைப்பேன்..! பிரபல நடிகை ஆர்த்தியின் பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

தூத்துக்குடி விடயத்தில் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டபடி இருக்கின்றனர் . இந்த நிலையில் பிரான்ஸ் திரைப்பட விழாவில் தனுஷ் மற்றும் அனைவரும் தூத்துக்குடி தமிழ் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளனர்..!

இந்த நிலையில் நடிகை ஆர்த்தியின் டுவீட் அனைவரையும் ஆச்சர்ய பட வைத்துள்ளது அட ஆமாங்க நீங்களே பாருங்க..! நெஞ்சை நிமிர்த்திநிற்காதீங்க… நீங்க சுட்டுக் கொன்றதுஉங்க அண்ணன், தம்பி, தங்கச்சிகளை… ச்சீ த்தூ!’ என தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு எதிராக நடிகைஆர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம்தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த துப்பாக்கி சூட்டிற்கு எதிராக கண்டனம்தெரிவித்து வீடியோ வெளியிட்ட நடிகை மீதுவழக்குபதிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இவர், கருத்துச் சொல்றவங்களை வழக்கு போடுவோம்னு சொல்லி மிரட்டுறதெல்லாம் பண்ணட்டும், எத்தனை நாளைக்குப் பண்றாங்கனு பார்க்கலாம்.

அம்மாவோட குணம், ஆளுமை, தைரியத்தைப் பார்த்து நான் அதிமுகவில் சேர்ந்தேன். அவங்க எப்போ மறைஞ்சாங்களோ, அப்பவே நானும் அந்தக் கட்சியில இருந்து விலகிட்டேன்.
ஒரு தொலைக்காட்சி நடிகை வீடியோ வெளியிட்டா வழக்கு போடுறீங்களே, பெரிய ஆளுங்க எத்தனைபேர்இது பற்றிக் கருத்து சொல்லியிருக்காங்களே, அவங்கமேலேயும் வழக்கு போடுங்களேன்.

அம்மாவின் கட்சி என சொல்லிக்கொண்டு இத்தனை பேரை கொன்று குவிச்சிருக்காங்க, மேலும் என் கணவர் பாஜகவில் இருந்திருந்தா, அவர் வீட்டுல இருக்க முடியாது. பூரி தேய்க்கிற கட்டையைக் கொண்டே அடிச்சு மண்டையை உடைச்சிருப்பேன்.

என்னை மாதிரி அவரும் இப்போ எந்தக் கட்சியிலேயும் இல்லைங்க. பாரதிய ஜனதாவுல போய்ச் சேர்ந்தது உண்மைதான். ஆனா, அந்தக் கட்சியோடநடவடிக்கைகள் பிடிக்காததுனால ஒதுங்கிட்டார். மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous மாடு வெட்டவும் மாட்டிறைச்சி விற்கவும் தடை..!
Next தூத்துக்குடி கொலைவெறியின் பின்னால் உள்ள சதி..! 100க்கு மேற்பட்ட தமிழர்கள் ஜட்டியுடன் கொடுமை..! நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள் இதோ...! அதிகம் பகிருங்கள்...!

About author

You might also like

சினிமா

நயனின் எதிர்கால கணவர் யார்?

பிரபல தென் இந்திய நடிகை நயன்தரா தனது எதிர்கால கணவர் பற்றிய தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார். முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா, தனது வருங்கால கணவர் யார் என்பதை உறுதியாக அறிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர்

சினிமா

பிரபல சீரியல் நடிகை கவிதா தற்கொலை..! அதிர்ச்சியில் திரையுலகம்..! புகைப்படங்கள் இணைப்பு ..!

அடிக்கடி நடிகைகள் தற்கொலை செய்துகொள்கின்றனர் காரணம் தான் கண்டறிய முடியாதுள்ளது அந்த வரிசையில் .. சீரியல் நாயகிகளுக்கு எப்போதுமே மக்களிடையே தனி வரவேற்பு இருக்கும். அப்படி மலையாளத்தில் நிறைய சீரியல்கள் நடித்து பிரபலமானவர் கவிதா. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தன்னுடைய வீட்டில்

சினிமா

ஊர் சுற்றித் திரிய ஆசைப்படும் அந்த நடிகை

திரைப்படப் படப்பிடிப்புக்கள் இல்லாத நேரத்தில் ஊர் சுற்றித் திரிய ஆசைப்படுவதாக பிரபல தென்னிந்திய முன்னணி நடிகைத் தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஏதாவது ஒரு ஊரையோ அல்லது நாட்டையோ சுற்றிப்பார்ப்பது மிகவும் பிடிக்கும் என்று நடிகை திரிஷா கூறியுள்ளார். படங்களில் ஓய்வில்லாமல்