மாடு வெட்டவும் மாட்டிறைச்சி விற்கவும் தடை..!

மாடு வெட்டவும் மாட்டிறைச்சி விற்கவும் தடை..!

எம்பிலிபிட்டிய ஸ்ரீ போதிராஜாராம விகாரையில், நேற்று முன்தினம்(24) மாலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாட்டில் இனி எம்பிலிபிட்டிய நகர சபைக்கு உட்பட்ட பகுதியில் மாட்டிறைச்சிக்குக்கும் மாடு வெட்டுவதற்கும் தடைவிதிக்கப்படுபதாக  சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த ஏழு வருடங்களாக, எம்பிலிபிட்டிய நகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் மாடு வெட்டுவதற்கும் மாட்டிறைச்சி விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.ஆனால் எம்பிலிபிட்டிய நகர சபை, தற்போது அந்தத் தடையை நீக்கியுள்ளது என்றும் இதனால் சமூகங்களுக்கிடையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதென்றும் தெரிவித்தார்.

எம்பிலிபிட்டிய நகர சபையின் மூலம், கடந்த 7 வருடங்கள் தடை செய்யப்பட்டிருந்த மாட்டிறைச்சி விற்பனை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை எம்பிலிப்பிட்டிய நகரசபை வழங்கியுள்ளது. எனவே, இந்தச் சட்டத்தை உடனடியாக நீக்கி, எம்பிலிட்டிய பிரதேசத்தில் மாட்டிறைச்சி விற்பனை செய்வதை முற்றாக ஒழிப்பதற்கு நடவடிக்கை வேண்டும்” எனவும் அவர் இதன்போது, கோரிக்கை விடுத்தார்.


மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous பேஸ்புக்கினால் நடந்த விபரீதம்..! சீரழிந்த பெண்..!
Next பூரிகட்டையால் அடித்து என் கணவரின் மண்டையை உடைப்பேன்..! பிரபல நடிகை ஆர்த்தியின் பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

About author

You might also like

இலங்கைச் செய்தி

தலைவர் உயிருடன் இருக்கிறார். ..! இதோ ஆதாரம் ..!

தலைவர் பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா என்று பலரும் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கும் நிலையில் இருக்கிறார் என்று உறுதியாய் ஒரு குரல் ஆம் இருக்கிறார்” அதற்கு ஆதார பூர்வமாக சில விளக்கங்களையும் கொடுத்துள்ளார் . இதை விட வேறென்ன வேண்டும் தலைவர் உயிருடன்

இலங்கைச் செய்தி

இரண்டு குழந்தைகளில் ஒருவர் உயிரிழப்பு! ஒருவர் உயிருக்கு போராட்டம்! நல்லுள்ளங்களிடம் உதவி கோரல்

இன்று காலை வவுனியாவில் இருதயமாற்று சிகிச்சைக்கு உதவிகோரியிருந்த இரண்டு சகோதரிகளில் தனிஸ்கா என்ற 8வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தனிஸ்கா இலங்கை வவுனியாவில் வசித்து வரும் தனிஸ்கா வயது – 8 சரணிக்கா வயது – 7 blood group

இலங்கைச் செய்தி

இலங்கையில் தமிழர்களின் உணர்வுகளை மதிக்காத வங்கியை ஒதுக்கும் தமிழர்கள்..!

அண்மையில் அனுஷ்ட்டிக்கப்பட்ட மே18 நாளுக்காக ஹட்டன் நஷனல் கிளையில் ஊழியர்கள் மௌன அஞ்சலி செலுத்தியுள்ளனர் இதனை கண்டித்து ஹட்டன் நஷனல் வங்கி ஊழியர்களை இடமாற்றம் செய்துள்ளது அவ்வங்கி எனவே அதனை கண்டித்து பல தமிழர்கள் அவ்வங்கியில் இருந்து தங்கள் கணக்குகளை முடிவுக்கு