100 க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை யாருமற்ற நிலையில் இன்று மரணம்..! சோகத்தில் மூழ்கியது திரையுலகம்..! இது போன்ற மரணம் இனி யாருக்கும் வேண்டாம்..!

100 க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை யாருமற்ற நிலையில் இன்று மரணம்..! சோகத்தில் மூழ்கியது திரையுலகம்..! இது போன்ற மரணம் இனி யாருக்கும் வேண்டாம்..!

சமீபத்தில் பிரபல நடிகையை அடித்து காயபடுத்தி வைத்தியசாலையில் விட்டு சென்ற மகன் பற்றி செய்திகள் வெளியாகின . இன்று அவர் மரணத்தை தழுவியுள்ளார்..!

பாலிவுட் உலகில் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள பிரபல நடிகை தனது பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் மருத்துவமனையில் இன்று இறந்துபோனார்.
கீதா கபூர் என்ற நடிகைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மும்பையில் உள்ள மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பிள்ளைகளும் கைவிட்ட நிலையில் இவரது மருத்துவ செலவுக்கு யாரும் முன்வராத நிலையில், நடிகர்கள் AshokePandit மற்றும் Ramesh Taurani ஆகிய இருவரும் தான் மருத்துவ உதவிகள் செய்துள்ளனர்.
இந்நிலையில்இன்று காலை உயிரிழந்துள்ளார், பிள்ளைகள் தன்னை தேடிவருவார்கள் என கடந்த ஒராண்டாக காத்திருந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

இவரது பிள்ளைகள் இவரை வந்து பார்க்கவே இல்லை என Ashoke Panditகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous மார்பகங்களை அழகாக்க சர்ஜரி வேண்டாம் . ஆபத்தும் வேண்டாம்...! இதோ இலகுவான எளிமையான தீர்வு..!
Next ஒரு நாள் முழுவது காருக்குள் குழந்தைக்கு நடந்த கொடூரம் ..! உயிர் பிரிந்த சோகம்..!

About author

You might also like

சினிமா

எட்டு பேரை வெட்டி வீசுவேன்..! சிறையில் இருந்து வந்த மன்சூர் அலிகான் பேச்சு..! காரணம் இதுவா..!?

வில்லனாக எமக்கு தெரிந்த மன்சூர் அலிகான் நிஜத்தில் ஹீரோவாக இருக்கலாம் என்று தோன்றுகிறது . மக்களுக்காக குரல் கொடுக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரில் மன்சூர் அலிகானும் இருக்கிறார் என்பதில் மகிழ்ச்சி ..! தமிழகத்தில் எட்டு வழிச்சாலை அமைந்தால் எட்டு பேரை கொன்றுவிட்டு

சினிமா

நான் இவரை மிகவும் நேசித்தேன் . குஷ்பு வராவிட்டால் இவரை தான் காதலித்திருப்பேன்..! கண் கலங்கிய சிந்தர் – சி .

நடிகர் இயக்குனர் சுந்தர் சி யை தெரியாதவர்கள் எவரும் இருக்க முடியாது . சூப்பர் ஹிட் திரைப்படங்கள் கொடுத்துக்கொண்டிருப்பவர் மட்டுமல்ல எங்கள் தங்க தலைவி குஷ்பு அவர்களின் கணவரும் ஆவார் . சுந்தர்.சி-குஷ்பு ரசிகர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஜோடி. இவர்களுக்கு

சினிமா

இயக்குனர் பாலாவின் சர்ச்சை பேச்சு மட்டும் நீக்கப்பட்டது

ஜனவரி மாதம் ஒரு பிரபல வார இதழ் விருது விழா நடத்தியது. அதில் கமல்ஹாசன், விஜய், நயன்தாரா உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். அந்த விருது விழாவில் இயக்குனர் பாலா பேசும்போது தகுதியில்லாத சிலருக்கு விருது வழங்கப்பட்டுள்ளதாக மேடையிலேயே பேசினார். இது