தூத்துக்குடி மக்கள் படுகொலையை கண்டுகொள்ளாத மத்திய அரசு..!  என்ன செய்துகொண்டிருகின்றது பாருங்கள்..!

தூத்துக்குடி மக்கள் படுகொலையை கண்டுகொள்ளாத மத்திய அரசு..! என்ன செய்துகொண்டிருகின்றது பாருங்கள்..!

தூத்துக்குடி பற்றி எல்லாரும் பேசிக்கொண்டிருக்கின்றோம் . 13 உயிர்கள் என்று சொன்னாலும் கணகில் வராத பல உயிர்கள் பறி போய் உள்ளது . இதை கண்டுகொள்ள யாரும் இல்லை.

தமிழ் நாட்டில் தலைவர்களே உணர்வில்லாத போது மத்திய அரசு இப்படி செய்வது பெரிய விடயம் கிடையாது தான் . தமிழகத்தின் தூத்துக்குடியில் ஏற்பட்ட வன்முறையில்13பேர் கொல்லப்பட்ட போது கண்டுகொள்ளாத இந்திய மத்திய அரசாங்கம் கனடா மீது கரிசனை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் கனடாவில் மிசுசாகா நகரில் இந்திய வம்வாவளி மக்கள் அதிகம் செல்லும் மும்பாய் மகால் உணவு விடுதியில் மர்ம நபர்கள் இருவர் நடத்திய குண்டுத்தாக்குதலில்15பேர் காயமடைந்தனர்.
மிகவும் கண்டிக்கத்தக்க தாக்குதல் இது. இதில் சம்மந்தப்பட்டவர்களை பிடிக்க பொலிஸார் அனைத்து வளங்களையும் பயன்படுத்தி வருகின்றனர்.

பாதிக்கப்பட்டஅனைவரும் வீடு திரும்பிவிட்டனர் என்பதுவும்அமைதி தருகிறது.
ஆனால் தனது நலன்சார்ந்த அரசியலை முன்னெடுக்க ரொரன்ரோவில் உள்ள இந்திய தூதுவராலயம் முயல்வது தான் அதீத கரிசனை தருகிறது என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் அந்தப் பகுதியில் வந்த ஒருவர் தான் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் எனக்கூறி ஊடகங்களுக்கு போட்டியளித்துள்ளார்.
பொலிஸாரோ, பாதுகாப்பு துறையினரோ சொல்லாத விடயத்தை தானாக முந்திக் கொண்டு இது ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என தெரிவித்துள்ளார்.

கனடாவில் பாரதிய ஜனதா என்ற கட்சிஇருக்கிறதா என்பது எனக்கு புரியவில்லை. துணைத்தூதுவர் வேறு ஊடகங்களில் தமதுஅரசியலை இத்தாக்குதலை முன்னிறுத்து முன்னெடுத்தார்.
தாம் பாதிக்கப்பட்டமக்களை அவர்கள் வீடுகளிலும் மருத்துவ மனையிலும் வேறு சென்று சந்தித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதில் நகைச்சுவையான விடயம் என்ன வென்றால் இந்தியர்ஒருவர் கனடியப் பிரஜை ஆனதும் அவர் தனது இந்திய குடியுரிமையை தானாகவே இழந்துவிடுவார்.
அதாவது இந்தியா அவர்களின் இந்திய குடியுரிமையைபறித்துவிடும். பின்னர் அவர்கள் கனடிய கடவுச்சீட்டில்இந்தியா செல்லவேண்டுமானால் இந்திய விசாவிற்கு விண்ணப்பித்து அது வழங்கப்பட்டாலேயே செல்ல முடியும்.
இப்போது சொல்லுங்கள் எவ்வாறான போலித்தனமான செயற்பாடுகள் இவை. இந்திய அரசிற்கும் கனடிய சீக்கியர்களுக்கும் இடையே நிலவும் முறுகல்நிலையை இவ்விடயத்தில் தமக்கு சாதகமாகபயன்படுத்திக் கொள்ள இந்திய தூதுவராலயம் முனைகிறது.
இது கனடிய உள்விவகாரத்திலான அத்துமீறிய செயலாகும்.
இதேவேளைதமிழகத்தில் நரபலி எடுக்கப்பட்ட தமிழர்கள் விடயத்திலும் இங்கு பாதிக்கப்பட்டகனடியர்கள் விடயத்திலும் இந்திய அணுகுமுறை பலசெய்திகளையும் சொல்லி நிற்கிறது. மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous டுவிட்டரில் இரண்டே நாட்களில் பாஸ்போர்ட்..! நீங்களே பாருங்கள்..!
Next காதல் திருமணம், மனைவியின் பிரிவு..! அப்பாவி தனமாய் பறிபோன இளைஞனின் உயிர்..!

About author

You might also like

நிமிடச் செய்திகள்

குடிபோதையில் கோயில் முன் இளம் பெண் செய்த செயல்..! அதிர்ச்சியில் பொலீஸார்..!

ஆண்களும் பெண்களும் சரி சமன் ஆண்களை போல தான் பெண்களும் ஆண்களுக்கு எந்த விதத்திலும் பெண்கள் சலைத்தவர்கள் இல்லை இப்படி சொல்லி சொல்லியே பெண்களும் சீரழிந்து கொண்டு தான் இருக்கின்றார்கள் ..! கேட்டால் இது தான் பெண்ணியமாம் நாம் சொன்னால் ஆண்

நிமிடச் செய்திகள்

9 திருமணம் முடிந்த கில்லாடி..! 7 வது மனைவியிடம் சிக்கியதால் நடந்ததை பாருங்கள்..!

இங்க ஒவ்வொருதரும் ஒரு பொண்ணே இல்லாம அலையிறம் இவர் செய்த வேலைய பாருங்க சிங்கிள் சாபம் உங்கள எல்லாம் சும்மாவே விடாதுடா.. லக்னோவில் பல பெண்களை ஏமாற்றி எனது கணவர் 9 பெண்களை திருமணம் செய்துகொண்டார் என மனைவி புகார் அளித்ததையடுத்து

நிமிடச் செய்திகள்

ஆலய வளாகத்தில் இறைச்சி (மாமிச) கழிவுகள்..அதிர்ச்சியில் மக்கள் ..!

காரை­தீவு ஸ்ரீ பத்­தி­ர­காளி அம்பாள் ஆல­ய­ம­ருகே நேற்று மாட்­டெ­லும்­பு­க­ளுடன் கூடிய கழி­வுகள் வீசப்­பட்­டுள்­ளன. இவ்­வா­லயம் காரை­தீவு – நிந்­தவூர் எல்­லைப்­ப­கு­தியில் இந்­து­ம­யா­னத்­திற்­க­ருகே அமைந்­துள்­ளது. விச­மி­களின் செய­லாக இது இருக்­க­லா­மென நம்­பப்­ப­டு­கின்­றது. 04 வெள்ளிக்கிழமை காலை பக்­தர்கள் ஆல­யத்­திற்கு செல்­ல­மு­டி­யா­த­வாறு இந்த கழி­வு­க­ளி­லி­ருந்து