ரகுவரின் மரணத்தில் இவர்கள் எனக்கு கொடுத்த வலி என்றும் மறக்காது” மனைவி ரோகிணி யின் கண்ணீர் பேட்டி..! இனி இப்படி செய்யாதீர்கள்..!

ரகுவரின் மரணத்தில் இவர்கள் எனக்கு கொடுத்த வலி என்றும் மறக்காது” மனைவி ரோகிணி யின் கண்ணீர் பேட்டி..! இனி இப்படி செய்யாதீர்கள்..!

பிரபல திரைப்பட நடிகர் ரகுவரன் உயிரிழந்த போது நடந்த ஒரு சம்பவம் குறித்து அவரின் மனைவி ரோகிணி தற்போது மனம் திறந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி வில்லன் நடிகராக கலக்கிய ரகுவரன் கடந்த 2008-ஆம் ஆண்டு மரணமடைந்தார்.
இந்நிலையில் அவரின் மனைவியும், நடிகையுமான ரோகிணி சமீபத்தில் அளித்த பேட்டியில், இவரது மரணத்தில் மிகவும் உடைந்து போய் இருந்தேன் .

என்ன செய்வது என்று புரியவில்லை இந்த நேரத்தில் ஆறுதலாக எவரும் இருப்பார் என்று தான் நினைத்தேன் ஆனால் நடந்தது வேறு ஆயிரம் கேள்விகள் . சாடல்கள் மனதை குத்திக் கிழிப்பது போன்றே கேட்டார்கள் அது மட்டுமின்றி ரகுவரன் மரண சடங்குகள் நிறைவேற்றும் போது பத்திரிக்கையாளர்கள் யாரும் வீட்டுக்கு உள்ளே வந்து புகைப்படம் எடுக்கவேண்டாம் என்றேன்.

எல்லோரும் சரி என கூறிவிட்டு பின்னர் நான் என் மகனை அழைத்து வந்த போது உள்ளே வந்துவிட்டார்கள்.
இது எனக்கு கஷ்டமாக இருந்தது, எவ்வளவு சொல்லியும் என்னை கஷ்ட படுத்துவதில் குறியாக இருந்தார்கள் இதையடுத்து சில காலம் எந்த பத்திரிக்கையிலும் நான் பேசவில்லை. நடிகையாகவோ நடிகராகவோ வேண்டாம் சக மனிசியாக பார்த்திருக்கலாமே.

அன்று நான் அனுபவித்து வேதனை யாரும் அனுபவித்திருக்கிருக்க மாட்டார்கள் .
இனி இது போன்ற விடயம் யாருக்கும் எந்த இடத்திலும் நடக்கக்கூடாது என கூறியுள்ளார்.
எவ்வளவு தான் சொன்னாலும் சிலரது வலியை புரிந்துகொள்வதில்லை என்பது உண்மை தான்..!

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous இனியும் தமிழனை ஏமாற்ற வேண்டாம்..! விழித்துக் கொண்டோம் விரட்டி அடிப்போம்..! அதிகம் பகிருங்கள். .!
Next கை கால்கள் கட்டப்பட்டு ஆண் உறுப்பு அறுக்கப்பட்ட இளைஞன்..! வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

About author

You might also like

சினிமா

திருமணமான முதல் நாளில் விவாகரத்து கோரும் கணவன்…! எதற்காக தெரியுமா !?

திருமண பந்தம் ஒத்துப் போகாவிட்டால் இப்படி தான் புது புது பிரச்சனைகள் வரும். புதிதாக திருமணம் முடித்த கணவர் ஒருவர் விவாகரத்து கோரியுள்ளார்.அதற்கான காரணம் தான் விசித்திரம் . நீங்களே பாருங்க.. இந்தியாவில் மனைவிக்கு தாடியிருப்பதாகவும், அவருக்கு ஆண் குரல் உள்ளதாகவும்

சினிமா

மலையாள சுப்பர் ஸ்டாருடன் ஜோடி சேரும் பிரபல நடிகை

மலையாள சுப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் முதல் முறையாக தென்னிந்தியாவின் முன்னணி நடிகை திரைப்படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் அனுஷ்கா, முதல் முறையாக மலையாளப் படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். கர்நாடக மாநிலம் பெங்களூருவை சொந்த ஊராக

சினிமா

ரன்வீர் சிங்கிற்கு தாத சாகேப் பால்கே விருது

பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங், சிறந்த நடிப்பிற்கான தாதா சாகேப் பால்கே விருதிற்காக தெரிவாகியுள்ளார். 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலில் சாதனை படைத்த பத்மாவத் படத்தில் அலாவுதீன் கில்ஜி வேடத்தில் நடித்த ரன்வீர் சிங் சிறந்த நடிப்புக்கான தாதா