ஒருவர் மரணிக்க போவதை உடனடியாக கண்டுபிடிக்கும் அதிசய பெண்..! இந்த மணம்(வாசனை) வருமாம் …! உங்களுக்கு இப்படி அனுபவம் உண்டா.!?

ஒருவர் மரணிக்க போவதை உடனடியாக கண்டுபிடிக்கும் அதிசய பெண்..! இந்த மணம்(வாசனை) வருமாம் …! உங்களுக்கு இப்படி அனுபவம் உண்டா.!?

பொதுவாகவே நாம் சில விடயங்கள் ஆராய்ந்து படிப்போம் .சில நேரம் அதில் வரும் முடிவை ஏற்போம் சில நேரம் பொய்யாக இருக்கும் என கடந்து செல்வோம் .

ஆனால் இதை ஏற்பதா கடந்து செல்வதா என்ற குழப்பமே தோன்றுகிறது . என்ன தெரியுமா நீங்களே படியுங்கள் புரியும்..! அவுஸ்திரேலியாவில் உள்ள இளம்பெண் ஒருவர் தமக்கு வாசனையால் மரணம் நடக்க இருப்பதை முன்கூட்டியே அறிந்துகொள்ளமுடியும் என தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் பகுதியில் குடியிருக்கும்அரி காலா என்ற 24 வயது இளம்பெண்ணே குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
உளவியல்பயிற்சியாளராக செயல்பட்டு வரும் இவர், தனது 12-வது வயதில் முதன் முறையாக தமதுஉறவினர் இறப்பதற்கு முன்னர் அந்த வேறுபட்ட வாசனையை அனுபவித்ததாக கூறியுள்ளார்.

நோய்வாய்ப்பட்டு தீவிரசிகிச்சையில் இருந்த இவரது உறனிரின்கடைசி நாட்களில் இவர் அவருக்குபணிவிடை செய்து வந்துள்ளார்.
அவர் இறப்பதற்கு சில மணி நேரம் முன்னர், அவர் படுத்திருந்த அறையில் அழுகிய பழத்தின் வாசனை பரவியுள்ளது.
இதற்கு முன்னர் அவ்வாறான வாசனையை அவர் அனுபவித்தது இல்லை எனவும், அந்த அறையில் இருந்த அனைவரும் அதை அனுபவித்திருக்கலாம் எனவும் கருதியுள்ளார்.

ஆனால் உறவினர்கள் எவரும் அந்த வாசனையை அனுபவித்திருக்கவில்லை.
பின்னர் பலமாதங்கள் கடந்த நிலையில், பல முறை இதே வாசனையை பலர் இறப்பதற்கு முன்னர் இவர் அனுபவித்திருக்கிறார்.
ஆனால் இதை வெளியே தெரிவிக்க மறுக்கும் அவர், தமது விருப்ப பணியான உளவியல் பயிற்சி வழங்குவதிலையே முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.
மக்கள் இதுபோன்ற தகவலை ஒருபோதும் விரும்பமாட்டார்கள் என்பதே தமதுஇந்த முடிவுக்குகாரணம் எனவும் அரி காலா தெரிவித்துள்ளார்.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous நடிகர் அஜித் குமாரின் மனைவியான சாலினியின் தங்கைக்கு இப்படி ஒரு நிலையா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
Next ஸ்ரீதேவியை தொடர்ந்து தமிழ் சினிமா துறைக்கு இன்னுமொரு இழப்பு .! இவரின் மரணத்தால் அதிர்ச்சியில் திரையுலகம்..!

About author

You might also like

இந்தியச் செய்தி

இரண்டாக பிரியும் கடல் ..! கடலில் நடக்கும் பக்தர்கள்..! அதிசயம் ஆனால் உண்மை..!

கடவுள் நம்பிக்கை இருக்க தான் வேண்டும் இது போன்ற அதிசயங்கள் நடப்பதால் கடவுளை நம்பாமல் இருக்க முடிவதில்லை உண்மையில் . அட ஆமாங்க பாருங்க நீங்களும் என்னை போல் ஆச்சர்ய படுவீர்கள்..! கடவுளை வழிபட வழிபட நம்வாழ்விற்கான வழி பிறக்கும் என்பது

பரபரப்பு

ஃபேஸ்புகில் இருந்து இந்த முக்கிய வசதி நீங்கப் படுகிறது ..! Facebook நிறுவனம் அதிரடி..!

Face book இல்லாமல் இப்ப எல்லாம் வாழ்க்கையே இல்லை என்று சொல்லலாம் Facebook 6 வயதிலிருந்து 60 வயதிற்கு மேற்பட்டோர் வரை பாவிக்கின்றனர் . இப்படி இருக்கும் பேஸ்புக்கில் முக்கிய வசதியான இவை நீக்கப் படுகின்றதாம்..! பேஸ்புக் வலைத்தளத்தின் ஊடாக பல்வேறு

பரபரப்பு

பெற்ற மகளையே கற்பழித்த தந்தை – முல்லைத்தீவில் சம்பவம்

முல்லைத்தீவு ஜயன்குளம் புத்துவட்டுவான் பகுதியிலேயே மேற்படி சம்பவம் பதிவாகியுள்ளது. தனது பதின்ம அகவை மகளை கர்பமாக்கினார் என்ற சந்தேகத்தின் பெயரிலேயே தந்தை ஒருவரை மல்லாவி பொலீஸார் கைதுசெய்துள்ளார்கள். மேற்படி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட  குறித்த சிறுமி கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும்