நடிகர் அஜித் குமாரின் மனைவியான சாலினியின் தங்கைக்கு இப்படி ஒரு நிலையா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

நடிகர் அஜித் குமாரின் மனைவியான சாலினியின் தங்கைக்கு இப்படி ஒரு நிலையா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக கலக்கு கலக்கிய சாமிலியின் தற்போதய நிலையை பார்த்து ரசிகர்கள் கவலையில் இருக்கிறார்கள்..! காரணம் இது தானாம் . ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஷாலினியும் ஒருவர். திருமணத்திற்கு பின்னர் நடிப்பதைநிறுத்தி விட்டார்.

ஷாலினியின்தங்கை ஷாம்லியும் சினிமாவில் நாயகியாக நடித்துவருகிறார். தமிழில் வீரசிவாஜி என்ற படத்தில் அறிமுகமான இவர் தெலுங்கிலும் நாக சவுரியாவுடன் அம்மம்மாகரிலு என்ற படத்தில் நடித்தார்.

ஆனால், அவர் நாயகியாக நடித்த இரண்டு படங்களுமேசரியாக ஓடவில்லை. இதற்கு பின்னர் சினிமாவில்தனியிடத்தை தக்க வைத்து கொள்ள முடியவில்லை.

இதனால், கடும் வருத்தத்தில் இருக்கும் அவர் அண்மையில் கருத்து வெளியிட்டுள்ளார். இனி அடுத்தடுத்து மிகவும் தெளிவாக கதை கேட்டு நடிக்க இருப்பதாக கூறியுள்ளார்.
நடிப்பால் தமிழ் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருந்த நடிகையான ஷாலியின் தங்கைக்கு இப்படி ஒரு சோதனையா என்று ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப் பட்ட காதல் ..! பதற வைக்கும் சம்பவம்..!
Next ஒருவர் மரணிக்க போவதை உடனடியாக கண்டுபிடிக்கும் அதிசய பெண்..! இந்த மணம்(வாசனை) வருமாம் ...! உங்களுக்கு இப்படி அனுபவம் உண்டா.!?

About author

You might also like

சினிமா

இத்தனை கோடி வசூலா இருட்டு அறையில் முரட்டு குத்து !!!

தமிழ் சினிமாவில் அடெல்ட் காமெடி என்பது மிகவும் பிரபலமாகிவிட்டது. அந்த வகையில் தற்போது இருட்டு அறையில் முரட்டுக்குத்து படம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அத்தனை சர்ச்சைகளையும் தாண்டி இப்படம் பல வசூல் சாதனைகளை செய்து வருகின்றது. இப்படம் ரிலிஸாகி 6

சினிமா

நயன்தாராவிற்கு திருமணம் எப்போது தெரியுமா?

தென் இந்தியாவின் முன்னணி நடிகை நயன்தாராவின் திருமணம் பற்றி அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன. நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனும் காதலித்து வரும் நிலையில், இந்த வருட இறுதியில் இருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாக, இருவருக்கும் நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். நயன்தாரா-விக்னேஷ் சிவன் காதல் விவகாரம் பட

சினிமா

இதனால் தான் திருமணம் செய்யவில்லை! சல்மான் கான் சொன்ன காமெடியான காரணம்

பாலிவுட்டில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் நடிகர் சல்மான் கான். 50 வயதை கடந்தும் இவர் இன்னும் திருமணம் செய்யவில்லை என்பதால் ஒவ்வொருமுறை அவர் மீடியாவிடம் பேசும்போது திருமணம் பற்றிய கேள்வி நிச்சயம் நிருபர்கள் கேட்டுவிடுவார்கள். இன்றும் அப்படித்தான் நடந்தது. திருமணம் எப்போது