ஸ்ரீதேவியை தொடர்ந்து தமிழ் சினிமா துறைக்கு இன்னுமொரு இழப்பு .! இவரின் மரணத்தால் அதிர்ச்சியில் திரையுலகம்..!

ஸ்ரீதேவியை தொடர்ந்து தமிழ் சினிமா துறைக்கு இன்னுமொரு இழப்பு .! இவரின் மரணத்தால் அதிர்ச்சியில் திரையுலகம்..!

தமிழ் சினிமா துறைக்கு நேரம் சரி இல்லை போல . காரணம் தொடரும் மரணங்கள் என்று சொல்லலாம். .நடிகை ஸ்ரீதேவி யை தொடர்ந்து இவரது இழப்பும் பெரிய இழப்பு தான் .

சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கியுள்ள பழம்பெரும் இயக்குனர் முக்தா ஸ்ரீனிவாசன் இன்று காலமானார்.
அவரின் திடீர் மறைவு சினிமா துறையில் உள்ளவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ரஜினி நடித்த பொல்லாதவன் படத்தை இயக்கியதும் இவர்தான். இயக்குவது மட்டுமின்றி இவர் பல படங்களை தயாரித்தும் உள்ளார். கமல்ஹாசன் நடித்த நாயகன் படத்தை தயாரித்தவர் இவர்தான்.
65 படங்களை இயக்கிய இவர் தன் முதல் படத்திற்கே தேசிய விருது பெற்றுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.
88 வயதான அவர், உடல்நலக்குறைவு காரணமாக இன்று மாலை தி-நகரில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous ஒருவர் மரணிக்க போவதை உடனடியாக கண்டுபிடிக்கும் அதிசய பெண்..! இந்த மணம்(வாசனை) வருமாம் ...! உங்களுக்கு இப்படி அனுபவம் உண்டா.!?
Next கோகோ - கோலா வின் அடுத்த முயற்சி. அழிவு பெண்களுக்கு..! பகிருங்கள் அனைவரும் அறிந்து உஷாராகட்டும்..!

About author

You might also like

சினிமா

முன்னாள் ஹிந்தி ஹீரோயினுக்கு நேர்ந்த அவலம்

ஹிந்தி திரையுலகில் ஹிரோயினாக வலம் வந்த பூஜா தட்வால் சிகிச்சைக்கு பணமின்றி பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார். சிகிச்சைகளுக்காக பூஜா தட்வால், சல்மான்கானிடம் உதவி பெற முயற்சித்ததாகவும் ஆனால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் கண்ணீர்மல்க கூறியுள்ளார் நடிகர் சல்மான்கானுடன் ‘வீர்காடி’

சினிமா

ஏ.ஆர். ரகுமானுக்கு இரண்டு தேசிய விருதுகள்

இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானுக்கு இரண்டு தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பின்னணி இசை என இருவிருதுகளுக்கு ஏ.ஆர்.ரகுமான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த தமிழ்

சினிமா

கமல், ரஜினியை 46 லட்சம் பேர் டுவிட்டரில் பின்பற்றுகின்றனர்

தமிழ்த் திரைத்துறையின் அதி உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனை டுவிட்டரில் இதுவரை 46 லட்சம் பேர் பின்பற்றுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ஆக இருப்பவர் ரஜினிகாந்த். உலக நாயகனாக வலம் வருபவர் கமல்ஹாசன்.