மனைவிக்கு திருமணம் கதறும் கணவன் ..! திடுக்கிட வைக்கும் காரணம்..!

மனைவிக்கு திருமணம் கதறும் கணவன் ..! திடுக்கிட வைக்கும் காரணம்..!

இப்பலாம் எதுக்கு பிரிகிறார்கள் என்று தெரியாது ஆனால் பிரிந்து விடுகிறார்கள். திருமணம் விளையாட்டாக போய்விடுகிறது. அப்படி ஆன ஒரு ஜோடி தான் இதுவும் .
உகண்டாவில் பெண்ணொருவர் அடுத்தமாதம் நபரை திருமணம் செய்யவிருக்கும் நிலையில், அந்த பெண் தன்னுடைய மனைவி என இன்னொரு நபர் தெரிவித்துள்ளார்.

அகி அஷிம்வீ என்ற நபருக்கும் மெர்சிஎன்ற பெண்ணுக்கும்திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் ஜூன் 22-ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில்ஜெரால்டு பம்விட்டிர்பய் என்ற நபர் தேவாலயஅமைச்சர் மிபுயாவை நாடி திடுக்கிடும் புகாரை முன்வைத்துள்ளார்.

அதன்படி திருமணம் செய்து கொள்ளவிருக்கும் மெர்சிதனது மனைவி எனவும் தங்களுக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு நவம்பர் மாதமே திருமணம் நடைபெற்று விட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளதாகவும், இந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி மெர்சியை தன்னுடன்சேர்த்து வைக்க கோரியும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து கூறிய தேவாலய அமைச்சர் மிபுயா, முறைப்படி மெர்சியும், ஜெரால்டும் பிரியவில்லை.
ஆனாலும் ஜெரால்டுடன் வாழபிடிக்காமலேயே அவரை விட்டு மெர்சி விலகியுள்ளார்.
விருப்பமில்லதவருடன் சேர்ந்து வாழ்ந்தால் தேவையில்லாத பிரச்சனைகள் வரும்.
இது குறித்து முறையானவிசாரணை நடத்தி நல்ல முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous பெண்கள் மூக்குத்தி அணிவதால் அழகு மட்டுமில்லை இத்தனை நன்மைகளும் கிடைக்கிறது..! ஆச்சர்யம் ஆனால் உண்மை..!
Next கோடிகணக்கில் சம்பளம் வாங்கினாலும் படபிடிப்பு தளத்தில் தினம் பழைய சோறு சாப்பிடும் பிரபல தமிழ் இளம் நடிகர்..!

About author

You might also like

உலகச் செய்தி

அமெரிக்க அதிபரை இலக்கு வைத்து தாக்குதல் – அமெரிக்கா மியாமியில் சம்பவம்

அமெரிக்க அதிபருக்கு சொந்தமான கோல்ப் கிளப்பில் துப்பாக்கி சூடு நடந்தது மியாமி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஏன் சூட்டுச் சம்பவம் நடந்தது என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த நிலையில் அதிபர் டொனால்ட் ட்றம்ப் அவர்களை இலக்கு

உலகச் செய்தி

கியூபாவில் விமான விபத்து ! நூற்றுருக்கு மேற்பட்டோர் பலி !

கியூபாவில் பயணிகள் விமானம் விழுந்து விபத்து! 100 ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு. கியூபா ஹவானா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கியூபாவின் ஹவானா

உலகச் செய்தி

தன் பிள்ளையை தானும் பாலியல் துஷ்பிரயோகம் செய்து மற்றவர்கள் செய்வதையும் பார்த்து ரசித்த கொடூர தாய்..!

சில பெண்கள் தாய்மை என்ற சொல்லுக்கே தகுதி அற்றவர்கள் . அட ஆமாங்க தன் குழந்தையை கண்முன்னே ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்வதை ரசிக்கும் தாய் இருப்பாரா .? நீங்களே பாருங்கள் .. ஒன்பது வயது சிறுவனை அவனது பெற்றோர் கண்முன்னே